Skip to main content

ஆன்லைனில் நிச்சயதார்த்தம் - தொழில்நுட்பத்தை நுட்பமாக பயன்படுத்தும் இந்தியர்கள்!

February 12, 2020 178 views Posted By : krishnaAuthors
Image

வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் இளம்ஜோடிகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தகவல்தொழில்நுட்பத்தின் பயன்பாடு வரும் காலங்களில் அதிவேகத்தில் இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தனர். ஆனால், அந்த பயன்பாடு இந்த அளவில் வந்து நிற்கும் என்று யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். தொழில்நுட்பத்தை நுட்பமாக பயன்படுத்துவதில் இந்தியர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அதற்கு ஒரு உதாரணமாக தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். திருமணத்திற்கு முன்னதான நிச்சயதார்த்த விழாவிற்காக பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், இருவராலும் நேரில் கலந்துகொள்ளமுடியாது என்ற சூழ்நிலை உருவாக, பையனுக்கும் பெண்ணுக்கும் ஆன்லைனிலேயே நிச்சயதார்த்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஒரு மொபைலில் வீடியோ காலில் பெண் இருக்க, மற்றொரு போனில் வீடியோ காலில் இளைஞர் இருக்க இருவருக்கும் முறைப்படி சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டது. பெண்ணுக்கு நெற்றியில் குங்குமம் வைப்பதற்கு பதிலாக, செல்போனில் வைத்த உறவினர்கள், பெண்ணுக்கு தலையில் பட்டு துணியை போடுவதற்கு பதிலாக, செல்போனுக்கு அதை அணிவித்தனர். இந்த விநோத நிச்சயதார்த்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணமகன் மற்றும் மணமகள் வெளிநாடுகளில் பணியாற்றும் சூழலில் விசா நடைமுறை காரணங்களுக்காக ஊர் திரும்ப இயலாத சூழலில் இதுபோன்ற ஆன்லைன் சடங்குகள் அடிக்கடி நடப்பதாக கூறுகின்றனர்.

குறிப்பாக ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் கோதாவரி பகுதிகளில் உள்ள பகுதிகளில் இதுபோன்ற ஆன்லைன் சடங்குகள் அதிகம்  நடப்பதாக பிகில் திரைப்படத்தை, தெலுங்கில் விநியோகம் செய்த மகேஷ் எஸ் கோனேறு தெரிவித்துள்ளார்.

Categories: Technology
Image
தற்போதைய செய்திகள்

இன்று மாலை 6.00 மணிக்கு தமிழக மக்களுக்கு முதல்வர் உரை!

40 minutes ago

டெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்

2 hours ago

மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கொரோனா ஒழிப்பு சாத்தியமாகாது: முதல்வர்

2 hours ago

கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து மக்களுக்கு முதல்வர் கடிதம்!

2 hours ago

உலகளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது!

4 hours ago

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது!

6 hours ago

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

6 hours ago

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம்!.

6 hours ago

தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி!

6 hours ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30,152 ஆக உயர்வு!

20 hours ago

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது: முதல்வர் பழனிசாமி

1 day ago

உலகில் அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகளின் வரிசையில் 3 வது இடத்தில் இந்தியா.

1 day ago

போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இந்தியா - சீனா உயர் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை.

1 day ago

வரும் 11ம் தேதி முதல் திருப்பதி கோயிலுக்கு அனைத்து பக்தர்களும் வரலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு.

1 day ago

கொரோனா சிகிச்சைக்கு BCG தடுப்பூசியை பயன்படுத்த ஐசிஎம்ஆர் அனுமதி.

1 day ago

கேரளாவில் 9ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் - கேரள முதல்வர்

1 day ago

தமிழகத்தில் மேலும் 12 பேர் கொரோனாவால் பலி; இதுவரை 232 பேர் பலி

1 day ago

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

1 day ago

தமிழகத்தில் இன்று புதிதாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

1 day ago

சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

1 day ago

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமைச்சர்கள் குழு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,09,461 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் பலி எண்ணிக்கை 6,378 ஆக உயர்ந்தது.

2 days ago

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9,851 பேர் பாதிப்பு; 273 பேர் உயிரிழப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,26,770 ஆக அதிகரித்தது!

2 days ago

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி.

2 days ago

கீழடி அகழாய்வில் பெரிய விலங்கின் எலும்புக்கூடு கண்டெடுப்பு: வைகை நதிக்கரை நாகரிகத்தின் வியக்க வைக்கும் வரலாறு.

2 days ago

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்.

2 days ago

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதை அரசு உணர்ந்ததா என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி.

2 days ago

கொரோனா சிகிச்சையை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது தமிழக அரசு.

2 days ago

கொரோனா: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்!

2 days ago

சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்று உயிரிழப்பு!

2 days ago

முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெறலாம் - முதல்வர் உத்தரவு!

2 days ago

மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பெண்ணிடம் விசாரணை!

2 days ago

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - ஜெ.ராதாகிருஷ்ணன்

3 days ago

அடுத்த ஒரு மாதம் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் - ஜெ.ராதாகிருஷ்ணன்

3 days ago

தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!

3 days ago

பள்ளிகளில் ஹால் டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகள் துவக்கம்!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்வு!

3 days ago

ஒன்பது மாவட்டங்களில் இன்று முதல் தாலுக்கா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்தது உயர்நீதிமன்றம்.

3 days ago

ஜூன் 16-ம் தேதி முதல் சீன விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு.

3 days ago

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வேலை வாய்ப்புகள் பெருகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி.

3 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியது.

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு!

3 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

3 days ago

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு நீட்டிப்பு!

3 days ago

விவசாயிகள் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - பிரகாஷ் ஜவடேகர்

3 days ago

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு

3 days ago

பொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார்: மு.க ஸ்டாலின்

4 days ago

மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

4 days ago

இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்!

4 days ago

10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

4 days ago

திருவண்ணாமலையில் ஜூன் 5 ம் தேதி கிரிவலம் செல்ல தடை!

4 days ago

கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

4 days ago

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு.

4 days ago

மகாராஷ்டிரா- குஜராத் இடையே இன்று பிற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கிறது 'நிசார்கா'.

4 days ago

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

4 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு!

4 days ago

வேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது, கட்டணம் வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு

4 days ago

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8 ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி!

5 days ago

பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன! - முதல்வர்

5 days ago

உயிரிழப்பு 0.8% தான் உள்ளது மக்கள் அச்சப்பட வேண்டாம் - தமிழக முதல்வர்

5 days ago

1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம் - முதல்வர்

5 days ago

டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

5 days ago

கே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

5 days ago

தலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி!

5 days ago

பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.

5 days ago

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.

5 days ago

24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

5 days ago

சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.

5 days ago

சென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

5 days ago

தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்!

5 days ago

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

6 days ago

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது!

6 days ago

நாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி!

6 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி

6 days ago

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.

6 days ago

ஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

6 days ago

திருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.

6 days ago

நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.

6 days ago

சென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

6 days ago

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

6 days ago

அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

1 week ago

மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது!

1 week ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்!

1 week ago

நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்!

1 week ago

திமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்

1 week ago

தமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்!

1 week ago

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை