Skip to main content

சுவிட்சர்லாந்தில் இயற்கை எழில் நிறைந்த திறந்தவெளி ஓட்டல்!

June 04, 2020 0 views Posted By : dhamotharanAuthors
Image

கொரோனா பாதிப்பால் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் மக்களுக்கு வித்தியாசமான அனுபவம் தரும் வகையில் சுவிட்சர்லாந்தில் ஓட்டல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இரட்டை சகோதரர்களான ஃபிராங்க் மற்றும் பட்ரிக் இந்த திறந்தவெளி ஓட்டலை வடிவமைத்துள்ளனர். இங்கே அறைகள் கிடையாது. உங்களை சுற்றி அழகான மலைகளும், நதிகளும், நட்சத்திரங்கள் ஜொலிக்கும் வானமும்தான் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த அழகான இடத்தில் இரண்டு பேர் படுக்கக்கூடிய வகையில் கட்டில் மற்றும் மெத்தைகள் போடப்பட்டிருக்கும். கட்டுமானப் பணி இல்லாத ஓட்டல் என்ற யோசனையை முன்வைத்து இதனை தயார் செய்துள்ளனர். 

Image

இதுவரை 7 திறந்தவெளி அறைகளை உருவாக்கியுள்ளனர். ஜீன்ஸ் மற்றும் பூட்ஸ் அணிந்து கொண்டு வரும் உள்ளூர் விவசாயி ஒருவர் விருந்தினர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு இரவு தங்கிக் கொள்ள 300 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,000 வசூலிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் கோடை காலத்தில் இதுபோன்ற ஒரு ஓட்டல் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என இரட்டை சகோதரர்கள் கூறுகின்றனர். 

Image

இயற்கை அழகை ரசித்துக் கொண்டு மிதமான வெளிச்சத்துடன் இதமான காற்றுடன் காணப்படும் இந்த ஓட்டலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர். ஒருவேளை மழை பெய்தால், விருந்தினர்கள் அருகில் இருக்கும் பண்ணை வீடுகளில் தங்கிக் கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திறந்தவெளி அறைகளால் சுதந்திரமான ஒரு உணர்வு ஏற்படும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Categories: World
Image
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

4 hours ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

5 hours ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

6 hours ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

7 hours ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

17 hours ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

19 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

20 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

20 hours ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

22 hours ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

1 day ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

1 day ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

1 day ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

2 days ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

2 days ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

2 days ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

3 days ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

3 days ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

3 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

3 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

3 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

4 days ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

4 days ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

4 days ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

4 days ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

4 days ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

4 days ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

5 days ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

5 days ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

5 days ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

5 days ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

5 days ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

5 days ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

5 days ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

6 days ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

6 days ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

6 days ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

1 week ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

1 week ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

1 week ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago

தமிழகத்தில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

1 week ago

மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது! - தமிழக முதல்வர்

1 week ago

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடல் சொந்த ஊரில் தகனம்!

1 week ago

கொரோனா நோயாளிகளுக்கு Dexamethsone தடுப்பூசி பலனளித்துள்ளது! - WHO தலைவர்

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

எல்லைப் பகுதியில் அத்துமீறும் சீன ராணுவம்; பதற்றம் காரணமாக கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்கள்.

1 week ago

கொரோனாவிலிருந்து குணமடைந்த 100வயது மூதாட்டி; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

1 week ago

நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பேராபத்து; மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை.

1 week ago

தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி நடைமுறையே பின்பற்றப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,584 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

உயர்கல்வி செல்வோர் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் உள்ளது - முதல்வர் பழனிசாமி

1 week ago

திமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

1 week ago

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் ஒருமனதாக தேர்வு! - மு.க.ஸ்டாலின்

1 week ago

“திமுக பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஒருமனதாக தேர்வு” - மு.க ஸ்டாலின்

1 week ago

மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

1 week ago

இந்தியா-சீனா இடையே ஆழமான பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு!

1 week ago

கமலா ஹாரிசால் ஒருபோதும் அமெரிக்காவின் அதிபராக முடியாது! - ட்ரம்ப்

1 week ago

கொரோனா தடுப்பு பணி: விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை