Skip to main content

டாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..!

June 26, 2019 12482 views Posted By : shanmugapriyaAuthors
Image

போதையில் வாகனம் ஓட்டும் இளைஞர்கள் ஏற்படுத்தும் விபத்துக்களால், பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அப்படி ஒரு கோரமான விபத்து கோவையில் மரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மரணம் ஒரு டாஸ்மாக் கடையையும் மூட வைத்திருக்கிறது. 

கால ஓட்டத்தில், இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் வெகுசிலரே. அவர்களில் ஒருவர் தான் கோவை மாவட்டம் கணுவாய் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ். இயற்கையின் மீது தீராத காதல் கொண்ட இவர், மருத்துவம் படித்தவர். மருத்துவத்தை தொழிலாக செய்யாமல், சேவையாக செய்து வரும் அவரது வாழ்வில், போதை இளைஞர்களால் இருள் சூழ்ந்துள்ளது. ஆனைகட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் சாந்தலா தேவியை அழைத்துக் கொண்டு, ரமேஷின் மனைவி ஷோபனா ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 

ஜம்புகண்டி என்ற இடத்தில் வந்தபோது, மது போதையில் அதிவேகத்தில் வந்த இளைஞர்களின் இருசக்கர வாகனம், ஷோபனாவின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், ஷோபனா சம்பவ இடத்திலே பலியானார். அவரது மகள் சாந்தலாதேவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்பான மனைவி இறந்ததை அறிந்து பதறிபோய், சம்பவ இடத்திற்கு ஓடினார் மருத்துவர் ரமேஷ். மனைவியின் உடலைப் பார்த்து கதறிய அவர், அந்த இடத்திலேயே தமது மனைவியின் உடலுடன், தன்னந்தனியாய் போராட்டத்தை தொடங்கினார். 

"டாஸ்மாக்கிற்கு என் மனைவியே கடைசி பலியாக இருக்கட்டும்” என்ற கண்ணீர் கோரிக்கையுடன், அந்த பகுதியிலிருந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக பொதுமக்களும் திரண்டனர். ஆறு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்தால் அந்தக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். 

மனைவியின் சடலத்துடன் போராட்டம்

கடல் சார் ஆராய்ச்சிகள், பல் உயிர் அறிதல் ஆராய்ச்சி என பல ஆராய்ச்சிகளிலும், பல போராட்டங்களில் மக்களுக்கு ஆதரவாகவும் களமிறங்கிய மருத்துவர் ரமேஷ், போதை இளைஞர்களால் மனைவியை இழந்து நிற்கிறார். வெறும் 30 ரூபாய் கட்டணத்தில் பழங்குடி மக்களுக்காக மருத்துவ சேவை ஆற்றி வந்த அவர், பழங்குடியின மக்களின் முறைப்படி, விபத்து நடந்த ஜம்புகண்டி பகுதியிலேயே தமது மனைவியின் உடலை அடக்கம் செய்துள்ளார். 

மனைவி இறந்து போனதை பற்றி சிந்திக்காமல், மகள் மருத்துவமனையில் இருப்பதை பற்றிக்கூட யோசிக்காமல், சமூகத்துக்காக போராடிய மருத்துவர் ரமேஷின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லாவிட்டால் கமல் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் - ராஜேந்திர பாலாஜி

2 hours ago

நிர்பயா வழக்கு: புதிய கருணை மனு தாக்கல்!

3 hours ago

தனக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு ரஜினி கோரிக்கை!

7 hours ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.624 சரிவு!

7 hours ago

தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்வரத்து 2,500 கனஅடியாக அதிகரிப்பு!

8 hours ago

இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் லேசான நிலநடுக்கம்!

9 hours ago

மீன்கள் விற்பனைக் கூடத்தில் ஃபார்மலின் தடவப்பட்ட மீன்கள் விற்பனை!

9 hours ago

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி பேட்டிங்...!

11 hours ago

உலகளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது கொரோனா வைரஸ்..!

11 hours ago

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி கைது...!

11 hours ago

அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என கமல்ஹாசன் அறிவிப்பு...!

11 hours ago

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், சுதீஷ் சந்திப்பு!

11 hours ago

மறைந்த குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உடலுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அஞ்சலி!

1 day ago

CAA தொடர்பாக இஸ்லாமிய மத குருமார்களை சந்தித்து பேச ரஜினி முடிவு!

1 day ago

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதல்வர் வெளியுறவுதுறை அமைச்சருக்கு கடிதம்!

1 day ago

TNPSC குரூப்-1 தேர்வு முறைகேடு: தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

1 day ago

2019ல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் பணியிடமாற்றம் ரத்து! - உயர்நீதிமன்றம்

1 day ago

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ்! - உலக சுகாதார நிறுவனம்

1 day ago

குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் காலமானார்!

1 day ago

கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பான், தென்கொரியா நாட்டிற்கு உடனடி விசா வழங்கும் நடைமுறை ரத்து!

1 day ago

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்தது!

1 day ago

சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு!

1 day ago

சந்திரபாபு நாயுடுவை முற்றுகையிட முயன்ற YSR தொண்டர்கள்!

1 day ago

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கோலாகல தொடக்கம்!

1 day ago

இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தனை மீண்டும் கைது செய்தது காவல்துறை...!

1 day ago

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.!

1 day ago

டெல்லி வன்முறை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு!

1 day ago

டெல்லி கலவரம்: சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைத்தது காவல்துறை!

2 days ago

தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 செயலிழந்ததால் மக்கள் அவதி!

2 days ago

டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மியே காரணம்: பிரகாஷ் ஜவடேகர்

2 days ago

கே.பி.பி.சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

2 days ago

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

2 days ago

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

2 days ago

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் காலமானார்!

2 days ago

குழந்தைகள் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்த மேலும் ஒருவர் கைது!

2 days ago

என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

2 days ago

டெல்லி வன்முறைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு....!

2 days ago

பாகிஸ்தானில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

2 days ago

மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்:ரஜினிகாந்த்

2 days ago

டெல்லி கலவரத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்: ரஜினிகாந்த்

2 days ago

டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்!

2 days ago

டெல்லி வன்முறை எதிரொலி: ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

3 days ago

டெல்லி வன்முறை சம்பவங்களை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பேரணி: சோனியா காந்தி

3 days ago

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

3 days ago

டெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

3 days ago

தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி கூடுகிறது!

3 days ago

ஆபாச பட விவகாரம்: மதுரையில் ஒருவர் கைது!

3 days ago

2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

3 days ago

டெல்லி வன்முறை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

3 days ago

தேவைப்பட்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அதிபர் ட்ரம்ப்

3 days ago

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராடும் : ட்ரம்ப்

4 days ago

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் இன்று மீண்டும் வன்முறை.!

4 days ago

அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்!

4 days ago

திருவாரூரில் மார்ச் 7 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாரட்டு விழா!

4 days ago

குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு!

4 days ago

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 6 இடங்களுக்கு தேர்தல்!

4 days ago

மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு மார்ச் 26ல் தேர்தல்!

4 days ago

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது!

4 days ago

பல்லடம் கள்ளிப்பாளையம் SBI வங்கி கொள்ளை: தனிப்படை அமைப்பு!

4 days ago

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவரச கூட்டத்திற்கு அழைப்பு!

4 days ago

டெல்லி: வடகிழக்கு பகுதியான பிரம்மபுரியில் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல்!

4 days ago

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஏப்ரலில் அறிவிப்பாணை?

4 days ago

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

4 days ago

தாஜ்மஹால்-க்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

5 days ago

நமஸ்தே என்று ஹிந்தியில் கூறி உரையைத் தொடங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

5 days ago

இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்க நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது!

5 days ago

பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் அதிபர் ட்ரம்ப்!

5 days ago

இந்தியா வந்தடைந்தார் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்!

5 days ago

ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட்டம்!

5 days ago

வில்சன் கொலை வழக்கு: தூத்துக்குடி, கடலூரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

5 days ago

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

5 days ago

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

5 days ago

சென்னை பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து!

6 days ago

33 ஆயிரத்தை நெருங்குகிறது ஆபரணத் தங்கம்!

6 days ago

2வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டம்: மயங்க் அகர்வால் அரைசதம்

6 days ago

ஆசிய மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் ரவி தாஹியா!

6 days ago

நேருவை தவறாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக மன்மோகன்சிங் குற்றச்சாட்டு!

6 days ago

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் நாளை இந்தியா வருகை !

6 days ago

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

மகாராஷ்டிராவில் என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்துவோம்: உத்தவ் தாக்ரே

1 week ago

ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 32,576 ரூபாய் விற்பனை

1 week ago

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்!

1 week ago

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை!

1 week ago

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக செயல்படும்! - அதிமுக

1 week ago

நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் : கே.எஸ்.அழகிரி

1 week ago

தயாநிதி மாறனுக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு!

1 week ago

லைகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

1 week ago

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்!

1 week ago

முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஃபிரஞ்சு ஓபனில் கலந்துகொள்ளப் போவதில்லை: ரோஜர் ஃபெடரர் அறிவிப்பு!

1 week ago

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு செய்த பரிந்துரை வலுவிழந்துவிட்டது - மத்திய அரசு

1 week ago

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது!

1 week ago

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

1 week ago

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும் - முதல்வர்

1 week ago

டேவிட் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பாலநாகதேவி, சேஷாயி ஆகியோர் ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு!

1 week ago

பல்லாவரம் மற்றும் மதுரவாயல் தாலுக்காக்களில் புதிய நீதிமன்றங்கள்: சி.வி சண்முகம்

1 week ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது தவறு: வைகோ

1 week ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார்: ஈபிஎஸ்

1 week ago

அவிநாசி அருகே சொகுசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து!

1 week ago

ஏப்.1 முதல் தூய்மையான பெட்ரோல்: பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவிப்பு

1 week ago

இந்தியன்-2 படப்பிடிப்பில் அதிர்ச்சி சம்பவம்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை