Skip to main content

டிக்டாக்கிற்கு மாற்றான ‘சிங்காரி’ செயலி.. 22 நாட்களில் ஒரு கோடிக்கும் மேல் பதிவிறக்கம்!

July 03, 2020 1 view Posted By : saravanamanojAuthors
Image

டிக்டாக் தடையை அடுத்து இந்தியாவின் சிங்காரி செயலியை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பதவிறக்கம் செய்துள்ளனர்.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததையடுத்து சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற மக்களிடையே கருத்து மேலோங்கியுள்ளது. இதனிடையே, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணத்தை சுட்டிக்காட்டி சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் டிக்டாக்கிற்கு மாற்றாக இந்தியாவின் சிங்காரி செயலியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். டிக்டாக் தடை அறிவிக்கப்பட்ட உடன் சிங்காரி செயலியை 30 நிமிடங்களுக்குள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளதாக அதன் இணை நிறுவனர் சுமித் கோஷ் தெரிவித்துள்ளார்.

photo

 தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் சிங்காரி செயலி மொத்தம் 1.1 கோடி பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது. 10 நாட்களில் 30 லட்சம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 72 மணி நேரத்தில் 5,00,000 பதிவிறக்கங்களை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். செயலியில் உள்ள சில குறைபாடுகள் விரைவில் சீர் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சிங்காரி செயலியில் பயனர்களின் வீடியோக்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அவற்றிற்கு பணம் வழங்கப்படுகிறது. சிங்காரி செயலி கடந்த 2018 நவம்பர் மாதம் கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகமானது. இது ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், மராத்தி, கன்னடம், பஞ்சாபி, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு என பல இந்திய மொழிகளில் உள்ளது. 

சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையானது பல இந்திய நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோபோசோ மற்றும் மித்ரன் போன்ற செயலிகளின் பதிவிறக்கங்களும் கோடிகளைத் தாண்டி வருவது குறிப்பிடத்தக்கது.


 

Categories: Technology
Image
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 127 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

1 hour ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று!

1 hour ago

அதிமுக சார்பில் ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக அறிக்கை!

3 hours ago

ஓபிஎஸ் உடன் மூத்த அமைச்சர்கள் 2வது முறையாக நடத்திய ஆலோசனை நிறைவு!

4 hours ago

ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்!

1 day ago

எவ்வித தாமதமும், தடையுமின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ்! - முதல்வர் பழனிசாமி

1 day ago

தமிழ் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பாரதிராஜா

1 day ago

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க வேண்டும்: எல்.முருகன்

1 day ago

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து!

1 day ago

அம்மா கோவிட் -19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

1 day ago

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் கவலைக்கிடம்!

1 day ago

கொரோனாவால் பாதிக்கபட்ட 17,51,555 பேர் குணமடைந்துள்ளனர்!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 48,040 பேர் உயிரிழப்பு!

1 day ago

ராஜஸ்தானில் காங்., எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு!

1 day ago

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றே அ.தி.மு.கவின் இலக்கு: ஓபிஎஸ்

1 day ago

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு: கே.பி.முனுசாமி

1 day ago

பூடானில் முதல்முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்!

1 day ago

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 119 பேர் உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

நடிகை நிக்கிகல்ராணி கொரோனாவால் பாதிப்பு.

1 day ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா

2 days ago

எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு!

2 days ago

திமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்!

2 days ago

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது - தேசிய தேர்வு முகமை பதில் மனு தாக்கல்!

2 days ago

வரி செலுத்தும் முறையில் முதல் நிலை சீர்திருத்தம் இது - பிரதமர் மோடி

2 days ago

அந்நிய நேரடி முதலீடுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன - பிரதமர் மோடி

2 days ago

இந்திய மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி

2 days ago

38 காவலர்கள் இன்று பிளாஸ்மா தானம் செய்கின்றனர்!

2 days ago

கேரளாவில் வரும் 17ம் தேதி முதல் கோவில்கள் திறப்பு!

2 days ago

முல்லை பெரியாறு அணை இன்று திறப்பு!

2 days ago

சுதந்திர தின விழாவிற்கு பொதுமக்கள் வர வேண்டாம் - தமிழக அரசு

2 days ago

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு!

2 days ago

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ்க்கு ஓ.பி.எஸ் வாழ்த்து!

3 days ago

ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக நியமனம்!

3 days ago

இலங்கை புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

3 days ago

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ்க்கு கனிமொழி எம்.பி வாழ்த்து!

3 days ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 சரிவு!

3 days ago

சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

3 days ago

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா!

3 days ago

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் தேர்வு!

3 days ago

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு!

3 days ago

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு!

3 days ago

உலகளவில் கொரோனாவால் 2.02 கோடி பேர் பாதிப்பு; 7.38 லட்சம் பேர் உயிரிழப்பு, 1.31 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

3 days ago

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்; ராகுல் காந்தியை சந்தித்து பேசி சமரசத்தை ஏற்றார் சச்சின் பைலட்.

3 days ago

தமிழகம் உட்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.

3 days ago

புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தல்.

3 days ago

பெய்ரூட் வெடிவிபத்தால் லெபனான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்; பிரதமர் ஹாசன் தியாப் பதவி விலகுவதாக அறிவிப்பு.

3 days ago

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா!

4 days ago

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் - யுஜிசி திட்டவட்டம்

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு!

4 days ago

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு!

4 days ago

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்!

4 days ago

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு!

4 days ago

கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு!

5 days ago

கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று!

5 days ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்!

5 days ago

இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச!

5 days ago

இந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

5 days ago

இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு!

5 days ago

“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வுமையம்.

5 days ago

சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.

5 days ago

விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி!

5 days ago

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு!

5 days ago

கேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு!

5 days ago

கர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!

5 days ago

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்!

5 days ago

பழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்!

6 days ago

கேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு!

6 days ago

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

6 days ago

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு!

6 days ago

விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்

6 days ago

கேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்!

1 week ago

உலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா

1 week ago

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்!

1 week ago

கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

1 week ago

தஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று!

1 week ago

கல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி

1 week ago

திறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி

1 week ago

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி

1 week ago

21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி

1 week ago

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

1 week ago

செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

1 week ago

இலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே!

1 week ago

இ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

1 week ago

கொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி!

1 week ago

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!

1 week ago

இன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி

1 week ago

எஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு!

1 week ago

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

1 week ago

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

1 week ago

ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை