காஷ்மீர்: பனிமழை அல்லது பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்பு

January 11, 2015 0 views Posted By : sathisAuthors
Image


காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, வரும் 12 ஆம் தேதி முதல் பனிமழை அல்லது பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லடாக் பகுதியின் முக்கிய இடமான லேவில், கடந்த இரண்டு தினங்களாக மைனஸ் 16.2 டிகிரி குளிர் நீடித்து வருகிறது. கோடைக்கால தலைநகரமான ஸ்ரீநகரில்  குளிர் சற்றே குறைந்து மைனஸ் 4.8 டிகிரி குளிராகக் காணப்பட்டது. மற்ற பகுதிகளான காஜிகுண்ட், பஹல்காம், குல்மார்க், குப்வாரா, கார்கில் ஆகிய நகரங்களிலும் கடுமையான குளிர் காணப்படுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Categories: India
Image
Subscribe to ஏற்பட வாய்ப்பு