Skip to main content

வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு!

September 11, 2019 12 views Posted By : wasimAuthors
Image

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், தங்கள் கட்சியினர் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகக்  தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திர பாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், அடக்கு முறைகளை கண்டித்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூர் நோக்கி தொண்டர்களுடன் பேரணியாகச் செல்லப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, சந்திரபாபு நாயுடு, விஜயவாடா அருகில் உள்ள உண்டவல்லி எனும் இடத்தில் உள்ள தமது வீட்டில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

அவரது மகன் நர லோகேஷ் உள்பட தெலுங்கு தேச கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை அடுத்து, அவரது வீட்டின் முன்பாக கூடிய கட்சித் தொண்டர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதனிடையே, தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திர பாபு நாயுடு உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலான 12 மணி நேரம் சந்திர பாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொள்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Categories: India
Image
தற்போதைய செய்திகள்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது!

29 minutes ago

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி!

35 minutes ago

ஊரடங்கு காலத்தில் மின் கட்டண கணக்கீட்டு முறையை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி.

1 hour ago

பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

2 hours ago

நகைக்கடன் ரத்து குறித்து சுற்றறிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

2 hours ago

சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேருக்கு காங்கிரஸ் நோட்டீஸ்!

2 hours ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,34,57,458 ஆக உயர்வு.

3 hours ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,92,031 ஆக உயர்வு.

3 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,36,181 ஆக உயர்வு.

3 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.

3 hours ago

இரட்டைக் கொலை தொடர்பாக 5 போலீசாரிடம் சிபிஐ விசாரணை தொடக்கம்!

4 hours ago

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளரிடம் விசாரணை!

4 hours ago

CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

1 day ago

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

1 day ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,71,459 ஆக உயர்வு.

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,727 ஆக உயர்வு.

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,06,752 ஆக உயர்வு.

1 day ago

விசாகப்பட்டினத்தில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: தீயை அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்பு படையினர்.

1 day ago

தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய யாரையும் காப்பாற்ற மாட்டோம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி.

1 day ago

உலகளவில் 76.96 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1 day ago

உலகளவில் இதுவரை 1.32 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு.

1 day ago

தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய யாரையும் காப்பாற்ற மாட்டோம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி.

1 day ago

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு!

1 day ago

செய்யூர் இளம்பெண் சசிகலா மர்ம மரண வழக்கில் தேடப்பட்டு வந்த தேவேந்திரன் கைது!

1 day ago

CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

2 days ago

மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க ஆணை!

2 days ago

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

2 days ago

இந்தியாவில் இதுவரை 5,53,470 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2 days ago

இந்தியாவில் இதுவரை 8,78,254 பேர் கொரோனாவால் பாதிப்பு.

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கொரோனா தொற்று.

2 days ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,71,571 ஆக உயர்வு.

2 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,30,35,942 ஆக உயர்வு.

2 days ago

புதுச்சேரியில் இன்று மேலும் 81 பேர் கொரோனாவால் பாதிப்பு.

2 days ago

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா தொற்று உறுதி!

2 days ago

மதுரையில் ஜூலை 14ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

2 days ago

தலைமறைவாக உள்ள திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கார் பறிமுதல்!

2 days ago

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

2 days ago

மதுரையில் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது: ஆர்.பி.உதயக்குமார்

2 days ago

என்.எல்.சி பாய்லர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேர் கொரோனாவால் பாதிப்பு!

3 days ago

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா!

3 days ago

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா ஊரடங்கு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 5,15,385 ஆக உயர்வு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக உயர்வு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்வு!

4 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு!

4 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்!

4 days ago

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு!

4 days ago

மகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு!

4 days ago

வியாபாரிகள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்!

4 days ago

புதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு!

4 days ago

தமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

4 days ago

நாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

4 days ago

கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி!

4 days ago

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

இந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

5 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.

5 days ago

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று!

5 days ago

சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!

5 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு!

5 days ago

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

5 days ago

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை!

5 days ago

லடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.

5 days ago

உத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.

5 days ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

5 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!

5 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.

5 days ago

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

5 days ago

89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு!

5 days ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு!

5 days ago

தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்

5 days ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை!

5 days ago

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

6 days ago

இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்

6 days ago

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

6 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.

6 days ago

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

6 days ago

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!

6 days ago

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!

6 days ago

'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!

6 days ago

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்!

6 days ago

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்!

1 week ago

இந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

1 week ago

இந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.

1 week ago

அருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.

1 week ago

சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

1 week ago

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்!

1 week ago

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா!

1 week ago

ஓராண்டுக்கு முகக்கவசம்! - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை