Skip to main content

ஆத்தூர் அருகே 13 வயது சிறுமியை படுகொலை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

October 31, 2018 0 views Posted By : manojbAuthors
Image

ஆத்தூரில் 13 வயது சிறுமி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த ஓட்டுனர் தினேஷ்குமார் கடந்த 22ம் தேதி கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். சிறுமியின் தாயின் கண்ணெதிரே நடந்த இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்துவிட்டு தனது தம்பி மற்றும் மனைவியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த தினேஷ்குமார் மீது கொலை, வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறுமியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த தினேஷ்குமாரை, போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தினேஷ்குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Categories: Crime
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னையில் போலீசாரிடமே செல்போன் பறிக்க முயன்ற இரண்டு பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஓசூர் அருகே நிகழ்ந்த ஆணவக் கொலை சம்பவத்தில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மைனர் பெண்களை பீகாருக்கு கடத்த முயன்ற இளைஞரை போலீசார்

கிருஷ்ணகிரியை சேர்ந்த காதல் ஜோடி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தை உட்பட

சமூக வலைதளத்தில் தமிழக அமைச்சர் குறித்து அவதூறு புகைப்படம் வெளியிட்ட நபரை போலீசார் கைது ச

வீட்டில் குடிநீர் வசதி இல்லாத நிலையில் தண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில், பாலியல் தொந்தரவுக்

21 வயதான வாலிபர் ஒருவர் 100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச

சென்னையில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

ஆத்தூர் அருகே தாயின் கண் எதிரே 13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை துண்டித்த இளைஞரை

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே, செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, வனத்துறை அலுவலகத்தில் அடைத்து

உலக கோப்பையை கோட்டைவிட்டது குறித்து விளக்கம் கேட்ட பிசிசிஐ...!

2 hours ago

வேலூர் தொகுதி வெற்றிக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வியூகம் வகுத்த ஸ்டாலின் ...!

2 hours ago

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...!

2 hours ago

கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

20 hours ago

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் தேவை! - மாநில தேர்தல் ஆணையம்

22 hours ago

ஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி...

23 hours ago

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்...!

1 day ago

தேசிய இனங்களின் மொழிகள் அழிக்கப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு...!

1 day ago

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்திவைப்பு...!

1 day ago

சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகளை இங்கிலாந்து அணி அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!

1 day ago

சூப்பர் ஓவரில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி!

1 day ago

நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்துள்ளது; டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

1 day ago

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை; நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது!

2 days ago

139 குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு, சென்னையில் 95 மையங்களில் தொடங்கியது!

3 days ago

இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

3 days ago

ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீருடன் சென்னைக்கு புறப்பட்டது ரயில்...!

3 days ago

வடமாநிலங்களில் தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

3 days ago

சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்.

3 days ago

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு!

3 days ago

அயோத்தி வழக்கு : வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை தர பேச்சுவார்த்தை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

4 days ago

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கு; விரைந்து விசாரிக்க கோரும் மனு மீது இன்று விசாரணை.

4 days ago

கர்நாடகாவை தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமா!

4 days ago

கர்நாடக அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் என தகவல்.

4 days ago

உலகக்கோப்பை அரையிறுதி போட்டி: 3 வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி!

4 days ago

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!

4 days ago

நாட்டின் பாதுகாப்பை போன்று பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்: நிர்மலா சீதாராமன்

4 days ago

நீட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...!

5 days ago

நீட் விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

5 days ago

மாநிலங்களவைத் தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் திமுக வேட்பாளர் இளங்கோ, மனுவை வாபஸ் பெற்றார்!

5 days ago

பாலியல் வழக்கில் கைதான முகிலன் நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்!

5 days ago

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை ஏற்க முடியாது: ட்ரம்ப்

5 days ago

ஜோலார் பேட்டையில் இருந்து இன்று முதல் சென்னைக்கு குடிநீர்!

5 days ago

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவு...!

5 days ago

இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின் போது போட்டி நடைபெறும் மைதான வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை!

5 days ago

தமிழக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வைகோவின் வேட்புமனு ஏற்பு!

6 days ago

சமூக நீதிக்கு எதிரானவர்கள் கொண்டுவந்தது தான் இந்த 10% இடஒதுக்கீடு! - வைகோ

6 days ago

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதல்!

6 days ago

உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்பட 16 கட்சிகள் எதிர்ப்பு!

6 days ago

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை!

6 days ago

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய மசோதா நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் முழக்கம்!

6 days ago

கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி அமைச்சர்கள் 30 பேர் கூண்டோடு ராஜினாமா!

6 days ago

IMA நகை மோசடி வழக்கில் பெங்களூரு மாவட்ட ஆட்சியர் விஜய்சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்..!

6 days ago

“நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது!" - ஓபிஎஸ்

1 week ago

வேலூர் மக்களவைத் தொகுதியில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் அறிவிப்பு...!

1 week ago

ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...!

1 week ago

பிஃபா உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடரில் அமெரிக்கா அணி சாம்பியன்!

1 week ago

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுமா?

1 week ago

கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்று முடிவெடுக்கிறார் சபாநாயகர்!

1 week ago

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் கலந்தாய்வு!

1 week ago

பாலியல் வழக்கில் கைதான முகிலன் மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு...

1 week ago

முகிலன் குளித்தலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்!

1 week ago

கரூரில் பட்டா மாறுதலுக்கு, 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது!

1 week ago

கர்நாடகாவில் எம்எல்ஏக்களின் ராஜினாமாவால், கவிழும் சூழலில் குமாரசாமி ஆட்சி.

1 week ago

குடிநீரை வீணடிக்காமல் தடுப்பது சவாலாகி விட்டது: பிரதமர் மோடி

1 week ago

தென்காசி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படுமா?; அரசு பரிசீலித்து வருவதாக, முதல்வர் பழனிசாமி பேச்சு.

1 week ago

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

1 week ago

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

1 week ago

இந்தியா இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை!

1 week ago

நடுத்தர மக்களின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம்!

1 week ago

சாமானியர்களின் குரல்களுக்கு செவிசாய்க்காத நிதிநிலை அறிக்கை என ப.சிதம்பரம் விமர்சனம்!

1 week ago

நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வைகோவிற்கு தடை இல்லை என சட்டநிபுணர்கள் கருத்து!

1 week ago

தமிழக தொழிற்துறையை மேம்படுத்த உதவும் பட்ஜெட் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!

1 week ago

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

1 week ago

ஏழைகளுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கிய நிதிநிலை அறிக்கை: மு.க.ஸ்டாலின்

1 week ago

நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

1 week ago

மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

1 week ago

நீதிமன்றம் விதித்த ரூ.10000 அபராதத்தை செலுத்தினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

1 week ago

தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு; ஓராண்டு சிறை; 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

1 week ago

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணம்!

1 week ago

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

1 week ago

வைகோ மீதான தேச துரோக வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்!

1 week ago

மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

1 week ago

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...!

1 week ago

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்!

1 week ago

37 ஆண்டுகாலமாக ஸ்டாலின் வகித்த பொறுப்பில் உதயநிதி நியமனம்!

1 week ago

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!

1 week ago

ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்

1 week ago

2019-20ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

1 week ago

இன்று எனக்கு முக்கியமான நாள் : உதயநிதி ஸ்டாலின்

1 week ago

தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சேலத்தில் ஆராய்ச்சி மையம் தொடக்கம்!

1 week ago

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான 500 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

தேர்தல் தோல்விக்கு பிறகு, நிர்வாகிகள் விலகுவது இயல்பே: டிடிவி.தினகரன்

1 week ago

வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

1 week ago

சினிமா வெறும் வியாபாரம் மட்டுமல்ல அது கலாச்சார தடயம்: கமல்ஹாசன்

1 week ago

11 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் நீதி வெல்லும்: செல்லூர் ராஜூ

1 week ago

காங். தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல்!

1 week ago

2019-20 ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!

1 week ago

திமுக இளைஞர் அணி செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின் ?

1 week ago

ரத்தினசபாபதியை தொடர்ந்து மேலும் ஒரு அதிருப்தி எம்எல்ஏ முதல்வருடன் சந்திப்பு!

1 week ago

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி!

1 week ago

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட வாய்ப்பு; நாளை மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்!

1 week ago

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கு நானே பொறுப்பு: ராகுல் காந்தி

1 week ago

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி!

1 week ago

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

1 week ago

11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

1 week ago

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இன்றுவரை அனுமதி வழங்கப்படவில்லை: சி.வி.சண்முகம்

1 week ago

உச்சநீதிமன்றத் தீர்ப்பு மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது: பாமக நிறுவனர் ராமதாஸ்

1 week ago

45 ஆண்டுகளுக்கு பின் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளகாடான மும்பை மாநகரம்; கனமழையால் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை