Skip to main content

பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் படம் பிடித்த கொடூரன்கள்!

March 26, 2019 10 views Posted By : shanmugapriyaAuthors
Image

பொள்ளாச்சியைப் போலவே நாகர்கோவிலிலும் பள்ளி மாணவியை, இருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அதனை செல்போனிலும் படம் பிடித்துள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியை சேர்ந்தகூலித் தொழிலாளியின் இரண்டாவது மகள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். ஆண்டுத் தேர்வு முடிந்த நிலையில் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்தனர். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். 

போலீஸ் விசாரணையில் மாணவியை கடத்திச் சென்றது பக்கத்து வீட்டில் வசிக்கும் நிதின் மற்றும் அவரது நண்பர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் செல்போன் மூலம் ஆய்வு செய்ததில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் இருப்பது தெரிய வந்தது.  அங்கே விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பள்ளி மாணவியை மீட்டனர். அவரைக் கடத்திச் சென்ற கட்டிடத் தொழிலாளிகளான நிதின் மற்றும் அவனது நண்பனையும் கைது செய்தனர். இரண்டு பேரில் ஒருவரது உறவினருக்கு சொந்தமான வீடு வல்லநாடு பகுதியில் இருந்ததும், யாரும் வசிக்காத அந்த வீட்டிற்கு மாணவியைக் கடத்திச் சென்ற அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. 

இதுகுறித்து குழித்துறை மகளிர் காவல் துறையினரிடம் புகார் கூறியுள்ள மாணவி, இரண்டு பேரும் விடிய விடிய தன்னை அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனை செல்போனில் படம் எடுத்ததாகவும் கதறி அழுதபடி தெரிவித்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்தப் பகுதியில் அலறல் சத்தம் போட்டும் யாரும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போது போலீசார் அந்த மாணவியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். நிதின் மற்றும் அவனது நண்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்களின் இருசக்கர வாகனத்தையும், செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞர்கள் அவரை அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததும் செல்போனில் ஆபாசப் படங்கள் எடுத்ததும் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

crime
Categories: Crime
Image
crime
தற்போதைய செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா!

1 hour ago

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா ஊரடங்கு!

1 hour ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 5,15,385 ஆக உயர்வு!

22 hours ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக உயர்வு!

22 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்வு!

22 hours ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு!

23 hours ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்!

1 day ago

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு!

1 day ago

மகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு!

1 day ago

வியாபாரிகள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்!

1 day ago

புதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்!

1 day ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 day ago

தமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

1 day ago

நாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 day ago

கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி!

1 day ago

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

இந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1 day ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.

1 day ago

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று!

1 day ago

சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!

2 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு!

2 days ago

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

2 days ago

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை!

2 days ago

லடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.

2 days ago

உத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.

2 days ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

2 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!

2 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.

2 days ago

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

2 days ago

89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு!

2 days ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு!

2 days ago

தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்

2 days ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை!

2 days ago

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

3 days ago

இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்

3 days ago

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

3 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.

3 days ago

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

3 days ago

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!

3 days ago

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!

3 days ago

'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!

3 days ago

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்!

3 days ago

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்!

4 days ago

இந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது!

4 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

4 days ago

இந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.

4 days ago

அருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.

4 days ago

சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

4 days ago

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா!

4 days ago

ஓராண்டுக்கு முகக்கவசம்! - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்

4 days ago

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு

5 days ago

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு!

5 days ago

நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு!

5 days ago

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு!

5 days ago

3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு!

5 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.

5 days ago

தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

5 days ago

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு!

6 days ago

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு!

6 days ago

சென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு!

6 days ago

விழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை!

6 days ago

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ

6 days ago

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று!

6 days ago

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி

6 days ago

என்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

6 days ago

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

6 days ago

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி!

6 days ago

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு!

6 days ago

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்

1 week ago

சென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.

1 week ago

மதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

1 week ago

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு!

1 week ago

தமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 week ago

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது!

1 week ago

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை!

1 week ago

ஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு!

1 week ago

திருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை!

1 week ago

சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்!

1 week ago

சாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை!

1 week ago

புதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

1 week ago

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

1 week ago

சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
crime
Image பிரபலமானவை