Skip to main content

"ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சர் ஆவார்; 234தொகுதியிலும் காவி கொடி பறக்கும்" - அர்ஜுன் சம்பத்

November 11, 2018 31 views Posted By : manojbAuthors
Image

தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் 108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை துவக்க விழாவினை, தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயில் முன்பு இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜீன் சம்பத் கொடியசைத்து துவக்கிவைத்தார். 
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஆன்மீக அரசியல் பரப்புரை யாத்திரை துவங்கியது, இந்த யாத்திரைக்கு சென்னையில் தடை விதித்தபோதிலும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இந்த யாத்திரையை நடத்துகிறோம்.  

வருகின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத அரசியல் ஆன்மீக அணியை உருவாக்குவதற்காக தமிழகத்தில் இந்துத்துவா கொள்கையை கால் ஊன்ற செய்வதற்காக இந்து மக்கள் கட்சி சார்பில் இந்த யாத்திரை நடக்கிறது. 
 
சர்கார் பட பேனர்களை கிழிப்பதற்கு எதிராக விஜய்க்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுப்பது இயல்பானது. ரஜினிகாந்த் வழி தனி வழி. 234தொகுதியிலும் காவி கொடி பறக்கும். ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சார் ஆவார். ரஜினிகாந்த் முழுமையான ஆன்மீக அரசியல் என்று கூறியதல் ரஜினிகாந்த்க்கு இந்து மக்கள் கட்சி முழு ஆதரவு தருகிறது. 
 
ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். திமுக, அதிமுகவை விரட்டி அடிக்கும் இவ்வாறு பேசினார். 
 

Categories: Tamilnadu
Image
Image தொடர்புடைய செய்திகள்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை

கன்னட நடிகரும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் உடலநலக்குறைவால் காலமானார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என வெளியான செய்தி தவறானது என, அவரது செய்தி தொடர

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் ஜப்பானில் 4-D தொழில்நுட்பத்தில் ர

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார். 

ஏழு பேர் குறித்த கேள்வியை தம்மிடம் தெளிவாக கேட்கவில்லை என்றும், ஏழு பேர் விவகாரம் குறித்த

வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல் மீசையை முறுக்கினால் அரசியலில் கமல்ஹாசன் தூக்கிலிடப்படுவார்

சர்கார் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு அதிமு

தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு, ஒரு படத்தில் இருந்து காட்சிகளை நீக்க சொல்வது தவறானது என

நடிகர் ரஜினியின் அரசியல் குறித்து முரசொலி நாளிதழில் கடுமையாக விமர்சித்து வெளியிட்டது தொடர

தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா

19 minutes ago

தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..

19 minutes ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

19 minutes ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;

19 minutes ago

சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

29 minutes ago

இந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்

1 hour ago

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

2 hours ago

சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

3 hours ago

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

3 hours ago

17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு

7 hours ago

தமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்!

8 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு!

8 hours ago

202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

9 hours ago

கர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி!

9 hours ago

கொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது!

9 hours ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்!

23 hours ago

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி!

23 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

23 hours ago

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

23 hours ago

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

1 day ago

61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு!

1 day ago

சென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

1 day ago

நாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி!

1 day ago

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி

1 day ago

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது!

1 day ago

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

1 day ago

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...

1 day ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

1 day ago

மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

1 day ago

15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

2 days ago

மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை!

2 days ago

இன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை!

2 days ago

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

2 days ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

2 days ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

2 days ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

2 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

2 days ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

3 days ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

3 days ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

3 days ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

3 days ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

3 days ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

3 days ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

3 days ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

4 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

4 days ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

4 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

4 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

4 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

4 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

5 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

5 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

5 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

5 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

5 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

5 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

5 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

5 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

5 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

5 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

5 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

5 days ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

5 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

5 days ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

5 days ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

6 days ago

சென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி!

6 days ago

சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி!

6 days ago

25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

6 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது!

6 days ago

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது!

6 days ago

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

6 days ago

புதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

6 days ago

தமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

6 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்!

6 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு!

6 days ago

ஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்!

6 days ago

ஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு

1 week ago

தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

1 week ago

பொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை