Skip to main content

சென்னையில் தங்கும் விடுதி கிடைக்காமல் அவதிப்படும் பெண்கள்; காரணம் என்ன?

February 21, 2020 73 views Posted By : wasimAuthors
Image

பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு உரிமம் பெறுவதில் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதன் எதிரொலியாக வெளியூரில் இருந்து சென்னை வரும் பெண்கள் தங்குவதற்கு இடம் தேடி அலையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் முதன்மையானது சென்னை என்று பெருமிதம் கொள்கிறோம். ஆனால், உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல தேவைகளுக்காக, தலைநகரை நாடி வரும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு, தங்குவதற்கு விடுதிகள் கூட கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கும் செய்தியாகவே உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் சிறிய கேமரா  பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பெண்கள் தங்கும் விடுதிகள் உரிமம் பெற, மிக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதன் விளைவாக நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கும் விடுதிகள் மூடுவிழா கண்டன.

Ladies Hostel

மேற்படிப்பிற்காக வெளியூரில் இருந்து சென்னை வரும் பெண்கள், தங்கும் இடத்தை உறுதி செய்யவே, சுமார் இரண்டு மாத காலம் ஆகிவிடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

கட்டிடத்தின் உறுதி தன்மை, சுகாதாரம், பாதுகாவலர் பின்னனி போன்ற அடிப்படை விதிகளை தாண்டி, ஒரு நபர் தங்குவதற்கு 120 சதுர அடி இருக்க வேண்டும் என்ற புதிய விதியை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார் தனியார் பெண் விடுதி உரிமையாளர் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மனோகர்.

விலைவாசி, தண்ணீர் பற்றாக்குறை போன்ற இடையூறுகளை தாண்டி, விடுதிகளை நடத்தி வருவது கிராம புறங்களில் இருந்து சென்னைக்கு வரும் பெண்கள் பலனடைய வேண்டும் என்பதற்காகதான். ஆனால் செயல்படுத்த முடியாத விதிமுறைகளை விதித்து D- உரிமம் பெற வேண்டும் என்ற நிபந்தனையை கொடுத்தால், விடுதி நடத்திவரும் ஒரு சிலரும் மூடிவிட்டு செல்லும் நிலையே ஏற்படும் என்று ஆதங்கப்படுகிறார் 
விடுதிகள் உரிமையாளர் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் கெளரி.

Ladies Hostel

சென்னையில் மட்டும் D-உரிமத்தை இணைக்காத காரணத்தினால் சுமார் 1,058 பெண்கள் விடுதிகளின் விண்ணப்பங்கள் உரிமம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் தங்கும் விடுதிகளை அதிகரிக்க செய்ய வேண்டும் அல்லது பெண்கள் தங்குவதற்கு  பாதுகாப்பான விடுதிகளை அரசே ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பெண் செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

கே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

1 hour ago

தலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி!

1 hour ago

பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.

3 hours ago

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.

3 hours ago

24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

3 hours ago

சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.

3 hours ago

சென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

15 hours ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு!

15 hours ago

தமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

15 hours ago

தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்!

17 hours ago

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

22 hours ago

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு!

23 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது!

1 day ago

நாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி!

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி

1 day ago

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.

1 day ago

ஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

1 day ago

திருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.

1 day ago

நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.

1 day ago

சென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

1 day ago

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று!

1 day ago

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

1 day ago

அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

1 day ago

மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது!

1 day ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்!

2 days ago

நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்!

2 days ago

திமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்

2 days ago

தமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

2 days ago

தமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்!

2 days ago

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

2 days ago

கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்!

2 days ago

ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி!

2 days ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்!

2 days ago

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

3 days ago

குல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

3 days ago

கடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்!

3 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு!

3 days ago

சின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி!

3 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

3 days ago

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.

3 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

3 days ago

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.

3 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

3 days ago

சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

3 days ago

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி

3 days ago

100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி

3 days ago

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்!

3 days ago

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

சென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி

3 days ago

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு! - மத்திய சுகாதாரத்துறை

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு!

4 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு!

4 days ago

இந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

4 days ago

வேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்

4 days ago

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.

4 days ago

கொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு!

4 days ago

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று!

4 days ago

மும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று!

4 days ago

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை!

4 days ago

மகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று!

4 days ago

தொற்றில்லா மாவட்டமானது நீலகிரி!

4 days ago

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்!

4 days ago

தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

4 days ago

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு!

4 days ago

சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்

4 days ago

சென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது!

5 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு!

5 days ago

17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.

5 days ago

ஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.

5 days ago

திருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.

5 days ago

ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா

5 days ago

தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;

5 days ago

சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

இந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்

5 days ago

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

5 days ago

சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

5 days ago

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

5 days ago

17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு

5 days ago

தமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு!

6 days ago

202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

6 days ago

கர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி!

6 days ago

கொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது!

6 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்!

6 days ago

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

6 days ago

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

6 days ago

61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு!

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை