Skip to main content

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில், இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

June 17, 2019 4 views Posted By : nirubanAuthors
Image

உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில், இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடர்களில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோற்றதில்லை, என்ற சாதனையை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சப்ராஸ் அகமது பீல்டிங்கை தேர்வு செய்தார்.  பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு, கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா சிறப்பாக தொடக்கத்தை தந்தனர். 34 பந்துகளை எதிர்கொண்ட ரோகிர் சர்மா 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார்.

முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா இணை, 100 ரன்கள் சேர்த்தது. நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல், 69 பந்துகளில் ஒரு சிக்ஸர், மூன்று பவுண்டரிகள் உதவியுடன் அரைசதம் கடந்தார். அணியின் ஸ்கோர் 136 உயர்ந்தபோது, 57 ரன்கள் எடுத்திருந்த கே.எல். ராகுல் வாகப் ரியாஸ் பந்துவீச்சில், ஆட்டமிழந்தார்.அடுத்து களமிறங்கிய கோலி நிதானம் காட்ட, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, 85 பந்துகளில், மூன்று சிக்ஸர், 9 பவுண்டரிகள் உதவியுடன் சதம் விளாசினார். பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பையில், சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.  


இந்திய அணியின் ஸ்கோர் 234 ஆக உயர்ந்தபோது, 113 பந்துகளில் 140 ரன்கள் எடுத்திருந்த ரோகிர் சர்மா, ஹசன் அலி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, 11 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த வீரர், என்ற புதிய உலக சாதனையை நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி, 51 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் உதவியுடன், அரைசதம் கடந்தார். 
 

விராட் கோலி - ஹர்தீக் பாண்ட்யா இருவரும், அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். எனினும் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பாகிஸ்தான் வீர்ர் முகமது ஆமீர் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 26 ரன்களிலும்,  அடுத்து வந்த தோனி ஒரு ரன்னிலும், , அடுத்தடுத்து வெளியேறினர். 

பின்னர் வந்த தமிழக வீர்ர் விஜய் சங்கர், விராட் கோலியுடன் இணைந்து நிதானமாக விளையாடினார். 46 புள்ளி 4 ஓவர்களில் இந்திய அணி 305 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கிய நிலையில், 77 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி, முகமது ஆமீர் வீசிய பவுன்சரில் விக்கெட்டை பறிகொடுத்தார். 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில், முகமது ஆமீர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


337 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் பும்ரா, புவனேஸ்வர்குமாரின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினர். நான்காவது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமாருக்கு, தொடையில் திடீரென தசைபிடிப்பு ஏற்பட்டதால், அவரது ஓவரில் எஞ்சியிருந்த இரண்டு பந்துகளை, தமிழக வீரர் விஜய் சங்கர் வீசினார். LBW முறையில் இமாம்-உல்-ஹக்கை வெளியேற்றிய விஜய் சங்கர் உலகக்கோப்பையில், முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பின்னர் வந்த பாபர் அசாமும், பகர் சமானும், பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய பகர் சமான், 59 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி,100 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 117 ஆக உயர்ந்தபோது, பாபர் அசாம் 48 ரன்களிலும், பகர் சமான் 62 ரன்களிலும், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.  முகமது ஹபீஸ் 9 ரன்களில வெளியேற, கேப்டன் சர்பராஸ் அகமது 12 ரன்களில், விஜய் சங்கரின் பந்துவீச்சில் க்ளீன் பவுல்டானார். 


சோயிப் மாலிக். ரன் ஏதும் எடுக்காமல் ஹர்தீக் பாண்ட்யா பந்துவீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார். பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில், ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு, பாகிஸ்தானுக்கான இலக்கு 302 ரன்களாக மாற்றியமைக்கப்பட்டது. 5 ஓவர்களில் 136 ரன்கள், என்ற இமாலய இலக்கை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, 40 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

140 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 

Categories: Sports
Image
தற்போதைய செய்திகள்

பங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு!

10 hours ago

போராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்

17 hours ago

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

17 hours ago

தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்

17 hours ago

நிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்!

17 hours ago

சென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு!

17 hours ago

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

17 hours ago

ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

1 day ago

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்!

1 day ago

வாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

1 day ago

சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்!

1 day ago

“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்!" - வானிலை மையம்

1 day ago

ராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!

1 day ago

மழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

1 day ago

சென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

1 day ago

“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்!" - வானிலை மையம்

1 day ago

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..!

1 day ago

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

2 days ago

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

2 days ago

#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

2 days ago

#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

2 days ago

பிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது!

2 days ago

பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்!” - நடிகர் ரஜினிகாந்த்

2 days ago

இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்

2 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி!

2 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

2 days ago

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்

2 days ago

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது!

2 days ago

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!

2 days ago

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

2 days ago

“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்!" - ஜெ.அன்பழகன்

3 days ago

பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா? - அமித்ஷா

3 days ago

ஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்

3 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

3 days ago

"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு!"- அமைச்சர் செங்கோட்டையன்

3 days ago

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!

3 days ago

பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

3 days ago

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை!

3 days ago

மொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா

3 days ago

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.!

3 days ago

இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

3 days ago

உலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா!

3 days ago

வட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு!

3 days ago

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

4 days ago

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

4 days ago

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்!

4 days ago

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..!

4 days ago

புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு!

4 days ago

கோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்!

4 days ago

மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு!

4 days ago

தொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்

4 days ago

சென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி

4 days ago

பால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

5 days ago

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

5 days ago

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

5 days ago

ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை!

5 days ago

தமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்!

5 days ago

பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை!

5 days ago

இந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை!

5 days ago

பேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

6 days ago

“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது!” - நிர்மலா சீதாரமன்

6 days ago

அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

6 days ago

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...!

6 days ago

இந்தியாவா? ‘இந்தி-யாவா? : மு.க.ஸ்டாலின்

6 days ago

“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை!" - அமைச்சர் பாண்டியராஜன்

6 days ago

நெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

6 days ago

திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ

6 days ago

பேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை!

6 days ago

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

6 days ago

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

6 days ago

உயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ!

6 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

6 days ago

பொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

1 week ago

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை!

1 week ago

சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

விதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி!

1 week ago

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக

1 week ago

திமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்

1 week ago

திமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை!

1 week ago

பேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

சென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

1 week ago

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு!

1 week ago

லேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.

1 week ago

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு!

1 week ago

அமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்!

1 week ago

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்

1 week ago

நாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

1 week ago

புதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி

1 week ago

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து!

1 week ago

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது?: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி

1 week ago

அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து!

1 week ago

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்!

1 week ago

GSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்

1 week ago

காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா

1 week ago

புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...!

1 week ago

காங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்!

1 week ago

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு!

1 week ago

சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

1 week ago

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை