Skip to main content

தீபாவளி சீட் என்ற பெயரில் சுமார் 2 கோடி ரூபாய் மோசடி!

November 05, 2018 44 views Posted By : krishnaAuthors
Image

தீபாவளி சீட் என்ற பெயரில் சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்ததால் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் செல்லியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சங்கர். இவர் மனைவி மலர், மகன் ஜெயக்குமார் ஆகிய மூவரும் கடந்த 4 ஆண்டுகளாக கந்தசுவாமி என்ற பெயரில் தீபாவளி சீட்டு பிடித்தனர். ரூபாய் 350, 500 மற்றும் 750 என மூன்று மூன்று வகையான மாதாந்திர சீட்டு நடத்தி 12 மாதங்களுக்குப் பிறகு தீபாவளிக்கு முன்பு தங்க நகை, வெள்ளி மற்றும் மளிகை பொருட்கள், பட்டாசு, இனிப்பு என கொடுத்து வந்தனர்.

இதில் மதுராந்தகம், திண்டிவனம், அச்சிறுபாக்கம், சித்தாமூர் என பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம் கட்டியுள்ளனர். இந்த சீட்டு கடந்த செப்டம்பர் மாதமே முடிந்துவிட்ட நிலையில், 2 மாதத்திற்குள் தரவேண்டிய தங்கநகை, வெள்ளி மற்றும் மளிகை பொருட்கள் எதுவும் இதுநாள் வரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

சீட்டு முடிந்து ஒரு மாத காலம் ஆகியும் எந்த பொருளும் வழங்காததால் வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்ட போது மூவரிடமிருந்தும் உரிய பதில் வராததால், தங்கள் பணத்தை திரும்ப தரக்கோரி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மதுராந்தகத்தில் உள்ள சீட்டு பிடித்த சங்கர் வீட்டை முற்றுகையிட்டனர்.

இது குறித்து புகார் அளிக்கும்படியும், புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததின் பேரில் வாடிக்கையாளர்கள் திரும்பிச் சென்றனர்.

தீபாவளி என்ற பெயரில் சீட்டு எதுவும் பிடிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டும் இது போன்ற ஏமாற்று வேலைகள் நடப்பதாக குற்றம்சாட்டினர். சீட்டு பிடித்த உரிமையாளர்கள் தற்சமயம் தலைமறைவாகி உள்ளதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories: Tamilnadu
Image
Image தொடர்புடைய செய்திகள்

விடுமுறை உத்தரவை மீறி இயங்கும் பள்ளிகள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய இளைஞர் கடப்பாரையால் அடித்து கொலை செய்யப்பட்ட

ஜெர்மனியின் கொலோன் நகரில் 'ரைன் தமிழ் குழுமம்'  சார்பில்  தீபாவளி திருநாள் வெகு விமரிசையா

புதுக்கோட்டையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரு சக்கர வாகனத்தில் சென்று அதிம

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம் வெ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை திருவெற்றியூர் அரசு பள்ளியில் பட்டாசுகளை தவிர்த்து செ

தீபாவளி தினமான இன்று டாஸ்மாக் கடைகளில் மதுவகைகள் கூடுதல் விலைக்கு விற்பதாக மது பிரியர்கள்

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு வரு

உச்சநீதிமன்றம் அறிவித்த நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று ஆரணியில் போலீசா

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால் சென்னை கூடுவ

தற்போதைய செய்திகள்

எஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

2 hours ago

கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு!

2 hours ago

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

3 hours ago

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

4 hours ago

ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்

5 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு!

7 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு!

7 hours ago

மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி

7 hours ago

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்!

7 hours ago

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

8 hours ago

குஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

8 hours ago

மும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை!

9 hours ago

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்!

9 hours ago

தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்!

9 hours ago

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு!

9 hours ago

சென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.

23 hours ago

தாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி

1 day ago

ராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி

1 day ago

அனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

1 day ago

பல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

1 day ago

மிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி

1 day ago

ஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

1 day ago

ராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி

1 day ago

ராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி

1 day ago

உலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

1 day ago

ஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி

1 day ago

அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்!

1 day ago

திமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு!

1 day ago

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது!

1 day ago

அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

1 day ago

ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

1 day ago

தமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்

1 day ago

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

1 day ago

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.

1 day ago

இந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 day ago

தேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

அமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்!

1 day ago

தமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை!

1 day ago

”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்

2 days ago

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.

2 days ago

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.

2 days ago

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.

2 days ago

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

டாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி

3 days ago

திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா!

3 days ago

தமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா!

3 days ago

கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி

3 days ago

இந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.

3 days ago

புதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

3 days ago

ஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

3 days ago

சென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.

3 days ago

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

3 days ago

மத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.

3 days ago

புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.

3 days ago

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! - முதல்வர் பழனிசாமி

4 days ago

தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

4 days ago

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

உத்தரபிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழப்பு!

4 days ago

உத்தரபிரதேச அமைச்சர் கமலா ராணி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயரிழப்பு.

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 37,364 பேர் உயிரிழப்பு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 853 பேர் உயிரிழந்துள்ளனர்!

4 days ago

இந்தியாவில் இதுவரை 11.45 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்வு.

4 days ago

கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 99 பேர் பலி; தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ கடந்தது.

4 days ago

கடலூர் அருகே நள்ளிரவில் படகுகள் மற்றும் வீடுகளுக்கு தீவைப்பு; தேர்தல் முன்விரோதத்தால் ஒருவர் படுகொலை.

4 days ago

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சட்டப்போராட்டம் மேற்கொள்வோம்; மாணவர்களின் நலனை காப்போம் என ஸ்டாலின் உறுதி.

4 days ago

ஆகஸ்ட் மாதத்தில் தளர்வுகள் இல்லா முதல் முழு ஊரடங்கு இன்று அமல்.

4 days ago

புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்!

5 days ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 10,94,374 ஆக உயர்வு!

5 days ago

நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்தது!

5 days ago

நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 16,95,988 ஆக உயர்வு!

5 days ago

புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

5 days ago

சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31-ந்தேதி வரை ரத்து!

4 days ago

ஜூலை மாதத்தில் 50 சதவீத உயிரிழப்புகளை சந்தித்த இந்தியா!

5 days ago

தியாகத் திருநாளான பக்ரீத் இன்று கொண்டாட்டம்!

5 days ago

ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது! - தமிழக அரசு

5 days ago

கல்வி அலுவலகங்களில் சுதந்திர தின விழாவை எளிமையாகக் கொண்டாட பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்!

5 days ago

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை!

5 days ago

ஆந்திராவில் போதைக்காக கிருமிநாசினியை குடித்த 10 பேர் உயிரிழப்பு!

5 days ago

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்படுகிறது

6 days ago

புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு; தமிழக அரசின் நிலைபாடு குறித்து விரைவில் அறிவிப்பு.

6 days ago

"பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை" -யுஜிசி

6 days ago

"சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்" - திமுக

6 days ago

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் சிலை சேதம்.

6 days ago

ஆக.16 ல் நடக்கவிருந்த வழக்கறிஞர்கள் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

6 days ago

கொரோனா தொற்றால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97பேர் உயிரிழப்பு!

6 days ago

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!

6 days ago

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

6 days ago

பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலுக்கு நடிகை குஷ்பு மறுப்பு!

6 days ago

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை - யுஜிசி

6 days ago

இ- பாஸ் நடைமுறைகளில் மாற்றம் இல்லை - தமிழக அரசு

6 days ago

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

6 days ago

கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான் - முதல்வர்

6 days ago

பிற மாவட்டங்களிலும் தொற்று குறைவதற்கான அறிகுறி தெரிகிறது - முதல்வர்

6 days ago

அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது - முதல்வர்

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை