Skip to main content

“காலத்திற்கு ஏற்றவாறு, மு.க.ஸ்டாலின் பச்சோந்தி போல் செயல்படுகிறார்!” - முதல்வர் பழனிசாமி

November 11, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுவிடம், பாலாறு விவகாரம் குறித்து, மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பாதது ஏன் என வினவியுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

பாஜகவுடன், திமுக கூட்டணி வைக்கும்போது, ஸ்டாலினுக்கு அது மதவாத கட்சியாக தெரியவில்லையா ? எனவும், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். காலத்திற்கு ஏற்றவாறு, மு.க.ஸ்டாலின் பச்சோந்தி போல் செயல்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.

கமல்ஹாசன் 64 வயது வரை திரைப்படத்தில் நடித்து விட்டு, இப்போது அரசியல் நாடகம் ஆடுவதாக விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 100 ரூபாய் டிக்கெட்டை, ஆயிரம் ரூபாய்க்கு விற்று, ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்றனர் என்றும் சாடினார். சில நடிகர்கள் விலையில்லா பொருள் குறித்து, தவறான தகவலை பரப்பி வருவதாக கூறிய அவர், சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் உறவினர்கள் கூட, விலையில்லா பொருட்களை வாங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். 

விலையில்லா திட்டங்கள் மூலம், உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது, என்றும் முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.  தலைவர்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள் கொதிக்கத்தான் செய்வார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

 

Categories: Tamilnadu
Image
Image தொடர்புடைய செய்திகள்

கஜா புயல் பாதித்த திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாள

கஜா புயல் நிவாரண பொருட்களுக்கு ரயிலில் சரக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என ரயில்வே துறை அம

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, செயல்திறன், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் சிறந்த மாநிலத்துக்கான வ

கஜா புயல் உருக்குலைத்த தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்குமாறு பிரதமர் நரேந்த

கஜா புயல் நிவாரணம் கோருவதற்காக பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்குவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி ப

குட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையில், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் ப

கஜா புயலின் தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைப

நெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை!

4 hours ago

அடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி!

5 hours ago

மறைந்த எஸ்பிபி-யின் உடலுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை!

5 hours ago

பீகார் மாநில சட்டமன்றத்திற்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு!

9 hours ago

பாடகர் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து அனுமதி!

9 hours ago

எஸ்பிபி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி!

9 hours ago

காலமானார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்!

1 day ago

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனாவால் பாதிப்பு.

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,18,571 ஆக உயர்வு.

1 day ago

அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி; சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவு.

1 day ago

அகில இந்திய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்; பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

1 day ago

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை.

1 day ago

சட்டப் பேரவைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.

1 day ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

பாடகர் SPB உடல்நிலை பின்னடைவு என தகவல்!

1 day ago

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.

2 days ago

பாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

2 days ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

2 days ago

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.

2 days ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

2 days ago

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.

2 days ago

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு!

2 days ago

மாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

3 days ago

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!

4 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

4 days ago

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

4 days ago

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.

4 days ago

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

4 days ago

இந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.

4 days ago

பத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.

4 days ago

ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு!

4 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

5 days ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

5 days ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

5 days ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

5 days ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

5 days ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

5 days ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

6 days ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

6 days ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

6 days ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

1 week ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

1 week ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

1 week ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

1 week ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

1 week ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

1 week ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

1 week ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

1 week ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

1 week ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

1 week ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

1 week ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

1 week ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

1 week ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

1 week ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

1 week ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

1 week ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

1 week ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

1 week ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

1 week ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை