Skip to main content

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை போலீஸார் மிரட்டுவதாக குற்றச்சாட்டு!

November 24, 2018 7 views Posted By : krishnaAuthors
Image

தருமபுரி அருகே சிட்டிலிங் பகுதியில் மலைவாழ் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதன் ரணங்கள் ஆறாத சூழலில், தற்போது, அந்த பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் மீண்டும் மிரட்டியுள்ளதாக எழுந்துள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, ரமேஷ், சதீஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள், பழங்குடியின மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனை, சாதாரண வழக்காக பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்று சர்ச்சை எழுந்தது. 

இந்நிலையில், உண்மைநிலையை அறியவேண்டும் எனக் கூறி, சேலம் மத்திய சிறையில் உள்ள ரமேஷ் என்ற இளைஞரை அரூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி, வெளியே கொண்டு வந்துள்ளார். ரமேஷ் சில தகவல்களை அளித்துள்ளதாக கூறி, போலீசார், உயிரிழந்த மாணவியின் வீட்டிற்குள் சென்று அத்துமீறும் வகையில் சோதனை நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

அப்போது, தாங்கள் கூறும் தகவல்களின் அடிப்படையிலேயே வாக்குமூலம் அளிக்க வேண்டும் என போலீசார் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அத்துமீறும் வகையில் போலீசார் நடத்திய சோதனையை வீடியோ பதிவு செய்த உயிரிழந்த மாணவியின் அண்ணனையும் போலீசார் மிரட்டியுள்ளனர். இதனால், அச்சத்தில், உறைந்துள்ளது அந்த குடும்பம்.

crime
Categories: Crime
Image
Image தொடர்புடைய செய்திகள்

கடவுளின் உத்தரவு என கூறி 8 பெண்களை மதபோதகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும்

பெண்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த ஆண்களிடம் சண்டை ஏற்படும் நேரங்களில் மட்டும் பாலியல் வன்க

செய்யாறு அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென தேமுதிக பொதுச

19 வயது இளைஞர் ஒருவர் தன் சொந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கே

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணி

வீட்டில் குடிநீர் வசதி இல்லாத நிலையில் தண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில், பாலியல் தொந்தரவுக்

ஆலங்குடி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததுடன், சடலத்தை ஆற்றில் வீசிய

21 வயதான வாலிபர் ஒருவர் 100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று வாலிபர

crime
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்!

10 hours ago

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி!

10 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

10 hours ago

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

10 hours ago

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

16 hours ago

61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு!

17 hours ago

சென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

17 hours ago

நாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி!

19 hours ago

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி

19 hours ago

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு!

19 hours ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது!

19 hours ago

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

20 hours ago

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...

20 hours ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

20 hours ago

மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

20 hours ago

15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

1 day ago

மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை!

1 day ago

இன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை!

1 day ago

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

1 day ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

1 day ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

1 day ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

1 day ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

2 days ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

2 days ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

2 days ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

2 days ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

2 days ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

2 days ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

2 days ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

3 days ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

3 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

3 days ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

3 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

3 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

3 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

3 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

4 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

4 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

4 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

4 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

4 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

4 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

4 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

4 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

4 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

4 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

4 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

5 days ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

5 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

5 days ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

5 days ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

5 days ago

சென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி!

5 days ago

சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி!

5 days ago

25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

5 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது!

5 days ago

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது!

5 days ago

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

5 days ago

புதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

5 days ago

தமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

6 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்!

6 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு!

6 days ago

ஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்!

6 days ago

ஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு

6 days ago

தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

6 days ago

பொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

6 days ago

நலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்!

6 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு

6 days ago

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை!

6 days ago

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு!

6 days ago

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு!

6 days ago

ஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்

6 days ago

ஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி!

6 days ago

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு!

1 week ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு!

1 week ago

சென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!

1 week ago

TANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.

1 week ago

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
crime
Image பிரபலமானவை