Skip to main content

​வியக்கவைத்த மைலேஜ் பரிசோதனை: Honda City கார் இந்த அளவிற்கு மைலேஜ் தருமா?

September 28, 2018 34 views Posted By : arunAuthors
Image

எந்த ஒரு வாகனத்திற்கும் எரிபொருள் சேமிப்பு திறன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாகும். இன்றைய எரிபொருள் விலையேற்றத்தில் புதிதாக கார் வாங்குபவர்கள் அதன் மைலேஜ் என்ன என்பதை அறிந்த பின்னரே வாங்குகிறார்கள்.

எரிபொருள் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து வரும் நிலையில், டீசல் கார் ஒன்றின் மைலேஜை அதிகரிக்க இயலுமா என்ற சோதனையில் ஆட்டோமொபைல் ஆர்வலர் ஒருவர் ஈடுபட்டார். அவரின் சோதனை முடிவு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இது தொடர்பான வீடியோவை ஆரம்பம் முதல் முடிவு வரை அவர் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். 

மைலேஜ் சோதனைக்காக அவர்கள், Honda City நிறுவனத்தின் டீசல் மாடல் காரை தேர்ந்தெடுத்தனர். இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலையான யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இச்சோதனையை அவர்கள் நடத்தியுள்ளனர்.

ARAI (Automotive Research Association of India) தரநிலைகளின்படி, Honda City Diesel காரின் மைலேஜ் லிட்டருக்கு 26 கிமீ ஆக உள்ளது. சான்றளிக்கப்பட்ட இந்த 26 கிலோமீட்டரைவிட கூடுதலாக இக்காரால் மைலேஜ் தர முடியுமா என்பதே இந்த பரிசோதனையின் முக்கிய அம்சமாகும்.

காரில் மொத்தமாக 3.82 லிட்டர் டீசலை நிரப்பிக்கொண்டு, டிரைவர் மற்றும் அவருடன் பின் இருக்கையில் ஒரு கேமரா மேன் என இருவர், ஏசியை (26 டிகிரி) ஆன் செய்துகொண்டு சீரான 65 கிமீ வேகத்தில் பயணத்தை தொடங்கினர்.

ஒரே சீரான வேகத்தில், 50 கிமீ பயணத்தை கடந்த போது Honda City கார் 44.5 கிமீ மைலேஜ் தந்தது. இருப்பினும் இதனை விட அதிகமான மைலேஜ் கிடைக்குமா என்பதை அறிய ஏசியை அவ்வப்போது ஆஃப் செய்துவிட்டு பயணத்தை தொடர்ந்தனர். வெறும் 3.82 லிட்டர் டீசலில், ஒட்டுமொத்தமாக 173.2 கிமீ அவர்கள் பயணம் செய்தனர். இதன் சராசரி மைலேஜ் 45.35 கிமீ ஆகும். 

26 கிமீ சான்றளிக்கப்பட்ட ஒரு காரால் இந்த அளவிற்கு மைலேஜ் தர முடிகிறது என்பது ஆச்சரியம் அளிக்கும்விதமாக இருந்தாலும் ஓட்டுநரின் டிரைவிங் செயல்பாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். 65 கிமீ சராசரி வேகத்தில், மேடு பள்ளங்கள் இல்லாத, பிரேக், கிளட்ச் பயன்பாடு குறைந்த அளவே தேவைப்பட்ட சுமூகமான சாலையும் இந்த மைலேஜ் கிடைக்க துணை புரிந்துள்ளன.பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நம்முடைய டிரைவிங் செயல்பாடு மூலம் மைலேஜை இந்த அளவிற்கு அதிகரித்து கொள்ள முடியும் என்பது நடுத்தரவர்க்கத்தினர் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

ARAI சான்றளித்ததைவிட கூடுதலாக 70% மைலேஜை இக்கார் அளிக்கவல்லது தெரியவந்துள்ளது. 40 லிட்டர் எரிபொருள் டேங்க் அளவு கொண்ட இக்காரில் இதே மைலேஜ் கிடைத்தால் 1,700 கிமீட்டர்கள் பயணிக்கலாம். இந்த எரிபொருள் சேமிப்பு மூலம் வருடம் ஒன்றிற்கு 20,000 முதல் 23,000 ரூபாய் வரை நாம் மிச்சப்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த வேகத்தில் செல்லும் போது கூடுதல் மைலேஜ் மட்டுமல்லாது பாதுகாப்பையும் அது உறுதிசெய்வது கவனிக்கத்தக்கது.

Source:  https://www-cartoq-com.cdn.ampproject.org/v/s/www.cartoq.com/honda-city-diesel-45-kmpl-mileage-video/amp/?amp_js_v=0.1

Categories: Vehicles
Image
தற்போதைய செய்திகள்

மதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

12 hours ago

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா!

12 hours ago

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

12 hours ago

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு!

12 hours ago

தமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

12 hours ago

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு!

12 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு!

12 hours ago

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு!

12 hours ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது!

12 hours ago

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை!

14 hours ago

ஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு!

15 hours ago

திருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை!

16 hours ago

சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்!

19 hours ago

சாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை!

1 day ago

புதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

1 day ago

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

1 day ago

சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று!

1 day ago

தமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 day ago

தமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

1 day ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

1 day ago

அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்!

1 day ago

அறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது!

1 day ago

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்! - வானிலை மையம்

1 day ago

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

சென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு!

1 day ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் உத்தரவு.

1 day ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்து ராஜ் ஆகியோர் கைது!

1 day ago

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை 4 போலீசார் கைது!

1 day ago

சாத்தான்குளம் வழக்கு: 6 பேர் மீது கொலைவழக்கு பதிவு!

2 days ago

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது!

2 days ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கனேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு!

2 days ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகு கணேஷ் கைது!

2 days ago

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) திருத்தப்படும் - சிபிசிஐடி ஐஜி சங்கர்

2 days ago

நெய்வேலி என்எல்சி 2 வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,85,493 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

2 days ago

உலகளவில் 42,76,230 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 days ago

சென்னை பெருநகர காவல் ஆணையர் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

2 days ago

உலகளவில் கொரோனாவிலிருந்து 57,95,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2 days ago

உலகளவில் கொரோனாவால் 5,13,913 பேர் உயிரிழப்பு.

2 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,05,85,152 ஆக உயர்வு!

2 days ago

கொரோனாவால் பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழப்பு.

2 days ago

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழப்பு!

2 days ago

ஜூலை 5ம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு - முதல்வர் பழனிசாமி

3 days ago

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!

3 days ago

சென்னையில் புதிய உச்சமாக இன்று மேலும் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று 60 பேர் கொரோனாவால் பலி!

3 days ago

தமிழகத்தில் இன்று 2325 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

சரியான நேரத்தில் ஊரடங்கு அறிவித்ததால் லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டனர் - பிரதமர் மோடி

3 days ago

நாட்டில் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன - பிரதமர் மோடி

3 days ago

ஏழைகள் உணவின்றி தவிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

3 days ago

கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி

3 days ago

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கு தொடர்பான ஆவணங்கள் டிஐஜியிடம் ஒப்படைப்பு!

3 days ago

கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம்!

3 days ago

தூத்துக்குடி எஸ்.பி அருண் பால கோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

3 days ago

சென்னையில் குணமடைவோரின் எண்ணிக்கை 57% ஆக உயர்வு!

3 days ago

கொரோனா பாதிப்பில் 2வது இடத்திற்கு சென்ற தமிழகம்!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,66,840 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 418 பேர் உயிரிழப்பு!

3 days ago

உலகளவில் கொரோனாவிலிருந்து 56,64,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

3 days ago

உலகளவில் கொரோனாவால் 5,08,078 பேர் உயிரிழப்பு.

3 days ago

உலகளவில் 1.04 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு!

3 days ago

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் ரசாயன ஆலையில் வாயுகசிவு ஏற்பட்டதில் 2 ஊழியர்கள் உயிரிழப்பு 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.

3 days ago

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம்: வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

4 days ago

Tik Tok, Helo, UC Browser, Likee, Cam scanner உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை!

4 days ago

தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

4 days ago

கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்துள்ளனர்!

4 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 86,000-ஐ கடந்தது!

4 days ago

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு!

4 days ago

சென்னையில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை: மருத்துவக் குழு!

4 days ago

இதியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 3,21,722 பேர் குணமடைந்துள்ளனர்!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்வு.

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

4 days ago

உலகளவில் கொரோனாவுக்கு 41,85,953 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்!

4 days ago

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 55,53,495 ஆக உயர்வு.

4 days ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,04,410 ஆக உயர்வு.

4 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,02,43,858 ஆக உயர்வு.

4 days ago

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

4 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,095 ஆக உயர்வு; கடந்த 24 மணி நேரத்தில் 410 பேர் பலி!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,25,000 ஆக உயர்வு.

5 days ago

இந்தியாவில் இதுவரை 82.27 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன; ஒரே நாளில் 2.31 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தகவல்.

5 days ago

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு கொரோனா தொற்று.

5 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,82,613 ஆக உயர்வு.

5 days ago

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேர ஆன்லைன் (www.msuniv.ac.in) மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

5 days ago

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

6 days ago

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேருக்கு கொரோனா தொற்று.

6 days ago

உலகளவில் கொரோனாவிலிருந்து இதுவரை 53.57 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

6 days ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,96,866 ஆக உயர்வு.

6 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 99,04,963 ஆக உயர்வு!

6 days ago

#BREAKING | ஜார்க்கண்டில் ஊரடங்கு நீட்டிப்பு!

1 week ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று 46 பேர் கொரோனாவால் பலி!

1 week ago

சென்னையில் 50,000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு!

1 week ago

கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி வரும் திங்கட்கிழமை ஆலோசனை.

1 week ago

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்வு!

1 week ago

ஒரே நாளில் 2.15 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன - ஐசிஎம்ஆர்

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை