Skip to main content

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!

June 10, 2019 2 views Posted By : arumugapandiAuthors
Image

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது

லண்டனில் நடைபெற்றும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மாவும், தவானும் நிதானமாக விளையாடி, அரை சதம் அடித்தனர். 57 ரன்கள் எடுத்திருந்த போது, கூல்டர் நெய்ல் பந்துவீச்சில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு, 127 ரன்கள் எடுத்தது. 

பின்னர், தவானும், கேப்டன் கோலியும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். தொடக்க ஆட்டக்காரரான தவான், சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தவானுக்கு, இது 17வது சதம் ஆகும்.

சதமடித்த மகிழ்ச்சியில் தவான்

117 ரன்கள் எடுத்திருந்த போது, ஸ்டார்க் பந்து வீச்சில் தவான் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கோலியுடன், ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா, அதிரடியாக விளையாடினார். 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த அவர் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். கோலி 82 ரன்களிலும், தோனி 27 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.  

இந்திய அணி வீரர்கள்

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 11 ரன்களுடனும், ஜாதவ் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இப்போட்டியில் அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக குறைந்த போட்டியில் 2,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

இதைத் தொடர்ந்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்ஸ்சை தொடங்கியது. இந்தப் போட்டி நடைபெற்ற ஓவல் மைதானத்தில் 300+ ரன்கள் என்பது எளிதான இலக்கு  என்பதால் இந்தியா பந்துவீச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதற்கேற்ப, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச்-ம், டேவிட் வார்னரும் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். கவனமான ஆடி சற்று நிதானமாக ரன் சேர்த்தாலும், 13 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் 60 ரன்கள் சேர்த்தனர். 

வார்னர்

இந்திய பந்துவீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியாமல் சற்று சிரமப்பட்டனர் என்றே கூற வேண்டும். ஆனால், ரன் ஓடுவதில் இருவரும் சொதப்பினர். அந்த வாய்ப்பை பயன்படுத்திய ஜாதவ், பண்டியா இணைந்து பின்ச்சை ரன் அவுட் செய்தனர். அவர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வார்னர் - ஸ்மித்  இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடினாலும் ரன்கள் ஏதும் சரியாக உயர்ந்தபாடில்லை. வார்னரை  56 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கவாஜா 42 ரன்கள் சேர்த்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின் ஆஸ்திரேலியா திணற ஆரம்பித்தது. ஸ்மித் 69, ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வெளியேறினர். அப்போதே ஆஸ்திரேலியாவின் தோல்வி உறுதியானது. அந்த அளவுக்கு தேவைப்படும் ரன் ரேட் உச்சத்தில் இருந்தது. இந்த கவலைக்கிடமான சூழ்நிலையின் நடுவே அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்தார். எனினும், பின்வரிசை வீரர்களை, பும்ரா, புவனேஸ்வர் பந்துவிச்சில் மிரட்டினர். 

1

இறுதியில், ஆஸ்திரேலியா சரியாக கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 316 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 புள்ளிகளுடன் உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியின் இந்த தொடர் வெற்றி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழத்தியுள்ளது.
 

Categories: Sports
Image
தற்போதைய செய்திகள்

கே.பி.பி.சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

3 hours ago

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

5 hours ago

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

6 hours ago

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் காலமானார்!

7 hours ago

குழந்தைகள் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்த மேலும் ஒருவர் கைது!

7 hours ago

என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

7 hours ago

டெல்லி வன்முறைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு....!

7 hours ago

பாகிஸ்தானில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

14 hours ago

மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்:ரஜினிகாந்த்

19 hours ago

டெல்லி கலவரத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்: ரஜினிகாந்த்

19 hours ago

டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்!

19 hours ago

டெல்லி வன்முறை எதிரொலி: ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

23 hours ago

டெல்லி வன்முறை சம்பவங்களை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பேரணி: சோனியா காந்தி

1 day ago

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

1 day ago

டெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

1 day ago

தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி கூடுகிறது!

1 day ago

ஆபாச பட விவகாரம்: மதுரையில் ஒருவர் கைது!

1 day ago

2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

1 day ago

டெல்லி வன்முறை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

1 day ago

தேவைப்பட்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அதிபர் ட்ரம்ப்

1 day ago

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராடும் : ட்ரம்ப்

1 day ago

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் இன்று மீண்டும் வன்முறை.!

2 days ago

அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்!

2 days ago

திருவாரூரில் மார்ச் 7 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாரட்டு விழா!

2 days ago

குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு!

2 days ago

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 6 இடங்களுக்கு தேர்தல்!

2 days ago

மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு மார்ச் 26ல் தேர்தல்!

2 days ago

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது!

2 days ago

பல்லடம் கள்ளிப்பாளையம் SBI வங்கி கொள்ளை: தனிப்படை அமைப்பு!

2 days ago

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவரச கூட்டத்திற்கு அழைப்பு!

2 days ago

டெல்லி: வடகிழக்கு பகுதியான பிரம்மபுரியில் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல்!

2 days ago

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஏப்ரலில் அறிவிப்பாணை?

2 days ago

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

2 days ago

தாஜ்மஹால்-க்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

2 days ago

நமஸ்தே என்று ஹிந்தியில் கூறி உரையைத் தொடங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

3 days ago

இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்க நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது!

3 days ago

பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் அதிபர் ட்ரம்ப்!

3 days ago

இந்தியா வந்தடைந்தார் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்!

3 days ago

ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட்டம்!

3 days ago

வில்சன் கொலை வழக்கு: தூத்துக்குடி, கடலூரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

3 days ago

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

3 days ago

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

3 days ago

சென்னை பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து!

3 days ago

33 ஆயிரத்தை நெருங்குகிறது ஆபரணத் தங்கம்!

4 days ago

2வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டம்: மயங்க் அகர்வால் அரைசதம்

4 days ago

ஆசிய மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் ரவி தாஹியா!

4 days ago

நேருவை தவறாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக மன்மோகன்சிங் குற்றச்சாட்டு!

4 days ago

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் நாளை இந்தியா வருகை !

4 days ago

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

5 days ago

மகாராஷ்டிராவில் என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்துவோம்: உத்தவ் தாக்ரே

5 days ago

ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 32,576 ரூபாய் விற்பனை

5 days ago

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்!

5 days ago

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை!

5 days ago

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக செயல்படும்! - அதிமுக

5 days ago

நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் : கே.எஸ்.அழகிரி

5 days ago

தயாநிதி மாறனுக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு!

6 days ago

லைகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

6 days ago

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்!

6 days ago

முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஃபிரஞ்சு ஓபனில் கலந்துகொள்ளப் போவதில்லை: ரோஜர் ஃபெடரர் அறிவிப்பு!

6 days ago

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு செய்த பரிந்துரை வலுவிழந்துவிட்டது - மத்திய அரசு

6 days ago

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது!

6 days ago

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

6 days ago

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும் - முதல்வர்

6 days ago

டேவிட் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பாலநாகதேவி, சேஷாயி ஆகியோர் ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு!

6 days ago

பல்லாவரம் மற்றும் மதுரவாயல் தாலுக்காக்களில் புதிய நீதிமன்றங்கள்: சி.வி சண்முகம்

1 week ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது தவறு: வைகோ

1 week ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார்: ஈபிஎஸ்

1 week ago

அவிநாசி அருகே சொகுசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து!

1 week ago

ஏப்.1 முதல் தூய்மையான பெட்ரோல்: பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவிப்பு

1 week ago

இந்தியன்-2 படப்பிடிப்பில் அதிர்ச்சி சம்பவம்!

1 week ago

சிஏஏ போராட்டம் - 20,000 பேர் மீது வழக்கு

1 week ago

மதுரை, கோவையில் எழுத்துத்தேர்வு நடைபெறாது என டிஎன்பிஎஸ்பி அறிவிப்பு!

1 week ago

சிட்கோ நில முறைகேடு வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ்!

1 week ago

"7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்" - முதல்வர் பழனிசாமி

1 week ago

இந்தாண்டு இறுதிக்குள் அத்திக்கடவு அவினாசி திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் - முதல்வர்

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

சென்னையில் இஸ்லாமிய அமைப்புகளின் பேரணி தொடங்கியது!

1 week ago

தலைமைச் செயலகத்தில் இதுவரை இல்லாத அளவில் கூடுதல் பாதுகாப்பு !

1 week ago

கொன்று குவிக்கும் கொரோனா: ஒரே நாளில் 132 மரணங்கள்!

1 week ago

இஸ்லாமிய அமைப்புகள் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தடை!- உயர்நீதிமன்றம்

1 week ago

பூரண மது விலக்கே எங்களது கொள்கை: அமைச்சர் தங்கமணி

1 week ago

சச்சின் டெண்டுல்கருக்கு லோரியஸ் விருது!

1 week ago

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு!

1 week ago

ஆவடி அருகே 2 குழந்தைகளுடன் மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!

1 week ago

ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

1 week ago

"என்பிஆர்-க்கு எதிராக மக்களை திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம்!" - திமுக தீர்மானம் நிறைவேற்றம்!

1 week ago

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில், மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்!

1 week ago

2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில் அதிக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்!

1 week ago

வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக முதல்வரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு.

1 week ago

“கைது செய்ய முயன்றபோது போராட்டக்காரர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்தனர்” - முதல்வர் பழனிசாமி

1 week ago

“போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்” - முதல்வர் பழனிசாமி

1 week ago

”காவல்துறையின் அனுமதியின்றி வண்ணாரப்பேட்டையில்போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்” - முதல்வர் பழனிசாமி

1 week ago

வேளாண் மணடலத்தை அறிவிப்பது நீங்கள் அனுமதியை எங்கள் எம்.பிக்கள் பெற்றுத்தர வேண்டுமா? - சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்வி

1 week ago

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!

1 week ago

தமிழக அரசின் சாதனை மலர் வெளியீடு!

1 week ago

டெல்லி திகார் சிறையில் கைதிகள் போலீசாரிடையே மோதல்!

1 week ago

பிரிட்டனை மிரட்டும் டென்னிஸ் புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

1 week ago

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

1 week ago

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை அணி அசத்தல் வெற்றி!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை