Skip to main content

யார் இந்த பிர்சா முண்டா?

November 17, 2018
Image

நந்தகுமார்

கட்டுரையாளர்

Image

ஆங்கிலேயர்களிடமும் உள்நாட்டு நிலவுடமையாளர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களை மீட்பதற்குப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டா. தன்னுடைய இளம் வயதிலேயே பழங்குடிகளுக்குத் தலைமை வகித்துப் போராடிய அவர், மண்ணின் தந்தை (தர்த்தி அபா) என்று போற்றப்படுகிறார். தனது  25 வயதில் சிறையிலேயே மர்மமான முறையில் மரணம் அடைந்தார். வெறும் 25 வயது வரை மட்டுமே வாழ்ந்து வரலாற்று நாயகனாக மாறியவர் பிர்சா முண்டா.

இந்திய சமூகம் பற்றிய அவருடைய பார்வை முக்கியமானது. நிலம் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஜமீன்தார்களிடமிருந்து பழங்குடிகளுக்கு விடுதலை பெற்றுத்தந்து, 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற கருத்தை முன்வைத்துப் போராடிய முதல் பழங்குடித் தலைவன் பிர்சா முண்டாதான்.

இதே நவம்பர் மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவில் உலிகாட் எனும் வனப்பகுதியில், பிர்சா என்ற ஆண்குழந்தையை  சுகணா முண்டா, கர்மி ஹட்டு என்ற பழங்குடி தம்பதிகள் பெற்றெடுத்தனர்.

பிர்சா பிறந்த அந்த 1875 ஆம் ஆண்டு விளைச்சலின்றி உலிகாட் வனப்பகுதியில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. மக்கள் ஒருவேளை சாப்பிட்டிற்கே அல்லற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பிர்சா ஓயாமல் அழுதுகொண்டிருந்தான். எடைகுறைவாகப் பிறந்த அழுதுகொண்டிருக்கும் இந்த நோஞ்சான் குழந்தைதான் இந்த மண்ணில் நாளை வெள்ளையர்களை எதிர்த்து  ஒரு  வீரஞ்செரிந்த விடுதலைப்போரை முன்நின்று நடத்தப்போகிறான் என்பதை அந்தத் தம்பதியினரோ முண்டாக்களோ அறிந்திருக்கவில்லை. 

வறுமையின் கோரப்பிடியால் சிக்கியிருந்த சுகணாவும் - ஹர்மியும் பிர்சாவை வளர்க்கமுடியாமல், ஹர்மியின் தம்பி கோம்டா முண்டாவிடம் ஒப்படைத்தார்கள். 

பழங்குடிகளுக்கு விடுதலை

தேவைக்கு அதிகமாக ஒரு சுள்ளியைக்கூட உடைத்து பழக்கமில்லாத, தேவைக்கு அதிகமாக ஒரு பழத்தைக் கூடப் பறித்து உண்ணவிரும்பாத பழங்குடிகள் அவர்களுக்கு பாலூட்டிய தாய்போன்ற வனத்தின் மடியில், அந்த மக்களின் கண்முன்னேயே ஈவிரக்கமில்லாது ஆங்கிலேயர்களால் அறுக்கப்படுவதைக் கண்டு  கொதித்தெழுந்து கூச்சலிட்டார்கள். என்ன நடந்தாலும் சரியென்று கூடி நெருங்கி மூர்க்கமாக எதிர்த்து நின்றார்கள். நிச்சயமாக இந்த எதிர்ப்பை ஆங்கிலேயர்கள் எதிர்பார்க்கவில்லை.

அத்துடன் ஆங்கிலேயர்கள் நம் மண்ணுக்கு வந்ததற்குக் காரணம், மக்களைச் சித்திரவதை செய்து சுரண்டி, வளத்தை ஏற்றுமதி செய்வதுதான் என்பதை பிர்சா முண்டா உணர்ந்திருந்தார். பிரிட்டிஷ் மகாராணியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பழங்குடிகள் தங்களுடைய அரசைத் தாங்களே ஆள வேண்டும் என்றார்.

இந்த மண்ணில் வாழ்ந்தது 25 ஆண்டுகள்தான் என்றாலும், பழங்குடிகளின் உணர்வைத் தட்டியெழுப்பிய அவர், சோட்டா நாக்பூரில் அவர்களைத் திரட்டி, ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அசைக்க முடியாத சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

பறிபோன உரிமை

மண்ணின் மைந்தர்களான பழங்குடிகளின் நிலத்தைப் பழங்குடி அல்லாதோர், அதாவது இடைத்தரகர்களான திகழ்ந்தவர்கள் (வட்டிக்குக் கடன் தரும் ஜமீன்தார்கள்) தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பழங்குடிகளைக் காலங்காலமாக ஒடுக்கி வந்தார்கள். பழங்குடிகளிடையே வழிவழிவந்த வாய்வழி நில உரிமையைப் பிரிட்டிஷ் சட்டம் ஏற்றுக்கொள்ளாததால், பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் அவர்கள் தோல்வியைச் சந்தித்தனர். கடைசியில் அந்த மண்ணின் மைந்தர்கள், உள்நாட்டு நிலவுடைமைதாரர்களிடம் அடிமைத் தொழிலாளிகளாக மாறினர்.

இந்த நில ஆக்கிரமிப்பைப் பிர்சா கடுமையாக எதிர்த்தார். தங்களது மூதாதையரின் நாட்டுப் பற்றை முன்வைத்து, சக பழங்குடிகளிடம் அவர் பேசிய வாதங்கள் காட்டுத்தீயைப் போலப் பரவின.

ஆங்கிலேயர்களை உலுக்கிய போராட்டம்

1890-களில் நாட்டில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. பழங்குடிகள் உயிர் வாழப் போராடிக் கொண்டிருந்த நேரம் அது. இந்தப் பின்னணியில் பழங்குடிகளின் உரிமைகளைக் காக்கத் தலைமை வகித்துச் சோட்டா நாக்பூர் பகுதியில் அவர்களை ஒருங்கிணைத்து, பழங்குடி சமூகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தார். காட்டில் பயிரிடும் உரிமைக்கான வரி நிலுவையைத் தள்ளுபடி செய்யக்கோரி பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை 1894 அக்டோபர் 1-ம் தேதி பிர்சா நடத்தினார். பழங்குடிகளின் உரிமை காக்க நாட்டில் நடைபெற்ற முதல் போராட்டம் அதுதான்.

ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போராட பழங்குடிகளைத் திரட்டிக் கெரில்லா வீரர்கள் கொண்ட படையையும் பிர்சா முண்டா வைத்திருந்தார். 1900-ல் ஆங்கிலேயப் படையால் கைது செய்யப்பட்டார். 

நிறைவேறா கனவு

விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கும் நம் நாட்டில் பழங்குடிகளின் நிலைமை மோசமாகவே இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தைப் போலவே இன்றைக்கும் நில உரிமை மறுக்கப்பட்டு, பழங்குடிகள் அந்நியப்படுத்தப்படுகிறார்கள். தங்களுக்கான விருப்பங்களுடன் சக மனிதனாக வாழ அவர்களுக்கான அனைத்து உரிமைகளும் கிடைக்கவில்லை.

மறைமுக அடிமைத்தனம் இன்னமும் தொடரவே செய்கிறது. மற்றொரு புறம் தொழிற்சாலைகள், மின்சாரம், நீர்ப்பாசனத் திட்டம் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக, நாடு முழுவதும் பெருமளவு பழங்குடிகள் கட்டாய இடப்பெயர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

அதற்குப் பதிலாக அவர்கள் பெறும் இழப்பீடும் மிகச் சொற்பம், மாற்று வாழ்வாதாரமும் கிடைப்பதில்லை. நாடு முழுவதும் பழங்குடிகள் இடையே தற்போது அதிருப்தி வளர்ந்துவருவதற்கு இதுவும் காரணம். நில உரிமை கிடைக்கும் நாளன்று தான் பழங்குடிகளுக்கு நிரந்தர வாழ்வு கிடைக்கும். பிர்சாவின் கனவும் அன்றைக்கே நிறைவேறும்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

நீட் மசோதா நிராகரிப்புக்கு மத்திய அரசு காரணம் தெரிவித்தால் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்வர் பழனிசாமி

16 hours ago

உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் இறுதி வாரத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

17 hours ago

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவு விட முடியாது - உச்ச நீதிமன்றம்

17 hours ago

உலகம் முழுவதும் இந்தாண்டு 2வது முறையாக சந்திரகிரகணம்...!

20 hours ago

உலகக்கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலியால் புதிய பயிற்சியாளரை தேடும் பிசிசிஐ....!

20 hours ago

சென்னையில் ஓரிரு வாரங்களில் மின்சார பேருந்து இயங்கும் என அமைச்சர் அறிவிப்பு...!

20 hours ago

தமிழகத்தின் காவிரி படுகையில் மேலும் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி....!

20 hours ago

தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர்

1 day ago

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன - ரவிசங்கர் பிரசாத்

1 day ago

“பாமக தொடங்கப்பட்டதன் நோக்கம், மது ஒழிப்பு, சமூக நீதி, கலாச்சார பாதுகாப்பு...!” - அன்புமணி ராமதாஸ்

1 day ago

உலக கோப்பையை கோட்டைவிட்டது குறித்து விளக்கம் கேட்ட பிசிசிஐ...!

1 day ago

வேலூர் தொகுதி வெற்றிக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வியூகம் வகுத்த ஸ்டாலின் ...!

1 day ago

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...!

1 day ago

கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

2 days ago

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் தேவை! - மாநில தேர்தல் ஆணையம்

2 days ago

ஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி...

2 days ago

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்...!

2 days ago

தேசிய இனங்களின் மொழிகள் அழிக்கப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு...!

2 days ago

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்திவைப்பு...!

2 days ago

சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகளை இங்கிலாந்து அணி அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!

2 days ago

சூப்பர் ஓவரில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி!

2 days ago

நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்துள்ளது; டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

3 days ago

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை; நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது!

4 days ago

139 குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு, சென்னையில் 95 மையங்களில் தொடங்கியது!

5 days ago

இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

5 days ago

ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீருடன் சென்னைக்கு புறப்பட்டது ரயில்...!

5 days ago

வடமாநிலங்களில் தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

5 days ago

சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்.

5 days ago

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு!

5 days ago

அயோத்தி வழக்கு : வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை தர பேச்சுவார்த்தை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

6 days ago

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கு; விரைந்து விசாரிக்க கோரும் மனு மீது இன்று விசாரணை.

6 days ago

கர்நாடகாவை தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமா!

6 days ago

கர்நாடக அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் என தகவல்.

6 days ago

உலகக்கோப்பை அரையிறுதி போட்டி: 3 வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி!

6 days ago

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!

6 days ago

நாட்டின் பாதுகாப்பை போன்று பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்: நிர்மலா சீதாராமன்

6 days ago

நீட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...!

1 week ago

நீட் விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

1 week ago

மாநிலங்களவைத் தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் திமுக வேட்பாளர் இளங்கோ, மனுவை வாபஸ் பெற்றார்!

1 week ago

பாலியல் வழக்கில் கைதான முகிலன் நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்!

1 week ago

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை ஏற்க முடியாது: ட்ரம்ப்

1 week ago

ஜோலார் பேட்டையில் இருந்து இன்று முதல் சென்னைக்கு குடிநீர்!

1 week ago

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவு...!

1 week ago

இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின் போது போட்டி நடைபெறும் மைதான வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை!

1 week ago

தமிழக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வைகோவின் வேட்புமனு ஏற்பு!

1 week ago

சமூக நீதிக்கு எதிரானவர்கள் கொண்டுவந்தது தான் இந்த 10% இடஒதுக்கீடு! - வைகோ

1 week ago

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதல்!

1 week ago

உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்பட 16 கட்சிகள் எதிர்ப்பு!

1 week ago

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை!

1 week ago

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய மசோதா நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் முழக்கம்!

1 week ago

கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி அமைச்சர்கள் 30 பேர் கூண்டோடு ராஜினாமா!

1 week ago

IMA நகை மோசடி வழக்கில் பெங்களூரு மாவட்ட ஆட்சியர் விஜய்சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்..!

1 week ago

“நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது!" - ஓபிஎஸ்

1 week ago

வேலூர் மக்களவைத் தொகுதியில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் அறிவிப்பு...!

1 week ago

ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...!

1 week ago

பிஃபா உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடரில் அமெரிக்கா அணி சாம்பியன்!

1 week ago

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுமா?

1 week ago

கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்று முடிவெடுக்கிறார் சபாநாயகர்!

1 week ago

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் கலந்தாய்வு!

1 week ago

பாலியல் வழக்கில் கைதான முகிலன் மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு...

1 week ago

முகிலன் குளித்தலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்!

1 week ago

கரூரில் பட்டா மாறுதலுக்கு, 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது!

1 week ago

கர்நாடகாவில் எம்எல்ஏக்களின் ராஜினாமாவால், கவிழும் சூழலில் குமாரசாமி ஆட்சி.

1 week ago

குடிநீரை வீணடிக்காமல் தடுப்பது சவாலாகி விட்டது: பிரதமர் மோடி

1 week ago

தென்காசி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படுமா?; அரசு பரிசீலித்து வருவதாக, முதல்வர் பழனிசாமி பேச்சு.

1 week ago

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

1 week ago

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

1 week ago

இந்தியா இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை!

1 week ago

நடுத்தர மக்களின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம்!

1 week ago

சாமானியர்களின் குரல்களுக்கு செவிசாய்க்காத நிதிநிலை அறிக்கை என ப.சிதம்பரம் விமர்சனம்!

1 week ago

நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வைகோவிற்கு தடை இல்லை என சட்டநிபுணர்கள் கருத்து!

1 week ago

தமிழக தொழிற்துறையை மேம்படுத்த உதவும் பட்ஜெட் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!

1 week ago

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

1 week ago

ஏழைகளுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கிய நிதிநிலை அறிக்கை: மு.க.ஸ்டாலின்

1 week ago

நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

1 week ago

மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

1 week ago

நீதிமன்றம் விதித்த ரூ.10000 அபராதத்தை செலுத்தினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

1 week ago

தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு; ஓராண்டு சிறை; 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

1 week ago

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணம்!

1 week ago

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

1 week ago

வைகோ மீதான தேச துரோக வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்!

1 week ago

மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

1 week ago

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...!

1 week ago

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்!

1 week ago

37 ஆண்டுகாலமாக ஸ்டாலின் வகித்த பொறுப்பில் உதயநிதி நியமனம்!

1 week ago

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!

1 week ago

ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்

1 week ago

2019-20ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

1 week ago

இன்று எனக்கு முக்கியமான நாள் : உதயநிதி ஸ்டாலின்

1 week ago

தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சேலத்தில் ஆராய்ச்சி மையம் தொடக்கம்!

1 week ago

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான 500 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

தேர்தல் தோல்விக்கு பிறகு, நிர்வாகிகள் விலகுவது இயல்பே: டிடிவி.தினகரன்

1 week ago

வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

1 week ago

சினிமா வெறும் வியாபாரம் மட்டுமல்ல அது கலாச்சார தடயம்: கமல்ஹாசன்

1 week ago

11 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் நீதி வெல்லும்: செல்லூர் ராஜூ

1 week ago

காங். தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல்!

1 week ago

2019-20 ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!

1 week ago

திமுக இளைஞர் அணி செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின் ?

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை