பெஷ்மெர்கா வீரர்கள் கோபைனில் போர்

November 04, 2014 0 views Posted By : editor5Authors
Image

சிரிய நகரமான கோபானியில் போர் புரிந்து வரும் பெஷ்மெர்கா வீரர்கள் மோர்ட்டார் ரக குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் கடந்த சில வாரங்களாக  வான் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கோபானியில் கடுமையாகப் போரிட்டு வரும் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, பெஷ்மெர்கா படையினர் புதிதாக மோர்ட்டார் ரக குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். நவீன ரக ஆயுதங்களை கொண்டு ஐ.எஸ்.அமைப்பை எதிர்க்க துவங்கியுள்ளனர். இது ஐஎஸ். அமைப்புக்கு பின்னடைவாகும் என்பதும் சர்வதேச பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது

Categories: World
Image
Subscribe to பெஷ்மெர்கா