Skip to main content

ஆண்ட்ராய்ட் 10 ல் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது தெரியுமா?

September 04, 2019 3137 views Posted By : krishnaAuthors
Image

உலகில் உள்ள பலகோடி ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களை ஆக்கிரமித்திருக்கும் இயங்குதளமான கூகிள் ஆண்ட்ராய்ட் தனது புதிய பதிப்பான ஆண்ட்ராய்ட் -10 ஐ நேற்று செப்டம்பர் 3ம் தேதி வெளியிட்டது. அதில் என்னென்ன முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

Dark Theme:

இதற்கு முன்பு வெளியாகியிருந்த ஆண்ட்ராய்ட் பதிப்புகளில் வெள்ளை நிறத்திலான தீம் மட்டுமே இருந்தது. இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்காக, கருமை நிறத்திலான தீமை பயனாளர்கள் எதிர்பார்த்த நிலையில், டார்க் தீமை ஆண்ட்ராய் 10 பதிப்பில் வழங்கி பயனாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. டார்க் தீமை இயக்குவதன் மூலம், செல்போன் திரையானது கருமை நிறத்திற்கு மாறிவிடும்.

dark theme

Theme Color:

முன்பு வெளியான பதிப்புகளில் ஒரே நிறத்திலான தீம்கள் இருந்துவந்த நிலையில், இந்த பதிப்பில் நமக்கு பிடித்த நிற தீமை பயன்படுத்திக்கொள்ளலாம்.

theme color

Smart Reply:

ஸ்மார்ட் ரிப்ளை மூலம் நோட்டிபிகேன் டேபில் நோட்டிஃபிகேஷன் வந்ததும் நோட்டிபிகேஷன் டேபில் உள்ள ஆப்ஷன் மூலம் ரிப்ளை செய்யலாம்; அந்த மெசேஜில் இருக்கும் URL(web link)களை திறக்கலாம்.

smart reply

share location:

நீங்கள் இருக்கும் இடத்தை தேவையான நேரத்தில் மட்டும் மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், மற்ற நேரங்களில் உங்கள் இருப்பிடத்தை ஆப்கள் பயன்படுத்தமுடியாத வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. “Allow only while app is in use” ஐ தேர்வு செய்வதன் மூலம் அந்த ஆப் பயன்பாட்டில் இருக்கும் போது மட்டுமே உங்கள் லொகேஷன் ஷேர் செய்யப்படும்.

share location

Sensor off:

செல்ஃபோனில் உள்ள சென்சாரை தேவையற்ற நேரங்களில் நிறுத்தி வைக்க வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சென்சாரை நிறுவ்த்தி வைப்பதன் மூலம் பேட்டரி சார்ஜை மிச்சப்படுத்தலாம்.

sensors off

Pop Up Volume Control:

செல்போனில் உள்ள பொத்தான்கள் மூலம் வால்யூமை அதிகப்படுத்தும் போதோ அல்லது குறைக்கும் போதோ, எவ்வளவு வால்யூம் குறைக்கப்படுகிறது அல்லது ஏற்றப்படுகிறது என்பதை காட்டும் திரை தோன்றும்.

pop up volume control

வால்யூம் கண்ட்ரோல் திரைக்கு கீழே இருக்கும், ஐக்கானை திறப்பதன் மூலம் நோட்டிபிகேசன் வால்யூம், ரிங் வால்யூம் உள்ளிட்டவற்றை கண்ட்ரோல் செய்யலாம்.

Notification shade audio scrubber:

செல்ஃபோனில் பாட்டு கேட்டுக்கொண்டிருக்கும் போது, பாட்டை ஃபார்வர்ட் செய்யவோ அல்லது பேக்வர்ட் செய்யவோ இதற்கு முந்தைய ஆண்ட்ராய்ட் பதிப்புகளில் வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், இந்த பதிப்பில் அதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பாட்டை ஃபார்வர்ட் செய்யவோ, பேக்வேர்ட் செய்யவோ வேண்டுமெனில் நோட்டிஃபிகேசன் டேபிலேயே செய்துகொள்ளலாம்.

notification shade audio scrubber

Image preview in sheet:

நீங்கள் மற்றவருக்கு பகிர வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்து, அதை எதில் பகிர வேண்டும் என்பதை தேர்வு செய்யும் டேபில் நீங்கள் தேர்வு செய்த புகைப்படம் தெரியும் வகையில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

image preview in sheet

Icon shape:

ஆப் ஐகான்கள் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் ஆப் ஐகானை சதுரமாகவோ அல்லது வட்டசதுரமாகவோ மாற்றிக்கொள்ளலாம்.

icon shape

Focus mode:

அடிக்கடி பயன்படுத்தாத ஆப்கள் பல நேரங்களில் நோட்டிபிகேசன்களை அனுப்பி நோட்டிபிகேஷன் டேபை நிரப்பும். focus mode வசதியானது நீங்கள் எந்த ஆப்பை அடிக்கடி பயன்படுத்துவீர்கள் என்பதை தேர்வு செய்து கொண்டால், அது குறித்த நோட்டிபிகேஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.

focus mode

Estimated Battery:

செல்போன் பேட்டரியில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது அது எவ்வளவு நேரத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்பதை காட்டும் வகையில் பேட்டரி இண்டிகேட்டர் அருகிலேயே வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, வைஃபை, சார்ஜ் மற்றும் நெட்வொர்க் இண்டிகேட்டர் ஐகான்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

estimated battery

Emergency Icon:

தொடுதிரையின் வெளியே இருக்கும் இந்த வசதி மூலம் அவசரகாலத்தில் சிரமமில்லாமல் தகவல் தெரிவித்துக்கொள்ளலாம்.

emergency icon

Easy connect wifi:

Wifi password ஐ பயோ மெட்ரிக் மூலம் திறந்து அதை மற்றவர்களுக்கும் QR code வசதி மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

easy connect wifi

Connected Bluetooth device:

எந்த ப்ளூ டூத் கருவி உங்கள் செல்போனோடு இணைக்கப்பட்டுள்ளது என்பதை, நோட்டிஃபிகேஷன் டேபிலேயே தெரிந்து கொள்ளலாம்.

connected bluetooth device

Chat Bubbles:

நீங்கள் யாருடனாவது சேட் செய்து கொண்டிருக்கும் போது, அந்த ஆப்பை அடிகக்டி தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. செல்போன் திரையின் ஏதாவது ஓரிடத்தில் வைத்துவிட்டால் உடனடியாக அதை திறந்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

chat bubbles

Audio Balance:

இடது மற்றும் வலது புறத்தில் சரிசெய்துகொள்ளும் வகையில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

audio balance

Adjusted Pad lock:

இந்த லாக் முந்தைய பதிப்புகளில் செல்போனின் கீழ்புறம் இருக்கும். இதில் நமக்கு ஏற்ற வகையில் செல்போனின் கீழோ அல்லது மேற்புறமாகவோ மாற்றி வைத்துக்கொள்ளலாம்.

adjusted pad lock


live captions:

வீடியோ, ஆடியோ ஏதாவது ப்ளே ஆகும்போது கேப்ஷன் தானாகவே தோன்றி, அந்த வீடியோவில் என்ன சொல்கிறார்கள் என்பதை காட்டும்.

live captions

50+ Privacy Settings:

செல்ஃபோன் பயன்பாட்டாளரின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

more than 50 privacy settings

இவைகள் தவிர back sensitivity controls, new lock screen enter button, password autofill, permission manager, live wallpaper previews,  switch audio output, new call end tone உள்ளிட்ட மேலும் பல வசதிகள் ஆண்ட்ராய்ட் 10ல் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கூகிள் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளங்கள் கூகிள் பிக்ஸல் மற்றும் ஒன் ப்ளஸ் 7 மற்றும் 7 ப்ரோ செல்போன்களில் நேற்று இரவு முதல் ஆண்ட்ராய்ட் 10 கொடுக்க ஆரம்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், ரெட்மி K20 ரக செல்போன்களில் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அப்டேட் செய்து கொள்வதற்கான முன்பதிவை தொடங்கியிருக்கிறது Xiaomi நிறுவனம். செப்டம்பர் 8ம் தேதி வரை பதிவு செய்து கொள்பவர்களுக்கு, ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளம் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories: Technology
Image
தற்போதைய செய்திகள்

ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

11 hours ago

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்!

12 hours ago

வாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

13 hours ago

சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்!

14 hours ago

“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்!" - வானிலை மையம்

14 hours ago

ராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!

15 hours ago

மழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

18 hours ago

சென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

18 hours ago

“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்!" - வானிலை மையம்

19 hours ago

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..!

19 hours ago

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

1 day ago

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

1 day ago

#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

1 day ago

#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

1 day ago

பிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது!

1 day ago

பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்!” - நடிகர் ரஜினிகாந்த்

1 day ago

இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்

1 day ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி!

1 day ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

1 day ago

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்

1 day ago

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது!

1 day ago

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!

1 day ago

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

1 day ago

“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்!" - ஜெ.அன்பழகன்

2 days ago

பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா? - அமித்ஷா

2 days ago

ஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்

2 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

2 days ago

"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு!"- அமைச்சர் செங்கோட்டையன்

2 days ago

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!

2 days ago

பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

2 days ago

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை!

2 days ago

மொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா

2 days ago

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.!

2 days ago

இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

2 days ago

உலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா!

2 days ago

வட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு!

2 days ago

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

3 days ago

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

3 days ago

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்!

3 days ago

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..!

3 days ago

புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு!

3 days ago

கோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்!

3 days ago

மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு!

3 days ago

தொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்

3 days ago

சென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி

3 days ago

பால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

4 days ago

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

4 days ago

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

4 days ago

ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை!

4 days ago

தமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்!

4 days ago

பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை!

4 days ago

இந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை!

4 days ago

பேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

5 days ago

“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது!” - நிர்மலா சீதாரமன்

5 days ago

அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

5 days ago

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...!

5 days ago

இந்தியாவா? ‘இந்தி-யாவா? : மு.க.ஸ்டாலின்

5 days ago

“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை!" - அமைச்சர் பாண்டியராஜன்

5 days ago

நெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

5 days ago

திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ

5 days ago

பேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை!

5 days ago

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

5 days ago

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

5 days ago

உயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ!

5 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

5 days ago

பொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

6 days ago

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை!

6 days ago

சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

6 days ago

விதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி!

6 days ago

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக

6 days ago

திமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்

6 days ago

திமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை!

6 days ago

பேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

6 days ago

சென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

6 days ago

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு!

6 days ago

லேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.

6 days ago

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு!

6 days ago

அமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்!

1 week ago

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்

1 week ago

நாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

1 week ago

புதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி

1 week ago

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து!

1 week ago

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது?: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி

1 week ago

அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து!

1 week ago

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்!

1 week ago

GSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்

1 week ago

காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா

1 week ago

புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...!

1 week ago

காங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்!

1 week ago

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு!

1 week ago

சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

1 week ago

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ

1 week ago

இந்தியாவிலேயே 2வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு!

1 week ago

வெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர்

1 week ago

4000 கார்களுடன் கடலில் கவிழ்ந்த தென்கொரிய கப்பல்!

1 week ago

வெளிநாடு பயணம் முடிந்து திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

1 week ago

தென்னிந்தியாவில் தாக்குத்தல் நடத்த சதித்திட்டம்: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை!

1 week ago

மதுரை அரசு அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து!

1 week ago

திருப்பூர் ரேவதி திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை