Skip to main content

​ஆறாத ரணங்களை கொண்ட மும்பை தாக்குதலின் 11வது ஆண்டு தினம்!

November 26, 2018 28 views Posted By : shanmugapriyaAuthors
Image

மும்பை தாக்குதல் சம்பவம் அரங்கேறி 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

பெரும் துயரம் நிகழப்போவதை அறியாமல் மும்பை நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.... பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள், அரபிக்கடலின் அலைகளுக்கு மத்தியில் , 2008 ஆம் ஆண்டு மும்பை நகருக்குள் ஊடுருவுகின்றனர்.  அடுத்த சில மணி நேரங்களில், மும்பை ரயில் நிலையம், தி ஓபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், காமா குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனை, தியேட்டர், சர்ச் என்று பொதுமக்கள் கூடும் இடங்களில், ஒரே நேரத்தில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை அரங்கேற்றுகிறது, அந்த தீவிரவாதக் கும்பல்

மும்பை....இந்தியாவின் இதயம்..... இந்திய பொருளாதாரம், வர்த்தகம்... ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் கேந்திரமாக மும்பை இருப்பதால், மும்பை மீதான தாக்குதல், இந்தியாவின் பிற பகுதிகளையும் கடுமையாக பாதிக்கும்... அதனால், இந்தியா இனி பொருளாதார வளர்ச்சி அடையவே முடியாது என்பது பாகிஸ்தானின் திட்டம்.... சாமானிய இந்தியனுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த தீவிரவாதிகளின் குறி, ரயில் நிலையம், காமா காப்பகத்தின் மீது வைக்கப்பட்டது.  இந்தியா பாதுகாப்பற்ற நாடு என்று வெளிநாட்டினருக்கு எண்ணத்தை ஏற்படுத்த தாஜ்... தி ஓபராய் ஹோட்டல்களுக்கு தீவிரவாதிகள் புள்ளி வைத்தனர். அவர்களின் வெறிச்செயல் அரங்கேறியது. அவர்களின் ரத்தவெறிக்கு, 166 பேர் இரையாகினர். 320 பேர் படுகாயமடைந்தனர். 

3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற மும்பை தாக்குதல் சம்பவத்தால், இந்தியாவின் ஒவ்வொரு நிமிடமும் பதற்றத்துடனேயே கழிந்தன. அடுத்து எங்கு குண்டு வெடிக்கப்போகிறதோ என்ற பயம், சாமானிய இந்தியனைத் தொற்றிக்கொண்டது. இந்தியாவின் இதயத்தில் ஈட்டியை பாய்ச்சியது பாகிஸ்தான் என வெளிநாட்டு ஊடகங்கள் கொந்தளித்தன. இறுதியில், கடும் துப்பாக்கி சத்தத்திற்கு பிறகு, இந்தியாவில், அமைதியை மீட்டெடுக்க, இந்திய ராணுவம் துப்பாக்கியால், முடிவுரை எழுதியது. ராணுவத்தின் அதிரடித் தாக்குதலில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டு, 2012 நவம்பர் 21- ல் அதிகாலையில் புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.  

மும்பைத் தாக்குதலின் கொடூர நகம் கீறிய காயங்கள் 11 ஆண்டுகள் கடந்தும் இன்னும் மறையவில்லை... இந்த ஒரு நாளை மும்பை வாசிகள் பதற்றத்துடனேயே கடக்கின்றனர். அமைதிக்கு பெயர் பெற்ற இந்தியாவில், தேசியக் கொடியையே கூண்டுக்குள் இருந்து தான் ஏற்ற வேண்டிய சூழல் இருக்கும் போது, அதனை மாற்ற வேண்டிய பொறுப்பு சாமானிய இந்தியனுக்கே இருக்கிறது. பயங்கரவாதம் எந்த வடிவத்தில், வந்தாலும், அதனை அகற்ற ஒன்றுபட வேண்டியது காலத்தின் கட்டாயம்....

Categories: India
Image
Image தொடர்புடைய செய்திகள்

மும்பையை சேர்ந்த கலைஞர் ஷெவாலே என்பவர், இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் பிறந்தநாளை முன்ன

இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை கொலை செய்து சூட்கேஸில் வைத்து மண்ணில் புதைத்த சம்பவம் பெரும் அதி

HDFC வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் சங்வி 3 நாட்களாக மாயமாகியுள்ளதாக மும்பை காவல்துறை

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தின் போது, 17 பேரை 10 வயது சிறுமி க

சென்னையில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்படுத்துவதற்காக 26 லட்சம் ரூபாய் மதிப்பில், பிரத

மும்பையில் வசித்துவரும் 22வயது இளைஞர், பிரதமர் மோடிக்கு ரசாயண தாக்குதல் மிரட்டல் விடுத்தத

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பதுங்கியிருந்த மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்புப்

கனமழையால் மும்பை நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், புறநகர் ரயில் நிலையங்களில் சிக்

மும்பையில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை வெளுத்துவாங்கியுள்ள நிலையில், நகரம் முழ

மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மேலும் 3 நாட்களுக்கு கன மழை தொடரும் என வா

தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 5,15,385 ஆக உயர்வு!

15 hours ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக உயர்வு!

15 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்வு!

15 hours ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு!

16 hours ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்!

17 hours ago

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு!

17 hours ago

மகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு!

17 hours ago

வியாபாரிகள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்!

17 hours ago

புதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்!

1 day ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 day ago

தமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

1 day ago

நாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 day ago

கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி!

1 day ago

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

இந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1 day ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.

1 day ago

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று!

1 day ago

சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!

1 day ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு!

1 day ago

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

1 day ago

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை!

2 days ago

லடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.

2 days ago

உத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.

2 days ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

2 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!

2 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.

2 days ago

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

2 days ago

89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு!

2 days ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு!

2 days ago

தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்

2 days ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை!

2 days ago

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

3 days ago

இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்

3 days ago

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

3 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.

3 days ago

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

3 days ago

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!

3 days ago

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!

3 days ago

'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!

3 days ago

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்!

3 days ago

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்!

4 days ago

இந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது!

4 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

4 days ago

இந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.

4 days ago

அருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.

4 days ago

சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

4 days ago

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா!

4 days ago

ஓராண்டுக்கு முகக்கவசம்! - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்

4 days ago

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு

5 days ago

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு!

5 days ago

நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு!

5 days ago

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு!

5 days ago

3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு!

5 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.

5 days ago

தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

5 days ago

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு!

6 days ago

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு!

6 days ago

சென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு!

6 days ago

விழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை!

6 days ago

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ

6 days ago

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று!

6 days ago

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி

6 days ago

என்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

6 days ago

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

6 days ago

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி!

6 days ago

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு!

6 days ago

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்

1 week ago

சென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.

1 week ago

மதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

1 week ago

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு!

1 week ago

தமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 week ago

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது!

1 week ago

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை!

1 week ago

ஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு!

1 week ago

திருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை!

1 week ago

சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்!

1 week ago

சாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை!

1 week ago

புதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

1 week ago

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

1 week ago

சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை