ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பெயர் வெளியீடு

February 09, 2015 0 views Posted By : suryaAuthors
Image

ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள 1195 இந்தியர்களின் பெயர்ப் பட்டியல் வெளியாகியுள்ளது. 

ஸ்விட்சர்லாந்தில் இருந்து வெளியாகும் ஸ்விஸ் லீக்ஸ் என்ற இதழ், இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் ஸ்விட்சர்லாந்து கிளையில் ரகசிய கணக்கு வைத்துள்ள 1195 இந்தியர்களும் 25 ஆயிரத்து 420  கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறும் அந்த இதழ், அவர்களின் பெயர்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. அதில், முக்கிய அரசியல் தலைவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பெரும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

Categories: India
Image
Subscribe to ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பெயர் வெளியீடு