எரிவாயு ஏற்றுமதி: துருக்கி, ரஷ்யா இடையே ஒப்பந்தம்

December 02, 2014 0 views Posted By : suryaAuthors
Image

துருக்கியில் உள்ள அங்காராவில், ரஷ்யா, துருக்கி இடையே இயற்கை எரிவாயுவை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேறகொண்டார். அங்கு துருக்கி அதிபர் எர்டெகானை ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசினார். பின்னர் இரு நாடுகள் இடையே பல்வேறு தரப்பிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில், 2015 ஜனவரி மாதம் முதல், ரஷ்யா நாள் ஒன்றிற்கு 3 பில்லியன் க்யூபிக் அளவிலான இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்ய உள்ளதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 2020 ஆம் ஆண்டு வரை, 100 டாலர் பில்லியன் அளவிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெத்தாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன


Categories: World
Image
Subscribe to Natural gas