Skip to main content

#GadgetFreeHour - பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவை உறுதிப்படுத்தும் புதிய முயற்சி...!

November 12, 2019 15 views Posted By : shanmugapriyaAuthors
Image

பெற்றோர் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறைந்ததால் அதனை தடுக்கும் வகையில், குழந்தைகள் தினத்தன்று ஒரு மணி நேரம் தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் செலவிட வேண்டுமென பள்ளிகல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு முன்பு வரை பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உறவு என்பது பாலம் போன்றது என்பார்கள். குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளரும் காலங்களில் நல்லொழுக்கத்தையும், அறிவையும் போதித்து வந்தனர் பெற்றோர். ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் பெரும்பாலான பெற்றோரின் குழந்தைகள் மீதான அரவணைப்பு, வெறும் சொல்லாகவே உள்ளது. 

இதனை மாற்றும் நோக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. 

அதில் குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதி, பெற்றோர்கள் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை  தங்களுடைய செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து குழந்தைகளோடு நேரத்தை செலவிட வேண்டும் எனவும், அந்த நேரத்தில் மின்சாதன பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை வரவேற்பதாகவும், தங்களுடைய குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதால், பிள்ளைகளின் எதிர்ப்பார்ப்புகள் மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் எனவும் குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பல்வேறு குடும்ப சூழல் காரணமாக பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக பராமரிக்காமல் மழலையர் பள்ளியில் சேர்த்து விடுவது தற்போது சகஜமாகிவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு பெற்றோரிடம் இருந்து போதிய அன்பும், அரவணைப்பும் கிடைப்பதில்லை. வீடுகளில் தாத்தா, பாட்டி அரவணைப்பில் குழந்தைகள் வளர வேண்டும் என்பது ஒரு தரப்பு பெற்றோரின் விருப்பமாக உள்ளது. 

பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை புரிந்து கொள்வதற்கும் அதைப் பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்வதற்கும் www.gadgetfreehour.com என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 723001911 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது தொடர்பான அறிவுரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 பள்ளி கல்வி துறை அறிவிப்பினை பெற்றோர்கள் வெறும் அறிவிப்பாக கொள்ளாமல் அன்றாடம் ஒரு மணிநேரம் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து குழந்தைகளுடன் செலவிட வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பாகும். 

#GadgetFreeHour முன்னெடுப்பை ஊக்கப்படுத்த, ஹயாத், ஹில்டன், லீ மெரிடியன் உள்ளிட்ட பிரபல ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் கேட்ஜெட்களை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, இரவு உணவில் 20 சதவிகிதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்திருக்கின்றனர். #GadgetFreeHour முன்னெடுப்புக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்து அவர்களுக்கான அன்பையும் நல்லொழுக்கத்தையும் கற்றுக் கொடுப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை!

11 hours ago

லடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.

12 hours ago

உத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.

17 hours ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

18 hours ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு!

18 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!

18 hours ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.

19 hours ago

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

20 hours ago

89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு!

20 hours ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு!

20 hours ago

தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்

20 hours ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை!

1 day ago

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

1 day ago

இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்

1 day ago

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

1 day ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.

1 day ago

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

1 day ago

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!

1 day ago

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!

1 day ago

'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!

2 days ago

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்!

2 days ago

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்!

2 days ago

இந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

2 days ago

இந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.

2 days ago

அருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.

2 days ago

சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

2 days ago

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்!

3 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா!

3 days ago

ஓராண்டுக்கு முகக்கவசம்! - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்

3 days ago

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு

3 days ago

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு!

3 days ago

நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு!

3 days ago

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு!

3 days ago

3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு!

3 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.

3 days ago

தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

4 days ago

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு!

4 days ago

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு!

4 days ago

சென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு!

4 days ago

விழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை!

4 days ago

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ

4 days ago

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று!

4 days ago

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி

4 days ago

என்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

4 days ago

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

4 days ago

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி!

5 days ago

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு!

5 days ago

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்

5 days ago

சென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.

5 days ago

மதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

6 days ago

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா!

6 days ago

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு!

6 days ago

தமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

6 days ago

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு!

6 days ago

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது!

6 days ago

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை!

6 days ago

ஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு!

6 days ago

திருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை!

6 days ago

சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்!

6 days ago

சாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை!

1 week ago

புதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

1 week ago

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

1 week ago

சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 week ago

தமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

1 week ago

அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்!

1 week ago

அறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது!

1 week ago

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்! - வானிலை மையம்

1 week ago

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

சென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு!

1 week ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் உத்தரவு.

1 week ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்து ராஜ் ஆகியோர் கைது!

1 week ago

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை 4 போலீசார் கைது!

1 week ago

சாத்தான்குளம் வழக்கு: 6 பேர் மீது கொலைவழக்கு பதிவு!

1 week ago

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது!

1 week ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கனேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு!

1 week ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகு கணேஷ் கைது!

1 week ago

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) திருத்தப்படும் - சிபிசிஐடி ஐஜி சங்கர்

1 week ago

நெய்வேலி என்எல்சி 2 வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,85,493 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

1 week ago

உலகளவில் 42,76,230 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 week ago

சென்னை பெருநகர காவல் ஆணையர் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை