Skip to main content

​ஆகஸ்ட் மாத இருசக்கர வாகன விற்பனையில் எந்த நிறுவனம் நம்பர் 1?

September 06, 2018 2 views Posted By : arunAuthors
Image

ஒவ்வொரு மாதமும் இருசக்கர வாகனங்களின் விற்பனை குறித்த புள்ளிவிவர அறிக்கையை SIAM அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த நிறுவனம் அதிக விற்பனையை சந்தித்துள்ளது? எந்த நிறுவனம் குறைவான விற்பனையை சந்தித்துள்ளது? எந்த பைக் அதிக விற்பனையாகும் மாடல் போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்த விவரங்களை இத்தொகுப்பில் காணலாம்.

பஜாஜ் ஆட்டோ:

உலகின் 6வது மற்றும் இந்தியாவின் 2வது பெரிய இருசக்கர நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச மாதாந்திர விற்பனை சாதனையை கடந்த மாதம் படைத்துள்ளது.

கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்தில் 2,83,861 என்ற எண்ணிக்கையிலான இருசக்கர வாகன விற்பனை, 38 சதவீதம் உயர்ந்து இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 3,62,923 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,71,664 ஆக இருந்த உள்நாட்டு விற்பனை, இந்த ஆண்டின் ஆகஸ்டில் 2,18,437 ஆக அதிகரித்துள்ளது. இது 27 % வளர்ச்சி ஆகும். 

இதே போல கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,12,197 ஆக இருந்த வாகன ஏற்றுமதி, 29% அதிகரித்து 1,44,486 ஆக உயர்ந்துள்ளது.

ராயல் என்ஃபீல்ட்:

நூற்றாண்டுகளை கடந்தும் மக்களின் அபிமானத்தை தாங்கி நிற்கும் ராயல் என்ஃபீல்டின் ஆகஸ்ட் மாத இருசக்கர வாகன விற்பனை 69,377 ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 67,377 ஆக இருந்த விற்பனை எண்ணிக்கையில் இது 2% உயர்வு ஆகும்.

அதே போல கடந்த ஓராண்டில் 3,08,911 ஆக இருந்த உள்நாட்டு விற்பனை, 15% உயர்ந்து 3,54,740 ஆக அதிகரித்துள்ளது.

இதே போல கடந்த ஆண்டு ஆகஸ்டில் 1,105 ஆக இருந்த ஏற்றுமதி, 23% உயர்ந்து 1,363 ஆக அதிகரித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்:

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத்திற்கும், இந்த ஆண்டின் ஆகஸ்டிற்கும் ஒப்பிடுகையில் வெறும் 1% வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டில் 6,78,797 ஆக இருந்த விற்பனை 6,85,047 ஆக அதிகரித்துள்ளது.

ஹீரோவின் பண்டிகைக் கால புதிய அறிமுகங்களான Xtreme 200R, Hero Maestro Edge மற்றும் Duet ஆகிய இருசக்கர வாகனங்கள் வரும் காலத்தின் அந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் மோட்டார்ஸ்:

தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவின் 3வது பெரிய வாகன நிறுவனமாக விளங்கி வருகிறது. 

டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,17,563 வாகனங்களை விற்பனை செய்திருந்தது, இந்த ஆகஸ்டில் 3,43,217 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 8 சதவீத வளர்ச்சி ஆகும்.

இதே போல கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் உள்ளூர் விற்பனை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

சுசுகி மோட்டார்ஸ்:

ஜப்பானைச் சேர்ந்த சுசுகி மோட்டார்ஸின் இருசக்கர வாகனங்கள் சிறப்பான விற்பனையை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31 சதவீத வளர்ச்சியை அந்நிறுவனம் சந்தித்துள்ளது.

சுசுகி நிறுவனம் சமீபத்தில் புதிதாக burgman Street என்ற ஸ்கூட்டர் மாடலை  அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டரும், Access மாடலும் அந்நிறுவனத்தின் விற்பனையை தீவிரப்படுத்த கைகொடுத்துள்ளது.

burgman Street மாடல் மட்டுமே 55,000 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது கவனிக்கத்தக்கது.





 

Categories: Vehicles
Image
தற்போதைய செய்திகள்

இந்திய அணியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!

6 minutes ago

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியதீவுகள் அணி வெற்றி!

19 minutes ago

3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக!

23 minutes ago

டெல்லியில் பேருந்துகளுக்கு தீ வைப்பு - பதற்றம்!

3 hours ago

உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 27மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்!

5 hours ago

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அஸ்ஸாம் மாநிலத்தவர்கள் போராட்டம்!

7 hours ago

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்!

8 hours ago

ஃபாஸ்டேக் கட்டணமுறை அமல்படுத்த கால அவகாசம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!

13 hours ago

300 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் நித்தியானந்தா : முன்னாள் சீடர் அதிர்ச்சித்தகவல்

13 hours ago

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் ஆட்டம் : சென்னையில் இன்று பிற்பகல் போட்டி ஆரம்பம்

13 hours ago

ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் அரசியலை விட்டு விலகுவீர்களா : மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால்

13 hours ago

ஒரே நாளில் 4 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகள் ஏலம் : காற்றில் பறக்கும் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை

13 hours ago

21 முக்கிய மருந்துகளின் விலை 50 சதவீதம் வரை அதிகரிப்பு : தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நடவடிக்கை

13 hours ago

புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கத்தில் கட்டுக்கடங்காத கலவரம்; ரயில், பேருந்துகள் தீ வைத்து எரிப்பு

13 hours ago

உதகை அருகே அத்திக்கல் பகுதியில் மின்வேலியில் சிக்கி மூவர் உயிரிழப்பு!

1 day ago

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் தைரியமாக புகாரளியுங்கள்: குஷ்பு

1 day ago

இந்தியாவில் இஸ்லாமியர்களை அகதிகளாக்க பாஜக முயற்சி: கார்த்தி சிதம்பரம்

1 day ago

லாட்டரிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டம் - உழைப்பே உயர்வு தரும் : அமைச்சர் ஜெயக்குமார்

1 day ago

அதிமுக கூட்டணி ஒரு மட்டமான கூட்டணி : உதயநிதி ஸ்டாலின்

1 day ago

இணையத்தால் செஸ் விளையாட்டு வேகமாக வளர்கிறது : விஸ்வநாதன் ஆனந்த்

1 day ago

உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் ஏலம் விடப்பட்டதால் பரபரப்பு!

2 days ago

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிட தற்போது உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

2 days ago

ஃபாத்திமா லத்தீபின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

2 days ago

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பேரணி!

2 days ago

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

2 days ago

வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை தூண்டுவதாக காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டு!

2 days ago

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்!

2 days ago

குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அமலானது!

2 days ago

பேரறிவாளனின் பரோலை ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!

2 days ago

அயோத்தி வழக்கு: அனைத்து மறு சீராய்வு மனுக்களும் தள்ளுபடி!

3 days ago

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்?

3 days ago

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஸ்டாலினுடன், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் அறிவாலயத்தில் சந்திப்பு!

3 days ago

அசாம், திரிபுராவில் நடைபெறவிருந்த ரஞ்சி கிரிக்கெட் போட்டி ரத்து!

3 days ago

ஆபாச பட விவகாரம் தொடர்பாக திருச்சியில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ் மகளிர் நீதிமன்றம் முன்பு ஆஜர்!.

3 days ago

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இலக்கியவாதியுமான பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்!

3 days ago

குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ததாக திருச்சியில் ஒருவர் கைது!

3 days ago

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து, வடகிழக்கு மாநிலங்களில் வலுக்கும் போராட்டம்!

3 days ago

ரஜினியின் பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!

3 days ago

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

3 days ago

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி!

3 days ago

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பவுலிங்கை தேர்வு செய்தது!

4 days ago

உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு குறித்து அரசிதழில் வெளியீடு!

4 days ago

அசாம் மாநிலத்தில் 10 மாவட்டங்களில் இணைசேவை முடக்கம்!

4 days ago

அசாம் மாநிலத்தின் திஸ்புர் பகுதியில் பேருந்து தீ வைத்து எரிப்பு!

4 days ago

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி!

4 days ago

மக்களை சந்திக்க திமுக அஞ்சுகிறது: அமைச்சர் சி.வி.சண்முகம்

4 days ago

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை! - உச்சநீதிமன்றம்

4 days ago

“இந்தியாவில் இன்னொரு பாரதி உருவாவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது!" - இல.கணேசன்

4 days ago

புவிகண்காணிப்பு செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது PSLV ராக்கெட்!

4 days ago

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாமில் வெடித்தது போராட்டம்!

4 days ago

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம்

4 days ago

“சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பில்லை என்பதால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தோம்!” - அமைச்சர் ஜெயக்குமார்

5 days ago

நியூசிலாந்தில் எரிமலை வெடித்துச் சிதறியதில் 5 பேர் பலி!

5 days ago

சிறுவர் ஆபாச பட விவகாரம்: படங்களை பதிவேற்றம் செய்த குழுக்கள் குறித்து விசாரணை தொடக்கம்.

5 days ago

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது பரணி தீபம்!

4 days ago

நான் பரமசிவன்...சாகா வரம் அளிப்பவன்: நித்தியானந்தா

5 days ago

மக்களவையில் நீண்ட விவாதத்திற்கு பின் குடியுரிமை சட்டதிருத்த மசோதா மீது வாக்கெடுப்பு!

5 days ago

ரஜினியின் ‘தலைவர்168’படத்தில் இணைகிறார் பிரகாஷ்ராஜ்!

6 days ago

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 3வது முறையாக இந்திய மகளிர் அணி தங்கம்!

6 days ago

நித்தியானந்தா இருப்பிடம் குறித்து டிச.12ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் : கர்நாடக உயர்நீதிமன்றம்

6 days ago

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை!

6 days ago

குடியுரிமை சட்டதிருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல - மக்களவையில் அமித்ஷா விளக்கம்

6 days ago

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

6 days ago

கர்நாடகா இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டதால் ஆட்சியை தக்கவைத்தது பாஜக!

5 days ago

கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் பாஜக வெற்றி- 6 தொகுதிகளில் முன்னிலை!

5 days ago

வெங்காயத்தின் அநியாய விலையை நினைத்துப்பார்த்தாலே கண்ணீர் வருகிறது: மு.க.ஸ்டாலின்

5 days ago

உள்ளாட்சி தேர்தல் புதிய அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

6 days ago

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 27 மாவட்டங்களில் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது !

5 days ago

டெல்லி - தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் இன்று மீண்டும் தீ விபத்து

6 days ago

43 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் - கட்டட உரிமையாளரை கைது செய்து போலீஸார் விசாரணை

5 days ago

அதிமுகவின் புதிய தலைமை சசிகலா தான் - சுப்பிரமணியன் சுவாமி

5 days ago

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு!

6 days ago

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

1 week ago

எனது பிறந்த நாளை கொண்டாட போவதில்லை: சோனியா காந்தி

1 week ago

“துருக்கி, எகிப்து நாடுகளில் இருந்து 2 நாட்களில் 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும்!” - அமைச்சர் காமராஜ்

1 week ago

பெண்களை குத்து விளக்காக பார்க்க வேண்டும்; கொள்ளிக்கட்டையாக பார்க்கின்றனர் : தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

“உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை!" - ரஜினி மக்கள் மன்றம்

1 week ago

டெல்லி, ஜான்சி ராணி சாலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு!

1 week ago

தெலங்கானாவில் 4 குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டது சட்டப்படி தவறு:சுப்பிரமணியன் சுவாமி

1 week ago

உள்ளாட்சித் தேர்தல் நடந்தாலும் பொங்கல் பரிசு திட்டத்தை தொடர தடையில்லை: மாநில தேர்தல் ஆணையம்

1 week ago

அதிமுக அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் ஆணையம் மாறி விட்டதாக ஸ்டாலின் விமர்சனம்!

1 week ago

வெங்காயம் விலையைத் தொடர்ந்து பூண்டு விலையும் கிடுகிடு உயர்வு!

1 week ago

புதிய கட்சியாக பதிவு செய்யப்பட்டது அமமுக!

1 week ago

டிசம்பர் 27,30-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்! -மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி.

1 week ago

அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீனில் விடுதலையான ப.சிதம்பரம் சென்னை வந்தடைந்தார்!

1 week ago

குழந்தைகள் ஆபாச படம் பார்பவர்களின் 3,000 பேர் கொண்ட பட்டியல் தயராக உள்ளது! - ஏடிஜிபி ரவி தகவல்

1 week ago

"ஹிந்தி மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தெலுங்கு,ஃபிரஞ்ச் மொழி கற்பிக்க முடிவு" - அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

"உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கப்படும் முடிவு கைவிடப்பட்டது" - அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

உள்ளாட்சித் தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி!

1 week ago

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

1 week ago

தெலங்கானா விவகாரம்: தொடர்புடைய போலீசார் மீது வழக்கு தொடர உச்சநீதிமன்றத்தில் மனு!

1 week ago

புதிய அறிவிப்பாணை வெளியிடுவது குறித்து மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை!

1 week ago

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி உடன் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை!

1 week ago

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

1 week ago

ஜார்கண்ட் மாநிலத்தின் 2ம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்...!

1 week ago

முதல் டி20 போட்டி - கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி சாதனை வெற்றி

1 week ago

சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை...!

1 week ago

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 week ago

நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து !

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.72/Ltr
  • டீசல்
    69.55/Ltr
Image பிரபலமானவை