Skip to main content

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

October 07, 2018 1 view Posted By : wasimAuthors
Image

நாட்டில் வரி வசூலிக்கும் முறை மேம்படுத்தப்பட்டுள்ளதால், வணிகம் மேற்கொள்வது எளிமையாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் முறையாக நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டேராடூனில் தொடங்கிவைத்தார். 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க உத்தரகாண்ட் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டை தொடங்கிவைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட பிரதமர் மோடி பின்னர் முதலீட்டாளர்களிடையே உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், இந்திய சுதந்திரத்திற்குப் பின் வரிவசூல் முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக ஜிஎஸ்டி பார்க்கப்படுவதாக கூறினார். மேலும், உலகின் வளர்ச்சியில் இந்தியா பிரதான அங்கமாக உருவெடுக்கும் என்றும் பிரதமர் மோடி சூளுரைத்தார்.

Categories: India
Image
Image தொடர்புடைய செய்திகள்

மிகப்பெரிய கனவுகளைக் காண்பவர்களாகவும், அவற்றை நனவாக்கக் கூடியவர்களாகவும் இளைஞர்கள் திகழ வ

மத்திய அரசு ரிமோட் கன்ட்ரோல் அரசு அல்ல என்றும் அது மக்களாலும், இளைஞர்களாலும் நடத்தப்படும்

புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு,  நாளை  தமிழகம் வருவதாக, டெல்லியில் பிரதமர் மோடிய

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்

பதவி ஏற்ற 4 ஆண்டுகளில் எந்த ஒரு வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என காங்கிரஸ

நாட்டு மக்கள் மீது மட்டுமல்லாமல் சொந்தக் கட்சித் தலைவர்களின் முதுகிலேயே குத்தியக் கட்சிக்

2014ம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நடந்த நாடாளுமன்ற இடைதேர்தல்களில் பாஜக மிகப்பெ

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தினால், பிரதமர் மோடி தப்பிக்கவே முடியாது

மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் பா.ஜ.க அரசு தலையிடுவதை உடனடியாக கைவிட வே

குஜராத்தின் நர்மதா ஆற்றங்கரையோரம் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய

தற்போதைய செய்திகள்

சென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.

5 hours ago

தாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி

9 hours ago

ராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி

9 hours ago

அனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

9 hours ago

பல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

9 hours ago

மிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி

9 hours ago

ஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

9 hours ago

ராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி

9 hours ago

ராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி

9 hours ago

உலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

9 hours ago

ஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி

9 hours ago

அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்!

10 hours ago

திமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு!

11 hours ago

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது!

11 hours ago

அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

11 hours ago

ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

12 hours ago

தமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்

13 hours ago

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

13 hours ago

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.

13 hours ago

இந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

13 hours ago

தேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

14 hours ago

அமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்!

14 hours ago

தமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை!

15 hours ago

”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்

1 day ago

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 day ago

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.

1 day ago

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.

1 day ago

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

டாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி

2 days ago

திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா!

2 days ago

தமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா!

2 days ago

கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி

2 days ago

இந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.

2 days ago

புதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

2 days ago

ஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

2 days ago

சென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.

2 days ago

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

2 days ago

மத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.

2 days ago

புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.

2 days ago

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! - முதல்வர் பழனிசாமி

3 days ago

தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

3 days ago

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

உத்தரபிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழப்பு!

3 days ago

உத்தரபிரதேச அமைச்சர் கமலா ராணி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயரிழப்பு.

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 37,364 பேர் உயிரிழப்பு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 853 பேர் உயிரிழந்துள்ளனர்!

3 days ago

இந்தியாவில் இதுவரை 11.45 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்வு.

3 days ago

கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 99 பேர் பலி; தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ கடந்தது.

3 days ago

கடலூர் அருகே நள்ளிரவில் படகுகள் மற்றும் வீடுகளுக்கு தீவைப்பு; தேர்தல் முன்விரோதத்தால் ஒருவர் படுகொலை.

3 days ago

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சட்டப்போராட்டம் மேற்கொள்வோம்; மாணவர்களின் நலனை காப்போம் என ஸ்டாலின் உறுதி.

3 days ago

ஆகஸ்ட் மாதத்தில் தளர்வுகள் இல்லா முதல் முழு ஊரடங்கு இன்று அமல்.

3 days ago

புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்!

4 days ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 10,94,374 ஆக உயர்வு!

4 days ago

நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்தது!

4 days ago

நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 16,95,988 ஆக உயர்வு!

4 days ago

புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

4 days ago

சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31-ந்தேதி வரை ரத்து!

4 days ago

ஜூலை மாதத்தில் 50 சதவீத உயிரிழப்புகளை சந்தித்த இந்தியா!

4 days ago

தியாகத் திருநாளான பக்ரீத் இன்று கொண்டாட்டம்!

4 days ago

ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது! - தமிழக அரசு

4 days ago

கல்வி அலுவலகங்களில் சுதந்திர தின விழாவை எளிமையாகக் கொண்டாட பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்!

4 days ago

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை!

4 days ago

ஆந்திராவில் போதைக்காக கிருமிநாசினியை குடித்த 10 பேர் உயிரிழப்பு!

4 days ago

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்படுகிறது

5 days ago

புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு; தமிழக அரசின் நிலைபாடு குறித்து விரைவில் அறிவிப்பு.

5 days ago

"பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை" -யுஜிசி

5 days ago

"சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்" - திமுக

5 days ago

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் சிலை சேதம்.

5 days ago

ஆக.16 ல் நடக்கவிருந்த வழக்கறிஞர்கள் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

6 days ago

கொரோனா தொற்றால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97பேர் உயிரிழப்பு!

5 days ago

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!

5 days ago

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

5 days ago

பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலுக்கு நடிகை குஷ்பு மறுப்பு!

5 days ago

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை - யுஜிசி

5 days ago

இ- பாஸ் நடைமுறைகளில் மாற்றம் இல்லை - தமிழக அரசு

5 days ago

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

6 days ago

கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான் - முதல்வர்

5 days ago

பிற மாவட்டங்களிலும் தொற்று குறைவதற்கான அறிகுறி தெரிகிறது - முதல்வர்

5 days ago

அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது - முதல்வர்

5 days ago

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி!

6 days ago

பிரபல இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா!

6 days ago

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி; முதல் நாளிலேயே பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் திட்டம்.

6 days ago

நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் முன் அனுமதி தேவையில்லை; 8 வழி சாலை திட்டத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்.

6 days ago

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்; எம்.ஃபில்., படிப்புகள் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு.

6 days ago

சென்னையை போல மற்ற மாவட்டங்களிலும் அதிகரிக்கும் உயிரிழப்பு; தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,426 பேர் பாதிப்பு

6 days ago

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா, நீட்டிப்பா; மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை.

6 days ago

இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து; உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி.

6 days ago

ஆகஸ்ட் மாதத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் இலவசம் கிடையாது - தமிழக அரசு

6 days ago

புதிய கல்வி கொள்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!

6 days ago

இந்தியா வந்தன ரஃபேல் போர் விமானங்கள்!

6 days ago

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

6 days ago

7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள ஆளுநருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

6 days ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்த நிலையில் இன்று காலை முதல் பரவலாக மழை.

1 week ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.68 கோடியாக உயர்வு

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை