Skip to main content

பெட்ரோல் விலையை விட பால் விலை அதிகம் - இது பாகிஸ்தான் கூத்து!

September 11, 2019 1 view Posted By : krishnaAuthors
Image

பாகிஸ்தானில் பெட்ரோலை விட பால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பாகிஸ்தானின், கராச்சி உள்ளிட்ட முக்கியமான நகரங்கள் முழுவதும் ஒரு லிட்டர் பாலின் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. மொகரம் பண்டிகையையொட்டி, பாலின் தேவை அதிகமான நிலையில், பால் கையிருப்பு குறைவாக இருந்ததால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கராச்சி மற்றும் சிந்து பகுதியில் ஒரு லிட்டர் பால் 140 ரூபாய்க்கு விற்கபடுகிறது. பெட்ரோலின் விலை லிட்டர் 113 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 91 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வரும் நிலையில் பெட்ரோல் விலையை விட பாலின் விலை அதிகமாகியிருப்பது அந்நாட்டு மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.

சில நகரங்களில் 140 ரூபாய்க்கும் மேல் பால் விற்கப்படுவதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கராச்சி நகரின் சில இடங்களில் ஒரு லிட்டர் பால் 120 ரூபாய்க்கும், வேறு சில இடங்களில் 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முகரம் பண்டிகையையொட்டி நடைபெறும் ஊர்வலங்களில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்குவதற்காக பால், குளிர்ந்த நீர் மற்றும் பழரச வகைகளை விற்பனை செய்வதற்கான கடைகள் நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாலின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கடுமையான விலைக்கு விற்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், முகரம் பண்டிகைக்காக பால் கடைகளை திறப்பது வழக்கம். இந்த ஆண்டு பால் விலை அதிகம் என்றாலும், கடையை திறந்திருக்கின்றோம். எங்கள் வாழ்நாளில் பால் விலை இவ்வளவு ரூபாய்க்கு விற்று பார்த்ததில்லை என்று கராச்சியை சேர்ந்த பால் முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கராச்சி ஆணையர் இஃப்திகார் ஷல்வானியின் பொறுப்பில் தான் பால் விலையை கட்டுப்படுத்தும் பொறுப்பு இருக்கிறது. அரசின் அதிகாரப்பூர்வ விலையாக லிட்டர் பால் 94 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பால்விலையை கட்டுப்படுத்த அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Categories: World
Image
தற்போதைய செய்திகள்

கோவையில் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

51 minutes ago

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: வங்கதேசத்தை 106 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி!

2 hours ago

மோசமான வானிலை காரணமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் செல்லும் விமானங்கள் ரத்து!

4 hours ago

#IndVsBan | முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட் செய்ய முடிவு!

5 hours ago

தமிழகத்தின் தங்க கிரீடத்தில் புதிய வைரம் தென்காசி மாவட்டம்: துணை முதல்வர்

7 hours ago

தென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

8 hours ago

தமிழகத்தின் 34வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி.

10 hours ago

மக்கள் பிரச்னைகளுக்காக ரஜினியும், கமலும் வீதியில் இறங்கிப் போராடினார்களா?: அமைச்சர் ஜெயக்குமார்

10 hours ago

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அமைச்சர்

10 hours ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி!

10 hours ago

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பதவிக்காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மனு தாக்கல்...!

22 hours ago

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல்...!

22 hours ago

மறைமுக தேர்தலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

1 day ago

2021 தேர்தலில் 100% அதிசயத்தை, அற்புதத்தை தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள் - ரஜினி

1 day ago

இலங்கையில் இடைக்கால பிரதமராக ராஜ பக்ச பதவியேற்பு!

1 day ago

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு 3வது தங்கப்பதக்கம்

1 day ago

ISSF உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஆடவர் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யன்ஷ் சிங் பன்வாருக்கு தங்கம்!

1 day ago

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும், ராபர்ட் பயாஸுக்கு 30 நாட்கள் பரோல்!

1 day ago

ஜனநாயக ரீதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: அமைச்சர் ஜெயக்குமார்

1 day ago

கமலுக்கு அறுவை சிகிச்சை!

1 day ago

சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது

1 day ago

மகாராஷ்டிராவில் விரைவில் நிலையான ஆட்சி அமையும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை!

1 day ago

சர்வாதிகாரத்துடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின்

1 day ago

சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

1 day ago

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச- வை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு!

1 day ago

மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

1 day ago

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச- வை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு!

1 day ago

மாநகர மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு!

1 day ago

நடிகர் ரஜினிக்கு சிறந்த திரை ஆளுமைக்கான விருது வழங்க்கப்பட்டது!

1 day ago

மேயர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்த முடிவெடுக்கவில்லை: ஓபிஎஸ்

1 day ago

சபரிமலை கோவிலுக்கு என்று தனிச்சட்டத்தை உருவாக்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

2 days ago

முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை தாக்கல் செய்யாமல்,ஆணையத்துக்கு திமுக மிரட்டல் விடுப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!

2 days ago

மக்களுடைய நலனுக்காக கமலுடன் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன்: ரஜினி

2 days ago

அரசியலில் அவசியம் ஏற்பட்டால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன்: கமல்ஹாசன்

2 days ago

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்!

2 days ago

2022 உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியில் ஓமனிடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி!

2 days ago

தேவை ஏற்பட்டால் கமலுடன் இணைவேன்: நடிகர் ரஜினி

2 days ago

முரசொலி விவகாரம்: விசாரணை தொடங்கியது!

2 days ago

சென்னை முழுவதும் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

2 days ago

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பிடித்தது!

2 days ago

திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் இந்துத்துவ சக்திகள் செயல்படுகின்றன: பாலகிருஷ்ணன்

2 days ago

ஐஐடி மத்திய அரசின் நிறுவனம் என்பதால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா? : பாலகிருஷ்ணன் கேள்வி

2 days ago

கேரளா: சபரிமலைக்கு தரிசனம் செய்ய வந்த 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம்!

2 days ago

பம்பை வரை சென்று பக்தர்களை இறக்கிவிட தனியார்வாகனங்களுக்கு அனுமதி அளித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

3 days ago

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

3 days ago

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று கூட்டம்: 4 மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பு!

3 days ago

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

3 days ago

மருத்துவர்கள் பணியிடமாற்றம் நிர்வாக ரீதியிலானது; பழிவாங்கும் எண்ணமில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்!

3 days ago

சிதம்பரம்: பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதருக்கு 5000 ரூபாய் அபராதம்; 3 மாதம் சஸ்பெண்ட்!

3 days ago

காரில் வழிவிடாமல் சென்றதால் ஏற்பட்ட தகராறில், உதவி இயக்குநர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்!

3 days ago

சென்னை கோடம்பாக்கம் அருகே காரில் சென்ற திரைப்பட உதவி இயக்குநர் பிரபாகரன் மீது தாக்குதல்!

3 days ago

சியாச்சினில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்!

3 days ago

நாடாளுமன்றம் நோக்கி சென்ற JNU மாணவர்கள் மீது போலீஸார் தடியடி!

3 days ago

ரஜினி கருத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம்!

3 days ago

இந்தியாவின் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் உள்ளது: மன்மோகன் சிங்

3 days ago

நடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 3.30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் தகவல்!

3 days ago

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

3 days ago

உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம்தான் தீர்மானிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

3 days ago

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தார் சரத் பவார்!

3 days ago

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற ஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி!

3 days ago

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி!

3 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு!

4 days ago

தமிழில் பதவியேற்றுக்கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்!

4 days ago

உள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும்: டிடிவி தினகரன்

4 days ago

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே ஸ்ரீ துங்கர்கர் பகுதியில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு; 25 பேர் படுகாயம்!

4 days ago

உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் எஸ்.ஏ.பாப்டே!

4 days ago

முதலமைச்சர் தலைமையில் நாளை(நவ.19) அமைச்சரவை கூட்டம்!

4 days ago

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி பேச்சு!

4 days ago

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது அதிசயம்: நடிகர் ரஜினிகாந்த்

4 days ago

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச இன்று பதவியேற்பார் எனத் தகவல்!

4 days ago

சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கத்தில் மழை!

4 days ago

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று வெற்றி!

4 days ago

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

4 days ago

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு - முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்

4 days ago

அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் வந்தவுடன் அதிமுகவில் இணைவேன்: புகழேந்தி

4 days ago

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

4 days ago

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சவின் வெற்றி உறுதியானது!

5 days ago

டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!

5 days ago

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை!

5 days ago

தோனி சாதனையை முறியடித்தார் கேப்டன் கோலி!

5 days ago

கோட்டைக்கு திமுக சென்றால் அதிமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வர்: மு.க.ஸ்டாலின்

5 days ago

சபரிமலைக்கு செல்ல முயன்ற 10 பெண்கள் தடுத்து நிறுத்தம்!

5 days ago

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை

5 days ago

திமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ

5 days ago

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி!

5 days ago

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

5 days ago

"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்!" - அமைச்சர் பாண்டியராஜன்

5 days ago

இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

5 days ago

பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்!

5 days ago

சபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு!

5 days ago

புதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

5 days ago

இலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு!

5 days ago

தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்

6 days ago

திருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு

6 days ago

தமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ

6 days ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு!

6 days ago

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்!

6 days ago

அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு!

6 days ago

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து!

6 days ago

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி!

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.72/Ltr
  • டீசல்
    69.55/Ltr
Image பிரபலமானவை