Skip to main content

​கடவுளுக்கு மட்டுமே உரித்தானதா சிவப்பு கம்பள வரவேற்பு?...கிரேக்க வரலாறுகள் கூறுவது என்ன?

November 25, 2018 100 views Posted By : shanmugapriyaAuthors
Image

வெளிநாட்டு தலைவர்கள் தொடங்கி... முக்கிய நபர்களை வரவேற்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம்... ஆனால், இதன் வரலாற்றைப் பார்க்கும் போது ஆச்சரியம் தான் மேலிடுகிறது.... அப்படி என்ன ஆச்சரியம்?

சிவப்பு கம்பள வரவேற்பு உலகம் முழுவதும் சிறப்பு விருந்தினருக்கு அளிக்கப்படும் கவுரவம்.... பிரதமர்... அதிபர்... குடியரசு தலைவர் என முக்கிய நபர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும், அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு ஒரு கவுரவமாகவே பார்க்கப்படுகிறது.  உண்மையில், சிவப்பு கம்பள வரவேற்பு என்பது ஒரு காலத்தில் கவுரவத்தின் அடையாளம் கிடையாது. அது, பகையைத் தீர்த்துக்கொள்வதற்கான தருணமாகவே பார்க்கப்பட்டது. சிவப்பு கம்பள வரவேற்பு, பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், கி.மு. 458 ஆண்டின் கிரேக்கத்தின் வரலாற்றிற்குள் நுழைய வேண்டும்....

இந்தியாவை, மகதப் பேரரசர் அஜாதசத்ரு ஆண்டு கொண்டிருந்த காலம் அது. கிரேக்கத்தில், Aeschylus என்பவரால் இயற்றப்பட்ட, தி அகமம்னான் (Agamemnon) என்ற நாடகத்தில், சிவப்பு கம்பள விரிப்பு வரலாறாக இடம் பெற்றுள்ளது. போர் நிமித்தமாக தனது மனைவி Clytemnestra பிரிந்து சென்ற மன்னன் அகமம்னான், போரின் வெற்றியோடு, இரண்டாவதாக ஒரு பெண்ணையும் அரண்மனைக்கு கொண்டு வருகிறார். வெற்றியைக் கொண்டாட காத்திருந்த Clytemnestra-விற்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. வேறு பெண்ணோடு வரும் தனது கணவனை பழி தீர்த்துக்கொள்வதற்காக, அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார் Clytemnestra...  

சிவப்பு கம்பள வரவேற்பு என்பது கடவுளுக்கு மட்டுமே உரித்தானது, அதில், மனிதர்கள் நடந்தால், அவர்கள் அழிந்து போவார்கள் என்பது கிரேக்க நம்பிக்கை....இதனை அறிந்த அகமம்னான் மன்னன், அந்த சிவப்பு கம்பளத்தில் நடக்காமல் சென்றார். இந்த நாடகம், கிரேக்கத்தில் பல நூற்றாண்டுகள் அரங்கேற்றப்பட்டன. 

ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் உலகமே துவண்டு கிடந்த காலத்தில், சிவப்பு கம்பள விரிப்பு என்பது அவர்களுக்கு புதிய கலாச்சாரமாகவே மாறிப்போனது. பின்னர், இது, 1821 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடியேறியது. தெற்கு கரோலினா நகருக்கு வந்த அதிபர் ஜேம்ஸ் மான்ரோவை, அம்மாகாண மக்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர். சிவப்பு கம்பளத்தின் வரலாறு தெரியாத ஜேம்ஸ் மான்ரோ, அதில் நடக்க, அன்று முதல், சிவப்பு கம்பளம் கவுரவத்தின் அடையாளமாகவே மாறிப்போனது. 

1920களில், ஹாலிவுட் சினிமா உலகை ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த சூழலில், ஹாலிவுட் பிரபலங்களை வரவேற்க சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. பிரபலங்களின் முகத்தில் விழுந்த வெளிச்சம், சிவப்பு கம்பளத்திற்கு புதிய வடிவத்தையும் கவுரவத்தையும் கொடுத்தது.  இந்தியாவைப் பொறுத்தவரை, சிவப்பு கம்பள வரவேற்பு என்பது, 1911-ல் தான் அறிமுகமாகியது. 

டெல்லி தர்பாரின் புதிய மன்னராக பொறுப்பேற்ற ஐந்தாம் George-ஐ வைசிராய் Hardinge சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றதே முதல் வரலாற்று நிகழ்வு. மக்களவையை விட, மாநிலங்களவை உயர்ந்தது என்பதை விளக்கும் வகையில், மக்களவையில் பச்சை கம்பள வரவேற்பும், மாநிலங்களவையில் சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்படுவது இன்றும் வழக்கமாகவே உள்ளது.

Categories: World
Image
Image தொடர்புடைய செய்திகள்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி கோட்டைவிட்டதற்கு அணியில் தலை தூக்கிய

<strong>69வது தேசிய சட்ட தினம் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.</strong>&

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்

உலகிலேயே மிகக் கடினமாக உழைப்பவர்கள் இந்தியர்கள் என அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றின் மூலம் தெ

வரும் நவம்பர்  28ம் தேதி ஒடிஷா மாநிலத்திலுள்ள புவனேஷ்வர் நகரில் ஆண்களுக்கான உலகக் கோப்பை

இந்தியாவில் முதல் முறையாக நீண்ட முதுகு தண்டுடைய பாலூட்டிகளுக்கான மருத்துவமனை தொடங்கப்பட்ட

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை நடைபெற உள்ள

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்பட

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 

தற்போதைய செய்திகள்

தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய யாரையும் காப்பாற்ற மாட்டோம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி.

9 minutes ago

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு!

14 hours ago

செய்யூர் இளம்பெண் சசிகலா மர்ம மரண வழக்கில் தேடப்பட்டு வந்த தேவேந்திரன் கைது!

17 hours ago

CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

18 hours ago

மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க ஆணை!

19 hours ago

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

20 hours ago

இந்தியாவில் இதுவரை 5,53,470 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

22 hours ago

இந்தியாவில் இதுவரை 8,78,254 பேர் கொரோனாவால் பாதிப்பு.

22 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கொரோனா தொற்று.

22 hours ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,71,571 ஆக உயர்வு.

23 hours ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,30,35,942 ஆக உயர்வு.

23 hours ago

புதுச்சேரியில் இன்று மேலும் 81 பேர் கொரோனாவால் பாதிப்பு.

1 day ago

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா தொற்று உறுதி!

1 day ago

மதுரையில் ஜூலை 14ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

1 day ago

தலைமறைவாக உள்ள திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கார் பறிமுதல்!

1 day ago

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

1 day ago

மதுரையில் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது: ஆர்.பி.உதயக்குமார்

1 day ago

என்.எல்.சி பாய்லர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 day ago

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா!

2 days ago

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா ஊரடங்கு!

2 days ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 5,15,385 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்வு!

2 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு!

2 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்!

2 days ago

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு!

2 days ago

மகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு!

2 days ago

வியாபாரிகள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்!

2 days ago

புதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்!

3 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு!

3 days ago

தமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

3 days ago

நாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

3 days ago

கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி!

3 days ago

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

இந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

3 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.

3 days ago

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று!

3 days ago

சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!

3 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு!

3 days ago

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

3 days ago

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை!

4 days ago

லடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.

4 days ago

உத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.

4 days ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

4 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு!

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!

4 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.

4 days ago

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

4 days ago

89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு!

4 days ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு!

4 days ago

தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்

4 days ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை!

4 days ago

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

5 days ago

இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்

5 days ago

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

5 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.

5 days ago

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

5 days ago

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!

5 days ago

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!

5 days ago

'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!

5 days ago

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்!

5 days ago

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்!

6 days ago

இந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது!

6 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

6 days ago

இந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.

6 days ago

அருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.

6 days ago

சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

6 days ago

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா!

6 days ago

ஓராண்டுக்கு முகக்கவசம்! - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்

6 days ago

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு

1 week ago

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு!

1 week ago

நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு!

1 week ago

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு!

1 week ago

3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு!

1 week ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.

1 week ago

தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

1 week ago

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு!

1 week ago

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு!

1 week ago

சென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு!

1 week ago

விழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை!

1 week ago

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ

1 week ago

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று!

1 week ago

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி

1 week ago

என்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

1 week ago

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

1 week ago

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு!

1 week ago

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை