Skip to main content

அறிமுகமானது Tata Altroz பிரீமியம் ஹேட்ச்பேக் கார்!

January 22, 2020 49 views Posted By : arunAuthors
Image

புதிய Altroz காரை அறிமுகம் செய்துள்ளதன் மூலம் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் களமிறங்கியுள்ளது Tata நிறுவனம்.

டாடாவின்  புதிய ALFA modular architecture அடிப்படையில் முதல் முறையாக Altroz டிசைன் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. 2018 ஆட்டோ கண்காட்சியில் 45X என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்ட இக்கார் தற்போது ரெகுலர் மாடலாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

மிகவும் சவாலான பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில், செக்மெண்ட் முன்னோடியான Maruti Suzuki Baleno, Hyundai Elite i20, Honda Jazz, Toyota Glanza, Volkswagen Polo போன்ற மாடல்களுடன் புதிய Altroz போட்டியிட உள்ளது. நேற்று டெல்லியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட Altroz, இன்று சென்னையிலும் அறிமுகமானது.

Global NCAP crash test முடிவில் 5 நட்சத்திரங்கள் பெற்று மிகவும் பாதுகாப்பான கார் என்ற சிறப்பையும் இக்கார் பெற்றுள்ளது. இது இக்காரின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச்செய்துள்ளது. 

3990 mm நீளமும், 1755 mm அகலமும், 1523 mm உயரம் கொண்டதாகவும், 2501 mm வீல்பேஸுடனும், 165 mm கிரவுண்ட் கிளியரன்ஸும் கொண்டுள்ளது Altroz.

தேன்கூடு வடிவ கிரில் அமைப்பு, projector headlamp, integrated LED DRLs, split LED taillamps போன்றவை மிகவும் கச்சிதமான தோற்றத்தை இக்காருக்கு வழங்குகின்றன. உட்புறத்தில் மிகவும் இடவசதி கொண்டதாக உள்ளது. 

7-inch floating touchscreen infotainment, 7-inch TFT display, automatic climate control, cruise control, automatic headlamps, ambient lighting, front sliding armrest, Harman audio system with 4 speakers and 2 tweeters போன்றவை உட்புறத்தில் காணப்படும் சிறப்புகளாக உள்ளன.

Tata Altroz கார், இரண்டு இஞ்சின் வாய்ப்புகளை பெற்று வெளிவந்துள்ளது. இவை இரண்டுமே பிஎஸ்-6 தரசான்று பெற்றதாகும்.

1.2-litre, 3-cylinder Revotron petrol இஞ்சின் அதிகபட்சமாக 86bhp பவரையும், 113Nm டார்க் திறனையும் வழங்குகிறது.

இதே போல 1.5-litre, 4-cylinder Turbocharged Revotorq diesel இஞ்சின் அதிகபட்சமாக 90bhp பவரையும், 200Nm டார்க் திறனையும் அளிக்கிறது.

XE, XM, XT, XZ and XZ(O) என 5 வேரியண்ட்களில் இக்கார் கிடைக்கிறது.

 

altroz

dual front airbags, ISOFIX anchorage for child seats, start-stop engine button,
anti-lock braking system போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

விலை:

Petrol

1.2-litre Revotron XE - Rs 5.29 lakh
1.2-litre Revotron XM - Rs 6.15 lakh
1.2-litre Revotron XT - Rs 6.84 lakh
1.2-litre Revotron XZ - Rs 7.44 lakh
1.2-litre Revotron XZ(O) - Rs 7.69 lakh

Diesel


1.5-litre Revotorq XE - Rs 6.99 lakh
1.5-litre Revotorq XM - Rs 7.75 lakh
1.5-litre Revotorq XT - Rs 8.44 lakh
1.5-litre Revotorq XZ - Rs 9.04 lakh
1.5-litre Revotorq XZ(O) - Rs 9.29 lakh

Categories: Vehicles
Image
தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை!

1 hour ago

புதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

2 hours ago

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

3 hours ago

சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று!

3 hours ago

தமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

3 hours ago

தமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

3 hours ago

தமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 hours ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

3 hours ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

3 hours ago

அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்!

3 hours ago

அறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது!

5 hours ago

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்! - வானிலை மையம்

6 hours ago

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி!

10 hours ago

சென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு!

10 hours ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் உத்தரவு.

13 hours ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்து ராஜ் ஆகியோர் கைது!

13 hours ago

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை 4 போலீசார் கைது!

13 hours ago

சாத்தான்குளம் வழக்கு: 6 பேர் மீது கொலைவழக்கு பதிவு!

22 hours ago

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது!

22 hours ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கனேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு!

1 day ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகு கணேஷ் கைது!

1 day ago

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) திருத்தப்படும் - சிபிசிஐடி ஐஜி சங்கர்

1 day ago

நெய்வேலி என்எல்சி 2 வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,85,493 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

1 day ago

உலகளவில் 42,76,230 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 day ago

சென்னை பெருநகர காவல் ஆணையர் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

1 day ago

உலகளவில் கொரோனாவிலிருந்து 57,95,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1 day ago

உலகளவில் கொரோனாவால் 5,13,913 பேர் உயிரிழப்பு.

1 day ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,05,85,152 ஆக உயர்வு!

1 day ago

கொரோனாவால் பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழப்பு.

1 day ago

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழப்பு!

1 day ago

ஜூலை 5ம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு - முதல்வர் பழனிசாமி

2 days ago

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!

2 days ago

சென்னையில் புதிய உச்சமாக இன்று மேலும் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று 60 பேர் கொரோனாவால் பலி!

2 days ago

தமிழகத்தில் இன்று 2325 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

சரியான நேரத்தில் ஊரடங்கு அறிவித்ததால் லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டனர் - பிரதமர் மோடி

2 days ago

நாட்டில் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன - பிரதமர் மோடி

2 days ago

ஏழைகள் உணவின்றி தவிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

2 days ago

கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி

2 days ago

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கு தொடர்பான ஆவணங்கள் டிஐஜியிடம் ஒப்படைப்பு!

2 days ago

கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம்!

2 days ago

தூத்துக்குடி எஸ்.பி அருண் பால கோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

2 days ago

சென்னையில் குணமடைவோரின் எண்ணிக்கை 57% ஆக உயர்வு!

2 days ago

கொரோனா பாதிப்பில் 2வது இடத்திற்கு சென்ற தமிழகம்!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,66,840 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 418 பேர் உயிரிழப்பு!

2 days ago

உலகளவில் கொரோனாவிலிருந்து 56,64,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2 days ago

உலகளவில் கொரோனாவால் 5,08,078 பேர் உயிரிழப்பு.

2 days ago

உலகளவில் 1.04 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு!

2 days ago

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் ரசாயன ஆலையில் வாயுகசிவு ஏற்பட்டதில் 2 ஊழியர்கள் உயிரிழப்பு 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.

2 days ago

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம்: வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

2 days ago

Tik Tok, Helo, UC Browser, Likee, Cam scanner உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை!

3 days ago

தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

3 days ago

கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்துள்ளனர்!

3 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 86,000-ஐ கடந்தது!

3 days ago

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு!

3 days ago

சென்னையில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை: மருத்துவக் குழு!

3 days ago

இதியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 3,21,722 பேர் குணமடைந்துள்ளனர்!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்வு.

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

3 days ago

உலகளவில் கொரோனாவுக்கு 41,85,953 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்!

3 days ago

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 55,53,495 ஆக உயர்வு.

3 days ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,04,410 ஆக உயர்வு.

3 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,02,43,858 ஆக உயர்வு.

3 days ago

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

3 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,095 ஆக உயர்வு; கடந்த 24 மணி நேரத்தில் 410 பேர் பலி!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,25,000 ஆக உயர்வு.

4 days ago

இந்தியாவில் இதுவரை 82.27 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன; ஒரே நாளில் 2.31 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தகவல்.

4 days ago

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு கொரோனா தொற்று.

4 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,82,613 ஆக உயர்வு.

4 days ago

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேர ஆன்லைன் (www.msuniv.ac.in) மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

4 days ago

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

5 days ago

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேருக்கு கொரோனா தொற்று.

5 days ago

உலகளவில் கொரோனாவிலிருந்து இதுவரை 53.57 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

5 days ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,96,866 ஆக உயர்வு.

5 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 99,04,963 ஆக உயர்வு!

5 days ago

#BREAKING | ஜார்க்கண்டில் ஊரடங்கு நீட்டிப்பு!

6 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று 46 பேர் கொரோனாவால் பலி!

6 days ago

சென்னையில் 50,000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு!

6 days ago

கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி வரும் திங்கட்கிழமை ஆலோசனை.

6 days ago

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்வு!

6 days ago

ஒரே நாளில் 2.15 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன - ஐசிஎம்ஆர்

6 days ago

நாட்டில் கொரோனாவால் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 2,85,636 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,301 ஆக உயர்வு!

6 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 97,10,402 ஆக உயர்வு!

6 days ago

சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதியில்லை - மாநகராட்சி ஆணையர்

6 days ago

விசாரணை கைதிகளை காவல் தடுப்பு மையங்களில் விசாரிக்க வேண்டும் - டிஜிபி திரிபாதி

6 days ago

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் திட்டமிட்டப்படி நிறைவேற்றப்படும் - முதலமைச்சர்

6 days ago

தொடர்ந்து 2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

6 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 45 பேர் உயிரிழப்பு!

1 week ago

சென்னையில் இன்று 1,834 பேருக்கு கொரோனா தொற்று!

1 week ago

EET,JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக உயர்வு!

1 week ago

சாத்தான்குளம் வியாபாரிகள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

1 week ago

CBSE பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை