செவ்வாய் கிரகத்தில் சிக்கியிருந்தாலும் கூட நாங்கள் உதவுவோம் - ட்விட்டரில் களமாடிய சுஷ்மா!
August 07, 2019 0 views Posted By : arunAuthorsமத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போதிலும் கூட பொதுமக்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராக இருந்தவர் மறைந்த சுஷ்மா சுவராஜ். பல்வேறு சூழல்களில் வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்டு நாடு திரும்ப உதவியர் சுஷ்மா சுவராஜ். ட்விட்டரில் அவரை டேக் செய்து உதவி என்றவுடன் உடனடியாக உதவிக்கரம் நீட்டி பல முறை பாராட்டுக்களை பெற்றவர் அவர். சுஷ்மாவின் இந்த பன்பும், உதவும் குணமும் மதங்களை, கட்சிகளையும் கடந்து அவரை நேசிக்கச் செய்தது.
இன்று பல பிரபலங்களுக்கும் இந்த குணம் உள்ளது என்றால் அதற்கு வித்திட்டவர் அல்லது உத்வேகம் அளித்தவராகவே சுஷ்மா சுவராஜ் கருதப்படுகிறார். இக்கட்டான தருனங்களில் அவரிடம் உதவிகள் கேட்டபோதும், பிற கேள்விகளுக்கும் அவர் அளித்த பதில்கள் அப்போது செய்திகளில் உலா வந்தன. சுஷ்மாவை பிரபலப்படுத்திய அவ்வாறான ட்விட்டர் கேள்வி - பதில்களில் சிலவற்றை தற்போது அறிந்துகொள்ளலாம்.
1. பல்வேறு சூழல்களில் சிக்கியவர்களுக்கு சுஷ்மா உதவிக்கரம் நீட்டியிருந்தாலும் கூட ஜூன் 2017ல் ஒரு முறை, ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர் ஒருவர் கிண்டலுக்காக “நான் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக்கொண்டேன்” என சுஷ்மாவை ட்விட்டரில் டேக் செய்திருந்தார். அதற்கு “நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கியிருந்தாலும் கூட இந்திய தூதரகம் உங்களுக்கு உதவி செய்யும்” என்று தடாலடியாக பதிலளித்திருந்தார். இது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
Even if you are stuck on the Mars, Indian Embassy there will help you. https://t.co/Smg1oXKZXD
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 8, 2017
2. மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு மார்ச்சில் சுஷ்மாவினை டேக் செய்து, இந்தியாவில் சிக்கிய தனது நண்பரை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இருப்பினும் அப்பதிவில் இலக்கணப் பிழை இருந்துள்ளது. மலேசியரின் பதிவிற்கு பதிலளித்த மற்றொரு நபர், இக்கோரிக்கையை ஹிந்தி அல்லது பஞ்சாபி மொழியில் கூறுங்கள் என பதிலளித்தார்.
There is no problem. After becoming Foreign Minister, I have learnt to follow English of all accents and grammar. https://t.co/2339A1Fea2
— Sushma Swaraj (@SushmaSwaraj) March 11, 2019
இதற்கு அதிலொன்ன்றும் பிரச்சனை இல்லை, வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் ஆங்கிலத்தில் பல்வேறு வித உச்சரிப்புகள் மற்றும் இலக்கணத்தை தெரிந்துவைத்துள்ளேன் என கூறினார்.
3. அதே போல ‘சவுக்கிதார்’ என்ற அடைமொழியினை பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொண்டிருந்த சுஷ்மாவிடம் ஏன் அவ்வாறு சேர்த்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு ஏனெனில் இந்தியாவின் விருப்பங்களையும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களையும் நான் பாதுகாத்து வருகிறேன் என்று பதிலளித்தார்.
Because I am doing Chowkidari of Indian interests and Indian nationals abroad. https://t.co/dCgiBPsagz
— Sushma Swaraj (@SushmaSwaraj) March 30, 2019
இதுபோல் என்னற்ற முறை பொதுமக்களின் கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் செவி சாய்த்த பெருமை கொண்ட சுஷ்மா சுவராஜ், நேற்றிரவு மாரடைப்பால் திடிரென மரணமடைந்த நிலையில், தனது மரணம் நிகழ ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாக இறுதியாக ஒரு ட்வீட்டையும் பதிவு செய்திருந்தார்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது வாழ்த்தினை கூறியுள்ளார். இந்த நாளை காணவே என வாழ்நாள் முழுவதும் காத்துக்கிடந்தேன் என அதில் கூறியிருந்தார். தற்போது சுஷ்மாவின் இறுதி ட்வீட்டினை பலரும் ரீவீட் செய்து வருகின்றனர்.

டிசம்பர் 27,30-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்! -மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி.

அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீனில் விடுதலையான ப.சிதம்பரம் சென்னை வந்தடைந்தார்!

குழந்தைகள் ஆபாச படம் பார்பவர்களின் 3,000 பேர் கொண்ட பட்டியல் தயராக உள்ளது! - ஏடிஜிபி ரவி தகவல்

"ஹிந்தி மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தெலுங்கு,ஃபிரஞ்ச் மொழி கற்பிக்க முடிவு" - அமைச்சர் பாண்டியராஜன்

"உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கப்படும் முடிவு கைவிடப்பட்டது" - அமைச்சர் பாண்டியராஜன்

உள்ளாட்சித் தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

தெலங்கானா விவகாரம்: தொடர்புடைய போலீசார் மீது வழக்கு தொடர உச்சநீதிமன்றத்தில் மனு!

புதிய அறிவிப்பாணை வெளியிடுவது குறித்து மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை!

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி உடன் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை!

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

ஜார்கண்ட் மாநிலத்தின் 2ம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்...!

முதல் டி20 போட்டி - கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி சாதனை வெற்றி

சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை...!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து !

தமிழகத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த முடிவு என தகவல்!

“உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாக வந்ததால் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்”- முத்தரசன்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, வரும் 8ம் தேதி திமுக ஆலோசனை!

உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணையை திரும்பப்பெற்றது மாநில தேர்தல் ஆணையம்!

4 மாதத்திற்குள் சட்டப்பூர்வ பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை இல்லை; 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம்

பெண்மருத்துவரை பாலியல் வன்கொடுமைசெய்து எரித்துக்கொன்ற 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 37 தங்கப்பதங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம்!

9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? - தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி

பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் தி.மு.க.வில் இணைந்தார்.

தென்மேற்கு அரபிக் கடலில் பவன் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய புயல்!

தஞ்சையில் உள்ள சசிகலாவின் பழுதடைந்த வீட்டை 15 நாட்களுக்குள் இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டிஸ்!

நீர் வரத்து சீரானதையடுத்து கம்பம் சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.91 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.53 காசுகள் என நிர்ணயம்!

5வது நாளாக பெட்ரோல் விலையிலும், 7வது நாளாக டீசல் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை!

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது!

நெல்லை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது!

மேட்டுப்பாளையம் தீண்டாமைச்சுவர் குற்றச்சாட்டு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!

சூடான் - தீ விபத்தில் சீக்கி 18 இந்தியர்கள் உயிரிழப்பு!

தாம்பரத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற மாதர் சங்கத்தினர் கைது!

சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே மோதல். 6 வீரர்கள் உயிரிழப்பு. இருவர் காயம்!

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

மதுராந்தகம் ஏரி நிரம்பி வருவதால் பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை: மாவட்ட ஆட்சியர்!

மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில், நீரின் அளவு 22.4 அடியை எட்டியது!

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 7500 கன அடியிலிருந்து 8500 கன அடியாக அதிகரிப்பு!

கிருஷ்ணகிரி: லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

தொடர் மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியது!

சிறை தண்டனை அனுபவித்து வரும் லல்லு பிரசாத் யாதவ் மீண்டும் RJD தலைவராக தேர்வு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீதான ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!

சுவர் விழுந்து பலியான குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நேரில் ஆறுதல்!

கொடைக்கானல் கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க நிரந்தர தடை!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.ஆக அன்பு ஐ.பி.எஸ். நியமனம்.

மேட்டுப்பாளையம் 17 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது

வைகை அணை 66 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

தி.நகர் தீ விபத்து: தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரம்!

சென்னை தியாகராய நகரில் தனியார் கட்டிடத்தில் 4வது மாடியில் பயங்கர தீவிபத்து!

தமிழகத்தில் பெட்ரோல் 77.91 ரூபாய்க்கும், டீசல் 69.53 ரூபாய்க்கும் விற்பனை!

தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தூத்துக்குடியில் பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து தலைமையாசிரியர் முடிவெடுக்கலாம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டது!

"ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை பாஜக வரவேற்கிறது!” - வானதி சீனிவாசன்

ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது; நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் : நிதியுதவி அறிவிப்பு!

டிசம்பர் 27, 30 தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி: இன்று காலை 10 மணிக்கு அறிவிப்பு!

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!" - வானிலை ஆய்வு மையம்

கோவை: மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கனமழை காரணமாக வீடு இடிந்து 8 பேர் உயிரிழப்பு!

கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

தொடர்மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

சென்னை மாவட்டத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 20 கிராமங்களை சூழ்ந்தது!

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 20 கிராமங்களை சூழ்ந்தது

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை! - மாவட்ட ஆட்சியர்

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

கடலூரில் பள்ளி விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் - மாவட்ட கல்வி அலுவலர்

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

"தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு!" - இந்திய வானிலை ஆய்வு மையம்

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை!

சிறிது நேரம் ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் மீண்டும் கனமழை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்!

மகாராஷ்டிர மாநில சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

"தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!" - வானிலை ஆய்வு மையம்

ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் சூறாவளி காற்று காரணமாக 25 விசைப்படகுகள் உடைந்து சேதம்!

நெல்லையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு!

ஈராக்கில் பிரதமர் பதவி விலகியபோதும் நீடிக்கும் போராட்டம்!

சென்னை மழை: உதவி எண்கள் - 044-25384520, 044-25384530, 044- 25384540

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதே ஆட்சியாளர்களின் நோக்கம்: டிடிவி தினகரன்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் கடந்த 3 மணி நேரமாக கனமழை!

கனமழை காரணமாக வடபழனி, வளசரவாக்கம் போரூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம்...!

தென்தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
