Skip to main content

டர்போ இஞ்சினுடன் புதிய 2020 Nissan Kicks கார் அறிமுகம்!

May 18, 2020 914 views Posted By : nirubanAuthors
Image

பிரபல நிசான் நிறுவனம், புத்துணர்ச்சியூட்டும் வகையிலான டிசைனில் புதிய kicks காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் கொரோனா பாதிப்பால் துவண்டு போயிருந்த ஆட்டோமொபைல் துறை மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டாஸ், MG ஹெக்டர் மற்றும் ரெனால்ட் டஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள புதிய kicks கார், இந்த செக்மெண்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த HR13 DDT டர்போ எஞ்சினை பெற்றுள்ளது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.

2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் முறையாக நிசான் கிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் மிகவும் சவாலான எஸ்யூவி செக்மெண்டில் இருந்ததால் பலத்த போட்டியை சந்திக்கவேண்டியிருந்தது. தற்போது கூடுதல் அம்சங்கள், புதிய சக்திவாய்ந்த எஞ்சின் என பல்வேறு சிறப்புகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வலிமையான போட்டியை கிக்ஸ் அளிக்கும் என இக்காரின் அறிமுக நிகழ்ச்சியில் நிசான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

nissan

பிஎஸ்-6 தரத்திலான இஞ்சினுடன் மேம்படுத்தப்பட்ட புதிய நிசான் கிக்ஸ் கார் 7வேரியண்ட்களில் 6 வண்ணங்களில் கிடைக்கிறது. இக்காருக்கான புக்கிங்குகள் தற்போது தொடங்கியுள்ளன.

டிசைன்:

வெளிப்புறத்தில் முந்தைய மாடலை போன்றே எவ்வித மாற்றமும் இன்றி காணப்பட்டாலும்  LED DRLs-களுடன் கூடிய ஆட்டோமேடிக் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ரூஃப் ரெயில்கள், அலாய் வீல்கள், door-mounted ORVMs (indicator-களுடன்), cornering function கொண்ட ஃபாக் லைட்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

உட்புறம் மற்றும் பிற அம்சங்கள்:

2020 கிக்ஸ் காரில் டூயல் டோன் அடிப்படையிலான (பிரவுன் மற்றும் கருப்பு) உட்புற வேலைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் லெதர் மேல்பூச்சு கொண்ட டேஷ்போர்ட், ஆட்டோமேடிக் ஏசி, மல்டி ஃபங்ஷன் ஸ்டீரிங் வீல், டச் ஸ்கீரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், push button Start ஆகிய அம்சங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன.

 

kicks

பாதுகாப்பு அம்சங்கள்:

* ABS (anti-lock braking system)

* EBD (electronic brakeforce distribution) with Brake Assist

* VSM (vehicle stability management)

* ESC (electronic stability control)
* TCS (traction control system)

* HSA (hill start assist)

* Nissan Connect (50 கனெக்டிவிட்டி வசதிகள்)

எஞ்சின்:

புதிய நிசான் காரானது 2 இஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

* இதன் 1.3 லிட்டர் டர்போ சார்ஜூடு பெட்ரோல் எஞ்சின் (156Ps பவர் மற்றும் 254 NM டார்க் திறன்) மேனுவல் கியர் பாக்ஸுடன் ஸ்டேண்டர்டாக கிடைக்கிறது. இதில் கூடுதலாக ஆட்டோமேடிக் X-tronic CVT கியர் பாக்ஸ் ஆப்ஷன் தரப்படுகிறது.

* 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர் பாக்ஸுடன் மட்டும் தரப்படுகிறது.

புதிய நிசான் கிக்ஸ் காரில் டீசல் எஞ்சின் தரப்படவில்லை.

 

nissan-kicks

வேரியண்ட் வாரியான விலைப்பட்டியல்:

* XL 1.5-litre Petrol MT - Rs 9.50 lakh


*XV 1.5-litre Petrol MT - Rs 10 lakh


* XV 1.3-litre Turbo-Petrol MT - Rs 11.85 lakh


* XV 1.3-litre Turbo-Petrol CVT - Rs 13.45 lakh


* XV Premium 1.3-litre Turbo-Petrol MT - Rs 12.65 lakh


* XV Premium 1.3-litre Turbo-Petrol CVT - Rs 14.15 lakh


* XV Premium(O) 1.3-litre Turbo-Petrol MT - Rs 13.70 lakh


* XV Premium(O) 1.3-litre Turbo-Petrol MT (Dual-Tone) - Rs 13.90 lakh

 

suv

வாரண்டி காலம்:

கிக்ஸ் காருக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வாரட்டி தருகிறது நிசான் நிறுவனம். இதனை 5 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ என நீட்டித்துக்கொள்ளும் வாய்ப்பையும் நிசான் அளித்துள்ளது.

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சாலையோர சர்வீஸ் வசதியையும் இந்நிறுவனம் இலவசமாக வழங்குவது வாடிக்கையாளர்களின் டென்ஷனை குறைப்பதாக அமைந்துள்ளது.

Categories: Vehicles
Image
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..

4 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

4 hours ago

சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

4 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

4 hours ago

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி

6 hours ago

100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி

6 hours ago

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்!

7 hours ago

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

11 hours ago

சென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி

11 hours ago

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு!

13 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு! - மத்திய சுகாதாரத்துறை

13 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு!

13 hours ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு!

13 hours ago

இந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

15 hours ago

வேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்

15 hours ago

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.

15 hours ago

கொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு!

1 day ago

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று!

1 day ago

மும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று!

1 day ago

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை!

1 day ago

மகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று!

1 day ago

தொற்றில்லா மாவட்டமானது நீலகிரி!

1 day ago

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்!

1 day ago

தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

1 day ago

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு!

1 day ago

சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்

1 day ago

சென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது!

1 day ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு!

1 day ago

17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.

1 day ago

ஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.

1 day ago

திருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.

1 day ago

ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா

2 days ago

தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;

2 days ago

சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

இந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்

2 days ago

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

2 days ago

சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

2 days ago

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

2 days ago

17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு

2 days ago

தமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு!

2 days ago

202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

2 days ago

கர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி!

2 days ago

கொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது!

2 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்!

3 days ago

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

3 days ago

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

3 days ago

61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு!

3 days ago

சென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

3 days ago

நாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி!

3 days ago

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி

3 days ago

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது!

3 days ago

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

3 days ago

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...

3 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

3 days ago

மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

3 days ago

15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

4 days ago

மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை!

4 days ago

இன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை!

4 days ago

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

4 days ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

4 days ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

4 days ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

4 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

5 days ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

5 days ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

5 days ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

5 days ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

5 days ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

5 days ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

5 days ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

6 days ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

6 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

6 days ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

6 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

6 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

6 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

6 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

6 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

1 week ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

1 week ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

1 week ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

1 week ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

1 week ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

1 week ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை