Skip to main content

₹2.83 லட்ச விலையில் மேம்படுத்தப்பட்ட 2019 Renault Kwid கார் அறிமுகம்!

October 01, 2019 7428 views Posted By : arunAuthors
Image

ரெனால்ட் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட Kwid மாடலை ரூ.2.83 லட்சம் ஆரம்ப விலையில் இன்று அறிமுகம் செய்தது.

2015ல் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட Kwid ஹேட்ச்பேக் காரானது நல்ல விற்பனையை சந்தித்து வருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. தற்போது உட்புற மற்றும் வெளிப்புற மாறுதல்களை சந்தித்துள்ள க்விட் ஸ்போர்டி வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.

பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்.ஈ.டி விளக்குகளுடன் கூடிய டூயல் ஹெட்லைட் அமைப்பு, கிரோம் லைனிங்குடன் புதிய கிரில் அமைப்பு, கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங், ரூஃப் ரெயில்கள், மாறுபட்ட வண்ணத்திலான ORVMகள், C வடிவ டெயில் லைட்கள், புதிய டிசைனில் ரியர் பம்பர் போன்றவைகளுடன் ஆங்காங்கே டிசைன் வடிவங்கள் ஸ்டைலிஷாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போல புதிய க்விட்-ன் உட்புறத்திலும் ஏகப்பட்ட அம்சங்கள் இணைந்துள்ளன. டுயல் டோன் டேஷ்போர்ட், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ சப்பொர்டுடன் கூடிய புதிய 8.0 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், fabric seat upholstery போன்றவை வழங்கப்பட்டுள்ளன. reverse parking camera இந்த காரில் First-in-classஆக கிடைக்கிறது.


புதிய ரெனால்ட் க்விட் 800cc மற்றும் 1.0 லிட்டர் என இரண்டு பெட்ரோல் இஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 800cc இஞ்சின் அதிகபட்சமாக 54PS ஆற்றலையும், 72 Nm டார்க் திறனையும் வழங்குகிறது, இதே போல 1.0 லிட்டர் இஞ்சின் அதிகபட்சமாக 68 PS ஆற்றலையும், 91 Nm டார்க் திறனையும் அளிக்கிறது. இவற்றில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் வேரியண்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கிறது.

வேரியண்ட் வாரியான விலை விவரம்:

STD 0.8-litre SCe MT - Rs 2.83 lakh
RXE 0.8-litre SCe MT - Rs 3.53 lakh
RXL 0.8-litre SCe MT - Rs 3.83 lakh
RXT 0.8-litre SCe MT - Rs 4.13 lakh
RXT 1.0-litre SCe MT - Rs 4.33 lakh
Kwid Climber 1.0-litre SCe MT - 4.54 lakh
Kwid RXT 1.0-litre SCe AMT (Easy-R) - Rs 4.63 lakh
Kwid Climber 1.0-litre SCe AMT (Easy-R) - Rs 4.84 lakh

பாதுகாப்பு அம்சங்கள்:

டிரைவர் பக்க ஏர்பேக் ஸ்ரேண்டர்ட் அம்சமாக இடம்பெற்றுள்ள நிலையில் பயணியர் பக்க ஏர்பேக் ஆப்ஷனலாக கிடைக்கிறது, ABS with EBD, driver and co-driver seat belt reminder, high speed alert, rear parking sensors, rear-view camera with guidelines and speed sensing auto door lock போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளதால் புதிய க்விட் பாதுகாப்பான காராக மாறியுள்ளது.

Zanskar Blue, Fiery Red, Moonlight Silver, Ice Cool White, Outback Bronze மற்றும் Electric Blue என 6 வண்ணங்களில் இக்கார் கிடைக்கிறது.

கூடுதல் செலவில்லாமல் 24X7 road side assistance-ஐ ரெனால்ட் நிறுவனம் இலவசமாக அளிக்கிறது. மேலும் 1 லட்சம் கிமீ அல்லது 4 வருடங்களுக்கு வாரண்டியும் அளிக்கப்படுகிறது.

Maruti Suzuki Alto, Maruti Suzuki Alto K10, Datsun Redi-GO மற்றும் புதிதாக அறிமுகமாகியுள்ள Maruti Suzuki S-Presso கார்களுக்கு 2019 Renault Kwid கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories: Vehicles
Image

தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்!

2 hours ago

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி!

3 hours ago

“பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை!" - கடம்பூர் ராஜூ

4 hours ago

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

6 hours ago

தீபாவளியையொட்டி, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என முதல்வர் நாராயணசாமி தகவல்!

6 hours ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்!

6 hours ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

7 hours ago

நீலகிரி, சேலம், காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

8 hours ago

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்!

9 hours ago

நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

9 hours ago

கோவை மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

9 hours ago

பிகில் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு!

20 hours ago

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்...!

1 day ago

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3வது டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை அடித்தார் ரோஹித்!

1 day ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

2 days ago

மு.க ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: அமைச்சர் ஜெயக்குமார்

2 days ago

“தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்!” - சரத்குமார்

2 days ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..

2 days ago

தினகரனை தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

2 days ago

லலிதா ஜூவல்லரி நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்: திருச்சி மாநகர காவல் ஆணையர்

2 days ago

இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி!

2 days ago

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.

2 days ago

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்!

3 days ago

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

3 days ago

சென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலை 5% உயர்வு!

3 days ago

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு!

3 days ago

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்

3 days ago

நதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை

3 days ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை!

3 days ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு!

4 days ago

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி

4 days ago

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

4 days ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்!

4 days ago

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்

4 days ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்!

4 days ago

தமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு!

4 days ago

தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்

4 days ago

“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து!” - அமைச்சர் கடம்பூர் ராஜூ

4 days ago

“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்!" - மு.க.ஸ்டாலின்

4 days ago

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்

4 days ago

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

4 days ago

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

4 days ago

அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

5 days ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

5 days ago

ராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்

5 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

5 days ago

தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

5 days ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

6 days ago

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!

6 days ago

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்

6 days ago

சீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

6 days ago

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

6 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி

6 days ago

தமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்

6 days ago

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.

6 days ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

1 week ago

ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

1 week ago

2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...!

1 week ago

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.!

1 week ago

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.

1 week ago

உள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு!

1 week ago

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது!

1 week ago

இன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு!

1 week ago

ஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை!

1 week ago

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...!

1 week ago

ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..!

1 week ago

சென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்!

1 week ago

2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

1 week ago

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்!

1 week ago

மதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து!

1 week ago

சீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

1 week ago

“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி!” - பிரதமர் மோடி

1 week ago

சென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது!

1 week ago

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

1 week ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை!

1 week ago

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..!

1 week ago

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...!

1 week ago

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

1 week ago

“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு!” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்

1 week ago

எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்

1 week ago

சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு!

1 week ago

தீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி!

1 week ago

வருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...!

1 week ago

சீன அதிபர் நாளை சென்னை வருகை...!

1 week ago

2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

1 week ago

தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

1 week ago

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்!

1 week ago

“விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது!” - ஸ்டாலின்

1 week ago

நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலம்; ராவண வதம் நடத்தி மகிழ்ந்த ராமபக்தர்கள்!

1 week ago

சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை.

1 week ago

3வது காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி; 37% வரை உற்பத்தி சரிவு.

1 week ago

நாளை மறுநாள் சென்னை வருகிறார் சீன அதிபர்...!

1 week ago

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

"தமிழகம் வரும் சீன அதிபரை வருக வருக என மனமார வரவேற்கிறோம்!" - மு.க.ஸ்டாலின்

1 week ago

“தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலம் போல் செயல்படுவேன்!” - தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

இன்று தீர்த்த வாரியுடன் நிறைவடைகிறது திருப்பதி பிரம்மோற்சவம்...!

1 week ago

பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் திருமணம் செய்த பெண்கள்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை