Skip to main content

Breaking News

வேலையில்லா நாட்களை அறிவித்துள்ள டிவிஎஸ் குழுமம்!

October 25, 2019 871 views Posted By : krishnaAuthors
Image

சுந்தரம்-க்ளேடான் நிறுவனம் அதன் சென்னை மற்றும் ஒசூரில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது.

டிவிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் சென்னை மற்றும் ஒசூர் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில், சந்தையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக வேலையில்லா நாட்களை டிவிஎஸ் குழுமத்தில் ஒன்றான, வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் சுந்தரம் க்ளேடான் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் இன்று(25-10-2019) வெளியிட்டுள்ள அறிவிப்பில், வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக, சென்னையில் உள்ள அதன் தொழிற்சாலையில் 29 அக்டோபர் 2019 முதல் 2 நவம்பர் 2019 வரையிலும், ஒசூரில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் 29 அக்டோபர் முதல் 31 அக்டோபர் 2019 வரை வேலையில்லா நாட்களாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கார் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வேலையில்லா நாட்களை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அறிவித்து வரும் நிலையில், இந்த மாதமும் சுந்தரம்-க்ளேடான் நிறுவனம் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது தொழிலாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்...!

22 minutes ago

ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சென்னை ஐஐடி முன்பு போராட்டம்...!

38 minutes ago

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு!

1 hour ago

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்டவை வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் அறிவிப்பு!

1 hour ago

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!

2 hours ago

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை - போலீசார் விசாரணை....!

2 hours ago

தலைமை நீதிபதி அலுவலகத்தையும் RTI வரம்பிற்குள் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்!

3 hours ago

அரைமணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்கமுடியாதது தான் ரஜினியின் ஆளுமை - சீமான்

5 hours ago

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார் பி.வி.சிந்து!

5 hours ago

ரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

6 hours ago

சபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

6 hours ago

“கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்!” - உச்சநீதிமன்றம்

7 hours ago

மதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

7 hours ago

ஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி

9 hours ago

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

10 hours ago

சிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி!

10 hours ago

இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி

10 hours ago

மகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு!

10 hours ago

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது!

1 day ago

சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு!

1 day ago

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

1 day ago

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்!

1 day ago

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்!

1 day ago

அமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி

1 day ago

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு!

1 day ago

இடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழனிசாமி

1 day ago

பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்!

1 day ago

திமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு!

1 day ago

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

1 day ago

ஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்!

1 day ago

சென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

1 day ago

அதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி!

1 day ago

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு!

1 day ago

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்

1 day ago

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு!

1 day ago

சோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு!

1 day ago

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!

2 days ago

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி!

1 day ago

சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பான வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்!

2 days ago

மதுரையில் மனைவியை துன்புறுத்தியதாக கூடல்புதூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மீது வழக்கு!

1 day ago

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு

2 days ago

ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

1 day ago

சென்னையில் நிலவும் காற்று மாசு தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை...!

2 days ago

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது...!

2 days ago

ஜம்மு - காஷ்மீர் - துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

2 days ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு!

2 days ago

சிவசேனாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் கண்பத் சாவந்த் ராஜினாமா!

1 day ago

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்; அவருக்கு வயது 86!

2 days ago

வங்கதேச அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா!

2 days ago

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி!

2 days ago

சர்வாதிகாரியாக மாறுவேன் : திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

2 days ago

மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியமைப்பதில் மீண்டும் குழப்பம்!

2 days ago

இந்தியா - வங்கதேசம் 3வது டி20: இந்திய அணி பேட்டிங்!

2 days ago

அமமுகவில் அதிருப்தியில் இருந்த புகழேந்தி அதிமுகவில் இணைய முடிவு!

2 days ago

வேலூர் வாலாஜாபேட்டையில் சரவணன் என்பவர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை...!

3 days ago

திமுகவில் திருநங்கைகளை உறுப்பினராக சேர்க்கலாம் என கட்சி விதிகளில் திருத்தம்...!

2 days ago

திமுக பொதுக்குழு மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

3 days ago

வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி...!

3 days ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு...!

3 days ago

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு....

3 days ago

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி!

3 days ago

நவ.9 இந்தியாவுக்கு வரலாற்று நாளாக இருக்கும்; இன்றைய நாள் ஒற்றுமையை வெளிப்படுத்திய நாள் : பிரதமர் மோடி

3 days ago

கடினமான வழக்குகளையும் தீர்க்க முடியும் என நீதித்துறை நிரூபித்துள்ளது : பிரதமர் மோடி

3 days ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாடே ஏற்றுக்கொண்டுள்ளது : பிரதமர் மோடி

3 days ago

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்!

3 days ago

நவ. 15 முதல் டிச. 15 வரையிலான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு!

3 days ago

“இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று” - சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

3 days ago

பாபர் மசூதி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்: இல,கணேசன்

3 days ago

"நீண்ட நெடுங்காலம் இருந்து வந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்வைக் கண்டுள்ளது!" - மு.க.ஸ்டாலின்

3 days ago

"உச்சநீதிமன்ற தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது!" - பிரதமர் மோடி

4 days ago

"ராமஜென்ம பூமி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் ஒருமனதான தீர்ப்பை வரவேற்கிறேன்!" -அமித்ஷா

3 days ago

தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் திருப்தி அடையவில்லை: சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜிலானி கருத்து

3 days ago

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து அமைப்புகளிடமே வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

3 days ago

வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு மற்றும் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

4 days ago

பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

“அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்கப்படும்!” - உச்சநீதிமன்றம்

3 days ago

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னதாகவே ராமர் மற்றும் சீதையை இந்துக்கள் வழிபட்டதற்கான ஆதாரம் உள்ளது - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

பாபர் மசூதி தீர்ப்பு எதிரொலியாக நாளை காலை 11 மணி வரை மும்பை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது!

3 days ago

அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

மீர்பாகி என்பவரால் பாபர் மசூதி கட்டப்பட்டது - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

இந்த வழக்கில் நடுநிலைமை காக்கப்படும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

பாபர் மசூதி வழக்கில் ஷியா மற்றும் வக்பு வாரிய அமைப்புகளின் மனுக்கள் தள்ளுபடி..!

4 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் நிலையில் அமித்ஷா ஆலோசனை!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாவதை அடுத்து, மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு!

3 days ago

பாபர் மசூதி தீர்ப்பு: உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு!

4 days ago

பாபர் மசூதி வழக்கு - அனைவரும் அமைதிகாக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

4 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலை!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் இன்று காலை தீர்ப்பு...!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!

4 days ago

மகாராஷ்டிரா: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தார் தேவேந்திர பட்னாவிஸ்!

4 days ago

தமிழக பாஜகவிற்கு 4 பேர் பொறுப்பு தலைவர்களாக நியமனம்!

5 days ago

“அரசியல் கட்சி தொடங்கும்வரை திரைப்படங்களில் நடிப்பேன்!”- ரஜினிகாந்த்

4 days ago

காவி நிறம் என்றால் தீவிரவாதம் என்ற கருத்துக்கு நெற்றியடி: அர்ஜுன் சம்பத்

4 days ago

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: நடிகர் ரஜினிகாந்த்

5 days ago

எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது; அது ஒருபோதும் நடக்காது - ரஜினிகாந்த்

4 days ago

“நானும், ரஜினியும் ஒருவருக்கொருவர் ரசிகர் தான்!” - கமல்ஹாசன்

4 days ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29.080க்கு விற்பனை...!

4 days ago

இந்தியாவின் திரை அடையாளங்களாக ரஜினி, கமல் திகழ்கின்றனர்: வைரமுத்து

4 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.72/Ltr
  • டீசல்
    69.55/Ltr
Image பிரபலமானவை