Skip to main content

ஊட்டச்சத்து மற்றும் சுவை நிறைந்த ஆச்சி சத்துமாவு: நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!

July 27, 2020 537 views Posted By : dhamotharanAuthors
Image

ஊட்டச்சத்து நிறைந்த ஆச்சி சத்துமாவு பற்றியும், அதன் மருத்துவ பயன்கள் பற்றியும் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியமான வாழ்விற்கு நம் உடலை நல்ல முறையில் பேணி பாதுகாப்பது மிகவும் அவசியம். அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்ற பழமொழியை கேட்டிருக்கலாம்.  ஒருவகையில் கொரோனா நெருக்கடி காலமும் அதைத்தான் நமக்கு கற்று கொடுத்திருக்கிறது. 

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், சத்தான உணவுகளை சீராக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் நிறைய சத்துக்கள் ஒரே உணவில் கிடைத்தால் நாம் வேண்டாம் என்று சொல்வோமா? அந்த வகையில் நமக்கு நினைவுக்கு வருவது, சத்துமாவுதான். 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொதுவான உணவு இது. அந்த காலத்தில் நமது முன்னோர்கள் இதனை வீட்டிலேயே தயாரித்து பயன்படுதினர். ஆனால் தற்போதைய அவசர உலகில் இதற்கான போதிய நேரம் கிடைப்பதில்லை. இனி சத்தான உணவுக்காக நீங்கள் சிரமப்பட தேவையில்லை. சத்துமாவு எப்படி செய்வது? நேரம் கிடைக்குமா? என சிந்திக்க தேவையில்லை. 

உங்கள் பாரம்பரிய ஆச்சி நிறுவனம் உங்களுக்காக Aachi Health Mix (ஆச்சி சத்து மாவு) அறிமுகம் செய்திருக்கிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இதனை வாங்கி குடும்பத்தினருடன் ரசித்து ருசித்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டியதுதான்.

அனைத்து வகையான சத்துக்களும் உள்ள இந்த மாவு 200 கிராம் ரூ.140 விலையிலும், 500 கிராம் ரூ.250 விலையிலும் கிடைக்கிறது. சூப்பர் ஆஃபராக ஹெல்த் மிக்ஸ் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். ஆன்லைனிலும் இதனை நீங்கள் ஆர்டர் செய்து பெறலாம். 

 ஆச்சி சத்துமாவில் உள்ள பொருட்கள்:

கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், கோதுமை, முழு பச்சைப்பயிறு, சோயாபீன், நிலக்கடலை, முந்திரி, பாதாம், ஜவ்வரிசி, ஏலக்காய், புழுங்கலரிசி. 

தயாரிப்பு முறை:

ஒரு டம்ளர் பால் (200 மி.லி) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆச்சி சத்துமாவு கலந்து, சூடுபடுத்தி கட்டி எதுவும் இல்லாதவாறு கிளறிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு தேவையான சர்க்கரை சேர்த்து சூடாக பரிமாறவும். இல்லையென்றால் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆச்சி சத்துமாவு கலந்து கொள்ளுங்கள். இதனை நன்றாக கொதிக்க வைத்து, அதன்பிறகு மோர், உப்பு சேர்த்து குளிர்ச்சியாக பரிமாறவும். உங்களுக்கு பிடித்த வகையில் நீங்கள் அதனை தயாரித்து சாப்பிடலாம்.

ஆச்சி சத்து மாவு- பயன்கள்:

கம்பு வகையில் அதிக அளவில் இரும்புச்சத்து, புரதம், கால்சியம், நார்ச்சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. ரத்தசோகை உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட இரும்புச்சத்து அவசியம். உடல் சூட்டை தணிக்க, ரத்த அழுத்தம், மலச்சிக்கல் தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.

கேழ்வரகு:

 இதில் அதிக அளவில் கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. குறிப்பாக பெண்களுக்கு இதனால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு. சர்க்கரை நோயாளிகளுக்கு கேழ்வரகு நல்லது. இதில் வைட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன. உடலின் தேவையற்ற கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை சமன்செய்யவும் கேழ்வரகு பயன்படுகிறது.

சோளம்:

இதில் அதிக அளவிலான மாவுச்சத்து, கொழுப்பு, புரதம் உள்ளதால் சத்தான உணவாக திகழ்கிறது. உடலுக்கு தேவையான உறுதியை அளிக்கும். வயிற்றுப்புண், உடலில் தேவையற்ற கொழுப்பை அகற்றுவதற்கும் சோளம் அவசியம்.

புழுங்கலரிசி:

இது எளிதாக, விரைவாக ஜீரணம் ஆகக் கூடிய அரிசி. அதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மிகவும் நல்லது. 

மக்காச்சோளம்:

இதில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளன. இது உடலுக்கு தேவையான வலிமை மற்றும் ஆற்றலைக் கொடுக்கும். உடலில் உள்ள உப்பை குறைக்கும் தன்மையும் மக்காச்சோளத்திற்கு உண்டு. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.

கோதுமை:

இதில் செலினியம் என்ற சத்து காணப்படுகிறது. இது சரும பராமரிப்பிற்கு நல்லது. தோல் சுருக்கங்கள், முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கான சத்தான உணவாக இது இருக்கிறது. பெண்களுக்கும் இது பலவகையான நன்மைகளை தரக் கூடியது.

பச்சை பயிறு:

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. ரத்த அழுத்ததை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் கட்டாயமாக பச்சை பயிறு எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகை பிரச்சனையை குறைக்கும். 

சோயாபீன்:

இதில் புரதங்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. கொழுப்பு அளவைக் குறைப்பதன் மூலம் உங்கள் இதயத்தை பராமரிக்க உதவுகிறது. உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. அதிக உடல் எடை, செரிமானக் கோளாறு பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

நிலக்கடலை:

இதில் அதிக புரதம், வைட்டமின்கள், கொழுப்புச் சத்து நிறைந்துள்ளன. உங்கள் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் இதன் மூலம் கிடைக்கும். பற்கள், எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் உதவுகிறது.

பாதாம், முந்திரி:

உடலின் சீரான வளர்ச்சிக்கு இது உதவும். எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு இவை பயன்படுகிறது. முந்திரியில் உள்ள தாதுக்கள் ரத்த நாளங்களுக்கு நல்லது. பாதாம் ரத்தத்தின் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது. ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை தடுக்கும்.

ஜவ்வரிசி:

இதில் கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மிக எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகளில் இதுவும் ஒன்று. இயற்கையான முறையில் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கு, சரியான தீர்வாக ஜவ்வரிசி இருக்கும். மூட்டுவலி பிரச்சனையில் இருந்து விடுபட ஜவ்வரிசி உதவும்.

ஏலக்காய்:

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. சுவாச கோளாறுகளை சரி செய்யவும் ஏலக்காய் உதவுகிறது. ஜலதோஷம், இருமல், சளி பிரச்சனைகளுக்கும் ஏலக்காய் தீர்வாக அமையும். பசியின்மையை குறைக்கவும் இது நல்ல பலனை தரும். 

இப்படி ஏராளமான சத்து நிறைந்த தானியங்கள் ஆச்சி சத்து மாவில் உள்ளது. அதனால் கண்டிப்பாக அதனை வாங்கி சாப்பிட்டு உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Categories: Tamilnadu
Image

அக். 15ம் தேதி முதல் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் செயல்பட மத்திய அரசு அனுமதி!

5 hours ago

5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு!

5 hours ago

அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி! - மத்திய அரசு

5 hours ago

தமிழகத்தில் 6 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

6 hours ago

சென்னையில் இன்று 1,295 பேருக்கு கொரோனா உறுதி!

6 hours ago

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன் காலமானார்!

9 hours ago

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுவிப்பு - சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

12 hours ago

தீர்ப்பை முழுமனதாக வரவேற்பதாக அத்வானி அறிக்கை!

12 hours ago

பாபர் மசூதி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது!

14 hours ago

இந்தியாவில் 62,25,764 பேர் கொரோனாவால் பாதிப்பு; இதுவரை 97,497 பேர் உயிரிழப்பு!

15 hours ago

தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று 5,501 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 day ago

தமிழகத்தில் இன்று 70 பேர் கொரோனாவுக்கு பலி!

1 day ago

பிரேமலதா விஜயகாந்த் உடல் நிலை சீராக உள்ளது! - மருத்துவமனை நிர்வாகம்

1 day ago

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

1 day ago

மும்பை அணிக்கு 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு.

2 days ago

பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 70 பேர் உயிரிழப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று 5,554 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

2 days ago

தமிழகத்தில் இன்று 5,589 பேர் கொரோனாவால் பாதிப்பு.

2 days ago

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது!

2 days ago

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று..!

2 days ago

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

2 days ago

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நடந்து முடிந்த ஜேஇஇ தேர்வு!

2 days ago

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

2 days ago

சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழ்நாடு காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா!

3 days ago

புதுச்சேரியில் புதிதாக 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

JEE Advanced தேர்வு தொடங்கியது!

3 days ago

இந்தியாவில் 59,92,533 பேர் கொரோனாவால் பாதிப்பு; இதுவரை 94,503 பேர் உயிரிழப்பு!

3 days ago

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!

3 days ago

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை!

3 days ago

தமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி!

4 days ago

தமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்!

4 days ago

நெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை!

4 days ago

அடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி!

4 days ago

மறைந்த எஸ்பிபி-யின் உடலுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை!

4 days ago

பீகார் மாநில சட்டமன்றத்திற்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு!

4 days ago

பாடகர் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து அனுமதி!

4 days ago

எஸ்பிபி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி!

4 days ago

காலமானார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்!

5 days ago

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனாவால் பாதிப்பு.

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,18,571 ஆக உயர்வு.

5 days ago

அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி; சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவு.

5 days ago

அகில இந்திய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்; பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

5 days ago

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை.

5 days ago

சட்டப் பேரவைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.

5 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

பாடகர் SPB உடல்நிலை பின்னடைவு என தகவல்!

6 days ago

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

6 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.

6 days ago

பாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

6 days ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

6 days ago

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.

6 days ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

6 days ago

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.

6 days ago

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு!

1 week ago

மாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

1 week ago

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!

1 week ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

1 week ago

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

1 week ago

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.

1 week ago

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

1 week ago

இந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.

1 week ago

பத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.

1 week ago

ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

1 week ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

1 week ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

1 week ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

1 week ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

1 week ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

1 week ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

1 week ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

1 week ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

1 week ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

1 week ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

1 week ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

1 week ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

1 week ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

1 week ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

1 week ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

1 week ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை