Skip to main content

எகிப்து கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்திய குரூஸ் சொகுசு கப்பல்!

September 10, 2018 13 views Posted By : shanmugapriyaAuthors
Image

எகிப்து கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்திய குரூஸ் சொகுசு கப்பல் கோவாவில் தனது பயணத்தை தொடங்கியது. 

எகிப்து மகாராணி நெஃபர்திடி பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் 212 இருக்கை வசதியுடன், குளிர்சாதன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்களை கவரும் வகையில், 3டி திரையரங்கும் கப்பலில் உள்ளது. 

ஒருமுறை இந்த கப்பலுக்குள் சென்றால் எகிப்து நாட்டுக்கு சென்றதை போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்து மகாராணியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கப்பலில் எகிப்து நடன மங்கையர்களின் நாட்டியமும் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

Categories: World
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், எகிப்துக்கு எதிரான ஆட்டத்தில் உருகுவே, ஒன்றுக்கு பூஜ்யம் எ

துபாய் பயணிகள் கப்பலில், மிதக்கும் சொகுசு உணவு விடுதி கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எகிப்துக்கும், சூடானுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதிக்கு தான் தான்

எகிப்து நாட்டின் துறைமுக நகரான அலெக்சாண்டிரியாவில் இரண்டு ரயில்கள் மோதியதில் பயணிகள் 42பே

5,000 ஆண்டுகளுக்கு முன்னமே மெசபடோமியாவில் பீர் பயன்பாட்டில் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்

அரசு ரகசியங்களை கத்தார் நாட்டிற்கு சட்டவிரோதமாக கசியவிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் எகிப்து முன்

செங்கடல் வழியாக சவுதி அரேபியாவுக்கும், எகிப்துக்கும் இடையே பாலம் கட்டப்படும் என சவுதி அரேபிய மன்ன

எகிப்து நாட்டின் விமானத்தை கடத்தியவரை 8 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, லார்னாகா நீதிமன்றம்

எகிப்து தலைநகர் கொய்ரோவில், இந்திய வம்சாவளியினரிடையே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரைய

நாட்டுக்கு எதிராக சதி செய்த வழக்கில், எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு 25 ஆண்டுகள் சிறை

தற்போதைய செய்திகள்

கொரோனா: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்!

6 hours ago

சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

7 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

7 hours ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்று உயிரிழப்பு!

7 hours ago

முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெறலாம் - முதல்வர் உத்தரவு!

9 hours ago

மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பெண்ணிடம் விசாரணை!

10 hours ago

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - ஜெ.ராதாகிருஷ்ணன்

12 hours ago

அடுத்த ஒரு மாதம் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் - ஜெ.ராதாகிருஷ்ணன்

12 hours ago

தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!

13 hours ago

பள்ளிகளில் ஹால் டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகள் துவக்கம்!

14 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்வு!

16 hours ago

ஒன்பது மாவட்டங்களில் இன்று முதல் தாலுக்கா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்தது உயர்நீதிமன்றம்.

17 hours ago

ஜூன் 16-ம் தேதி முதல் சீன விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு.

17 hours ago

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வேலை வாய்ப்புகள் பெருகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி.

17 hours ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியது.

17 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு!

1 day ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

1 day ago

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு நீட்டிப்பு!

1 day ago

விவசாயிகள் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - பிரகாஷ் ஜவடேகர்

1 day ago

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு

1 day ago

பொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார்: மு.க ஸ்டாலின்

1 day ago

மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

1 day ago

இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்!

1 day ago

10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

1 day ago

திருவண்ணாமலையில் ஜூன் 5 ம் தேதி கிரிவலம் செல்ல தடை!

1 day ago

கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

1 day ago

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு.

1 day ago

மகாராஷ்டிரா- குஜராத் இடையே இன்று பிற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கிறது 'நிசார்கா'.

1 day ago

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

1 day ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு!

2 days ago

வேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது, கட்டணம் வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு

2 days ago

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8 ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி!

2 days ago

பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன! - முதல்வர்

2 days ago

உயிரிழப்பு 0.8% தான் உள்ளது மக்கள் அச்சப்பட வேண்டாம் - தமிழக முதல்வர்

2 days ago

1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம் - முதல்வர்

2 days ago

டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

2 days ago

கே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

2 days ago

தலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி!

2 days ago

பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.

2 days ago

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.

2 days ago

24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

2 days ago

சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.

2 days ago

சென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

3 days ago

தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்!

3 days ago

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

3 days ago

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது!

3 days ago

நாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி!

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி

3 days ago

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.

3 days ago

ஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

3 days ago

திருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.

3 days ago

நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.

3 days ago

சென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

4 days ago

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

4 days ago

அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

4 days ago

மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது!

4 days ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்!

4 days ago

நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்!

4 days ago

திமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்

4 days ago

தமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

4 days ago

தமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்!

4 days ago

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

5 days ago

கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்!

5 days ago

ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி!

5 days ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்!

5 days ago

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

5 days ago

குல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

5 days ago

கடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்!

5 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு!

5 days ago

சின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி!

5 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

5 days ago

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.

5 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

5 days ago

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.

5 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

5 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

6 days ago

சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி

6 days ago

100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி

6 days ago

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்!

6 days ago

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

சென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி

6 days ago

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு! - மத்திய சுகாதாரத்துறை

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

6 days ago

வேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்

6 days ago

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.

6 days ago

கொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு!

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை