Skip to main content

​அமேசான், நெட்ஃபிளிக்ஸை பின்னுக்கு தள்ளிய பாஜக!

November 24, 2018 13 views Posted By : shanmugapriyaAuthors
Image

முன்னணி வணிக நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி தொலைக்காட்சி விளம்பரங்களில் பா.ஜ.க முதலிடத்தில் இருப்பதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. 

ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் என்று அழைக்கப்படுகின்ற பார்க் (BARC)  வெளியிட்டுள்ள தகவலின், உலகின் பெரும் பணக்கார நிறுவனங்களான அமேசான், நெட்ப்ளிக்ஸ், ட்ரிவேகோ போன்வற்றை பின்னுக்கு தள்ளி தொலைக்காட்சி விளம்பரங்களில் முதலிடத்தில் உள்ளது பாஜக. 

5 மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அந்த மாநிலங்களில், தொலைக்காட்சிகளை பாஜக விளம்பரங்களே ஆக்கிரமித்துள்ளது. கடந்த நவம்பர் 12-முதல் 16 வரையிலான தேதிகளில் பாஜக தொடர்பாக விளம்பரங்கள் 22,000 முறை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பணக்கார நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை விட பாஜக விளம்பரம் இரு மடங்கும், அமேசான் நிறுவனத்தை விட மூன்று மடங்கும் அதிகமாக விளம்பரப்படுத்தியுள்ளது.  

வேறு எந்த கட்சியும் இப்படியான அதிகப்பட்ச தொகையை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு செலவிடவில்லை என்று கூறப்படுகிறது. ஆயிரம் கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டும் இந்தியாவின் முதல் பணக்கார கட்சியான பாஜக, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே விளம்பரங்களுக்கு அதிகளவு செலவு செய்ததாக சர்ச்சையில் சிக்கியது. பாஜக ஆட்சியில் அமர்ந்த கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் விளம்பரங்களுக்காக 5,000 கோடி செலவிட்டுள்ளது. இந்த தொகை மன்மோகன் சிங் தனது ஆட்சிக்காலமான 10 ஆண்டுகள் முழுவதும் செலவிட்ட தொகைக்கு சமம் என தெரியவந்துள்ளது. 

இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் விளம்பரங்களுக்கு இத்தனை ஆயிரம் கோடிகளை வாரியிரைக்கும் மத்திய அரசு, கைகளால் மலம் அள்ளுவோர் மற்றும் அவர்களின் மறுவாழ்வு தொடர்பாக ஒதுக்கப்படும் நிதியை மிகப் பெருமளவு குறைத்து விட்டதாக தகவலறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.  

மக்கள் வரிப்பணத்தை கொண்டு, கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்யாமல், அரசின் நலத்திட்டங்கள் முழுவதும் மக்களை சென்றடைந்தால் அவற்றிக்கு விளம்பரங்களே தேவை இல்லை என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

Categories: India
Image
Image தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தை பாதிக்கும் வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்டக் கூடாது என மத்திய இணையமைச்சர் பொன

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை

மிகப்பெரிய கனவுகளைக் காண்பவர்களாகவும், அவற்றை நனவாக்கக் கூடியவர்களாகவும் இளைஞர்கள் திகழ வ

மத்திய அரசு ரிமோட் கன்ட்ரோல் அரசு அல்ல என்றும் அது மக்களாலும், இளைஞர்களாலும் நடத்தப்படும்

மக்களுக்கு அரசின் மீது எதிர்ப்பை விட எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளதாக பாஜக மாநில தலைவர் தம

ஆட்சிக்கு வந்த பத்து நாட்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் என மத்திய பிரதேச சட்டசபை தேர

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் போலியான செய்திகள் அதிகளவில் பரப்பப்பட்டுவருவதாக நடிகர் பிர

2018 சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பெறும் வெற்றியே அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான

பாஜகவின் ரத யாத்திரையை தடுக்க நினைப்பவர்கள் ரதத்தின் சக்கரத்திற்கு அடியில் வைத்து நசுக்கப

அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வரும் சினிமா துறையினர் தங்கள் துறையில் உள்ள குறைகளை கண்டுகொ

தற்போதைய செய்திகள்

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை!

50 minutes ago

மகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று!

2 hours ago

தொற்றில்லா மாவட்டமானது நீலகிரி!

3 hours ago

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்!

3 hours ago

தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

3 hours ago

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு!

5 hours ago

சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்

5 hours ago

சென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது!

7 hours ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு!

8 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு!

8 hours ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு!

8 hours ago

17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.

8 hours ago

ஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.

8 hours ago

திருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.

8 hours ago

ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா

22 hours ago

தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..

22 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

22 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;

22 hours ago

சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

22 hours ago

இந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்

1 day ago

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

1 day ago

சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

1 day ago

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

1 day ago

17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு

1 day ago

தமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு!

1 day ago

202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

1 day ago

கர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி!

1 day ago

கொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது!

1 day ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்!

1 day ago

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

1 day ago

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

2 days ago

61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு!

2 days ago

சென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

2 days ago

நாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி!

2 days ago

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது!

2 days ago

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

2 days ago

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...

2 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

2 days ago

மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

2 days ago

15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

3 days ago

மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை!

3 days ago

இன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை!

3 days ago

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

3 days ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

3 days ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

3 days ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

3 days ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

4 days ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

4 days ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

4 days ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

4 days ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

4 days ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

4 days ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

4 days ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

5 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

5 days ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

5 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

5 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

5 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

5 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

5 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

6 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

6 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

6 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

6 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

6 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

6 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

6 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

6 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

6 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

6 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

6 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

6 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

6 days ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

6 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

6 days ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

6 days ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

1 week ago

சென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி!

1 week ago

சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி!

1 week ago

25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை