Skip to main content

உலக அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு !

July 29, 2019 4 views Posted By : nirubanAuthors
Image

மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலேசியாவில் கடந்த 20ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்த உலக அளவிலான கபடி போட்டியில் 38 நாடுகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் இந்தியா சார்பில் நியூ கபடி ஃபெடரேஷன் சார்பில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.. இதைத் தொடர்ந்து இன்று அவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு கபடி வீரர்கள் மற்றும் உறவினர்கள் பூங்கொத்து கொடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை அடுத்து வீரர்களுக்கான பாராட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில்  இந்தியா சார்பாக பங்கேற்ற நியூ ஃபெடரேசன் கபடி அணி  ஆடவர் மற்றும் மகளிர் அணி வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமன், காவல்துறை டிஐஜி ரவி உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
 

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்!

53 minutes ago

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

5 hours ago

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு!

5 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு!

7 hours ago

இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது!

7 hours ago

நாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி!

7 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி

7 hours ago

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.

8 hours ago

ஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

8 hours ago

திருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.

8 hours ago

நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.

8 hours ago

சென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.

8 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

22 hours ago

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று!

22 hours ago

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு!

22 hours ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

22 hours ago

அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

1 day ago

மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது!

1 day ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்!

1 day ago

நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்!

1 day ago

திமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்

1 day ago

தமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

1 day ago

தமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்!

1 day ago

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

1 day ago

கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்!

1 day ago

ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி!

1 day ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்!

1 day ago

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

2 days ago

குல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

2 days ago

கடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்!

2 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு!

2 days ago

சின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி!

2 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

2 days ago

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.

2 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

2 days ago

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.

2 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

2 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

2 days ago

சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி

3 days ago

100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி

3 days ago

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்!

3 days ago

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

சென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி

3 days ago

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு! - மத்திய சுகாதாரத்துறை

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

3 days ago

வேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்

3 days ago

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.

3 days ago

கொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு!

3 days ago

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று!

3 days ago

மும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று!

3 days ago

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை!

3 days ago

மகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று!

4 days ago

தொற்றில்லா மாவட்டமானது நீலகிரி!

4 days ago

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்!

4 days ago

தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

4 days ago

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு!

4 days ago

சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்

4 days ago

சென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது!

4 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு!

4 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு!

4 days ago

17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.

4 days ago

ஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.

4 days ago

திருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.

4 days ago

ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா

4 days ago

தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;

4 days ago

சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

இந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்

4 days ago

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

5 days ago

சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

5 days ago

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

5 days ago

17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு

5 days ago

தமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு!

5 days ago

202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

5 days ago

கர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி!

5 days ago

கொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது!

5 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்!

5 days ago

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

5 days ago

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

6 days ago

61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு!

6 days ago

சென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

6 days ago

நாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி!

6 days ago

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி

6 days ago

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது!

6 days ago

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

6 days ago

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...

6 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

6 days ago

மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை