Skip to main content

தீபாவளி பண்டிகையால் டெல்லி, உத்தரபிரதேசத்தில் அபாயகட்டத்தை எட்டிய காற்றின் தரம்!

October 28, 2019 17 views Posted By : krishnaAuthors
Image

இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும், உத்தரபிரதேச மாநிலத்திலும் காற்றின் தரத்தின் அளவு அபாயகட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய நகரங்களில் காற்றின் தரத்தின் பட்டியல் வெளியானது. அதில், இந்தியாவின் டாப் 5 முக்கிய நகரங்களில் காற்றின் தரத்தின் அளவு வெளியிடப்பட்டது. அதில், முதல் 5ல் 4 இடங்களை பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி உள்ளிட்ட உத்தரபிரதேச நகரங்கள் பிடித்திருந்தன. இதற்கு முன்பு அபாய கட்டத்தில் இருந்த டெல்லியின் காற்றின் தரத்தின் அளவு 207 ஆக இருந்தது. அதிகபட்சமாக வாரணாசி நகரத்தில் காற்றின் தரத்தின் அளவு 276 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் நகரங்களில் காற்றின் தரத்தின் அளவு மிகவும் மோசமடைந்தது. குறிப்பாக இந்திய தலைநகரமான டெல்லியில் காற்றின் தரத்தின் அளவு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. காற்றின் தரமானது 301-400 வரையிலான புள்ளியை எட்டியிருந்தால், காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக அர்த்தம். இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரம் அதிகபட்சமாக 366 புள்ளிகள் வரை எட்டியுள்ளது. டெல்லியில் உள்ள முக்கிய பகுதிகளான, அலிப்பூர், ஆனந்த் விஹார், அஷோக் விஹார், அயா நகர், பவனா, புராரி க்ராசிங் ஆகியபகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. காற்றின் தரத்தின் அளவானது அலிப்பூரில் 323 ஆகவும், ஆனந்த் விஹாரில் 366 ஆகவும், அஷோக் விஹாரில் 350 ஆகவும், அயா நகரில் 362 ஆகவும், பவனா-வில் 353 ஆகவும், புராரி க்ராசிங் பகுதியில் 352 ஆகவும் உள்ளது. இந்த பகுதிகளில் காற்றின் தரமானது தற்போது மிகவும் மோசமடைந்து காணப்படுவதோடு, சுவாசிக்க தகுதியில்லாததாக மாறியிருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை காற்றின் தரத்தின் அளவு, ஆலந்தூர் பகுதியில் 157 ஆகவும், மணலி பகுதி 118 ஆகவும், வேளச்சேரி பகுதியில் 138 புள்ளிகளாகவும் உள்ளது. நேற்று தீபாவளி நாள் என்பதால் வேளச்சேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காற்றின் தரத்தின் அளவு மோசமடைந்து காணப்பட்டது. குறிப்பாக வேளச்சேரியில் அதிகபட்சமாக நேற்று 267 புள்ளிகள் வரை பதிவாகியுள்ளது. தற்போது சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால், காற்றில் கலந்துள்ள மாசின் அளவு குறைந்துள்ளது.

டெல்லிக்கு அடுத்து அதிக மாசடைந்த காற்றைக் கொண்ட மாநிலமாக உத்தரபிரதேச மாநிலம் திகழ்கிறது. வாரணாசி நகரத்தில் தற்போதைய நிலவரப்படி காற்றின் தரத்தின் அளவானது 286 புள்ளிகளாகவும், பாக்பத் பகுதி 327 ஆகவும், புலந்த்சாஹர் நகரில் 317 ஆகவும், காஸியாபாத் நகரில் 410 ஆகவும், நொய்டாவில் 380 ஆகவும், ஹபூர் நகரில் 347 ஆகவும், லக்னோவில் 374 ஆகவும், மீரட் நகரில் 359 ஆகவும், மொராதாபாத் நகரில் 397 ஆகவும், முஸாபர் நகர் 419 ஆகவும், நொய்டாவின் செக்டார் 1 பகுதி அதிகபட்சமாக 396 ஆகவும் உள்ளது.

காற்றின் தரமானது 6 நிலைகளில் குறிப்பிடப்படுகிறது. 0-50 புள்ளிகள் வரை சுத்தமான காற்று எனவும், 51-100 புள்ளிகள் வரை திருப்திகரமான காற்று எனவும், 101-200 புள்ளிகள் வரை மிதமாக மோசமடைந்துள்ளது எனவும், 201-300 புள்ளிகள் வரை மோசமானது எனவும், 301-400 புள்ளிகள் வரை மிக மோசமானது எனவும், 401-500 புள்ளிகள் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கருதப்படுகிறது. 

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பல நகரங்கள் அபாயகட்டத்தை எட்டியிருக்கின்றன. இந்த நச்சுக்காற்றை சுவாசித்தால் பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும். குறிப்பாக நுரையீரல் பிரச்சனை, சுவாசக்கோளாறு, கண் எரிச்சல், நுரையீரல் புற்றுநோய் ஆகியவை ஏற்படும்.

Categories: India
Image
தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா

24 minutes ago

தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..

24 minutes ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

24 minutes ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;

25 minutes ago

சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

34 minutes ago

இந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்

1 hour ago

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

2 hours ago

சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

3 hours ago

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

3 hours ago

17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு

7 hours ago

தமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்!

8 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு!

8 hours ago

202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

9 hours ago

கர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி!

9 hours ago

கொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது!

9 hours ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்!

23 hours ago

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி!

23 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

23 hours ago

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

23 hours ago

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

1 day ago

61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு!

1 day ago

சென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

1 day ago

நாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி!

1 day ago

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி

1 day ago

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது!

1 day ago

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

1 day ago

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...

1 day ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

1 day ago

மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

1 day ago

15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

2 days ago

மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை!

2 days ago

இன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை!

2 days ago

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

2 days ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

2 days ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

2 days ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

2 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

2 days ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

3 days ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

3 days ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

3 days ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

3 days ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

3 days ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

3 days ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

3 days ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

4 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

4 days ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

4 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

4 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

4 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

4 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

5 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

5 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

5 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

5 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

5 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

5 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

5 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

5 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

5 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

5 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

5 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

5 days ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

5 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

6 days ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

6 days ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

6 days ago

சென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி!

6 days ago

சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி!

6 days ago

25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

6 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது!

6 days ago

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது!

6 days ago

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

6 days ago

புதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

6 days ago

தமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

6 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்!

6 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு!

1 week ago

ஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்!

1 week ago

ஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு

1 week ago

தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

1 week ago

பொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை