Skip to main content

​ஆத்தூர் அருகே 13 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: குற்றமும் பின்னணியும்!

November 02, 2018 32 views Posted By : shanmugapriyaAuthors
Image

வீட்டில் குடிநீர் வசதி இல்லாத நிலையில் தண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில், பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி, தாய் கண் முண்ணே தலையை வெட்டி கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை குறித்தும் அதன் பின்னணி குறித்தும் இதோ விரிவாகப் பார்ப்போம்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தில் சாமிவேல், சின்னபொண்ணு தம்பதியினரின் 13 வயது மகள் ராஜலட்சுமி அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தளவாய்பட்டியில் பல வீடுகளில் தண்ணீர் குழாய் கிடையாது.  எனவே  ராஜலெட்சுமி  தனது வீட்டின் தண்ணீர் தேவைகாக  பக்கத்து வீட்டில் வசிக்கும் தினேஷ் குமார் என்பவர் வீட்டிற்கு சென்று தண்ணீர் பிடித்து வந்தார். தண்ணீர் பிடிக்க செல்லும் ராஜலெட்சுமிக்கு அடிக்கடி தினேஷ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.  

இந்நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி, மாணவி ராஜலெட்சுமியை கொடூரமான முறையில், கழுத்தை அறுத்து தினேஷ்குமார் கொலை செய்தார். தினேஷ்குமாரை அவரது மனைவியே, காவல் நிலையம் அழைத்து சென்று சரணடைய வைத்ததுடன், தனது கணவருக்கு மனநிலை சரியில்லை எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தினேஷ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். முதலில் இந்த வழக்கை சாதாரண கொலை வழக்காக கையாண்ட போலீசார் பின்னர் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்களின் கண்டனங்களால், சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கில், போக்ஸோ சட்டத்தின் கீழ், கடந்த 30 தேதி மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் சின்னப்பொண்ணு கூறும்போது, தனது மகள் கொலைக்காக  இந்த சமூகம் குரல் கொடுக்கவில்லை என வேதனை தெரிவித்தார். அதேபோல் இந்த சம்பவத்தில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டை எழுப்பிய எவிடன்ஸ் கதிர், மீ டு வுக்கு குரல் கொடுக்கும் சமூகம், சிறுமி கொலைக்காக குரல் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,  13 வயது மாணவி ராஜலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையை துண்டித்த அரக்கனை, குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல், மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். 

அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த இயக்குனர் அமீர், இன்று இங்கு சின்மயி பிரச்னை நாட்டுப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது என்றும், ஊடகங்கள் ராஜலட்சுமி போன்றோரின் பிரச்னையை நாட்டுப் பிரச்னையாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், தினேஷ்குமார் மீது குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடும்பத்தினருக்கு இழப்பீடும் வழங்கபட உள்ளதாகவும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக ராஜலட்சுமியின் சகோதிரி அருள்ஜோதி கூறும்போது, மாணவி கொலைக்கு மூல காரணமே, தங்கள் பகுதியில் குடிநீர் வசதி இல்லாதததான் காரணம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சிறுமி கொலை செய்யப்பட்டு 10 நாட்களுக்கு பின்னர்  தற்போது தான் திரை பிரபலங்களும், அரசியல் கட்சியினரும், சிறுமி கொலையை கண்டித்து தங்களது கண்டங்களை தெரிவித்து வந்தாலும்,  கொலைக்கான நீதி கிடைத்தாக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.

crime
Categories: Crime
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை அம்பத்தூரில் வயதான தம்பதியை கொலை செய்துவிட்டு, 50 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம

தருமபுரி அருகே சிட்டிலிங் பகுதியில் மலைவாழ் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட

கடவுளின் உத்தரவு என கூறி 8 பெண்களை மதபோதகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும்

காதலி ஒருவர், தன் காதலனை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக்கி அதில் உணவு சமைத்த சம்பவம் பெ

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய இளைஞர் கடப்பாரையால் அடித்து கொலை செய்யப்பட்ட

புதுச்சேரி அண்ணா நகரில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் விரைவில்

ஓமலூர் அருகே கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் இணைந்து தோசை கல்லால் அடித்துகொலை செய்து கிணற்ற

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இளைஞர் ஒருவரை கொலை செய்த மர்ம நபர்கள், அவரது தலையை மேலப

பெண்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த ஆண்களிடம் சண்டை ஏற்படும் நேரங்களில் மட்டும் பாலியல் வன்க

செய்யாறு அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்

crime
தற்போதைய செய்திகள்

15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

17 hours ago

மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை!

18 hours ago

இன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை!

18 hours ago

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

19 hours ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

19 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

19 hours ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

22 hours ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

22 hours ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

1 day ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

1 day ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

1 day ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

1 day ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

1 day ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

1 day ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

1 day ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

2 days ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

2 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

2 days ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

2 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

2 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

2 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

2 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

3 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

3 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

3 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

3 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

3 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

3 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

3 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

3 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

3 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

3 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

3 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

3 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

4 days ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

4 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

4 days ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

4 days ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

4 days ago

சென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி!

4 days ago

சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி!

4 days ago

25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

4 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது!

4 days ago

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது!

4 days ago

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

4 days ago

புதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

4 days ago

தமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

5 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்!

5 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு!

5 days ago

ஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்!

5 days ago

ஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு

5 days ago

தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

5 days ago

பொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

5 days ago

நலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்!

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு

5 days ago

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை!

5 days ago

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு!

5 days ago

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு!

5 days ago

ஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்

5 days ago

ஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி!

5 days ago

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு!

6 days ago

சென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா!

6 days ago

தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!

6 days ago

TANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.

6 days ago

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு!

6 days ago

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை!

6 days ago

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்!

6 days ago

#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.

6 days ago

முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்!

6 days ago

புதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

6 days ago

ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

6 days ago

கோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்!- மாவட்ட ஆட்சியர் ராசாமணி

6 days ago

ஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.

6 days ago

சூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.

6 days ago

சென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

கேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

செமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
crime
Image பிரபலமானவை