Skip to main content

மகளை கிண்டல் செய்தவரை தட்டிக்கேட்ட தந்தை ஓட ஓட வெட்டிக் கொலை.!

August 14, 2019 11630 views Posted By : shanmugapriyaAuthors
Image

மதுரை அருகே மகளை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தை ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணிகண்டனின் மூத்த மகள் துர்கா தேவி வைகை ஆற்றின் கரையில் உள்ள திறந்த வெளி கழிப்பறைக்கு சென்றுள்ளார். 

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அல்வா என்கிற உமா மகேஷ்வரன், துர்கா தேவியை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை தந்தை மணிகண்டன் தட்டிக் கேட்க இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மணிகண்டன் தனது மனைவியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தனது நண்பர்கள் மீனாட்சி சுந்தரம், மாரிமுத்து ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டனை வழிமறித்த உமாமகேஷ்வரன் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். 

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சாலையில் ஓடிய மணிகண்டனை மூன்று பேர் கும்பலும் விடாமல் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளது. இதில் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். 

சம்பவ இடத்திற்கு வந்த மதிச்சியம் காவல் நிலைய போலீசார் மணிகண்டனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அல்வா என்கிற உமாமகேஷ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் மீனாட்சி சுந்தரம், மாரிமுத்து ஆகியோரையும் கைது செய்தனர்.

Categories: Crime
Image

திருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...!

9 hours ago

அத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...!

10 hours ago

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு...! - வானிலை ஆய்வு மையம்

13 hours ago

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது!

14 hours ago

"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்!" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

14 hours ago

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை

15 hours ago

தமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்

15 hours ago

கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...!

18 hours ago

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்!

1 day ago

"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

1 day ago

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!

1 day ago

டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...!

1 day ago

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...!

1 day ago

வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....!

1 day ago

முன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....

1 day ago

நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...

1 day ago

காஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...!

1 day ago

அண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்

2 days ago

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி

2 days ago

21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...!

2 days ago

செங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...!

2 days ago

"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

3 days ago

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது!

3 days ago

நள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்!

3 days ago

நீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்

3 days ago

வேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்

4 days ago

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்!

4 days ago

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

4 days ago

100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...

4 days ago

முன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்

4 days ago

மேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

4 days ago

“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி

5 days ago

“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்!” - முதல்வர் பழனிசாமி

5 days ago

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

5 days ago

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு!

5 days ago

தொடர்மழை காரணமாக நிலைகுலைந்த நீலகிரி!

5 days ago

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 72 பேர் உயிரிழப்பு!

5 days ago

இல்லாத மக்களுக்கு இயன்றதை கொடுக்கும் பக்ரீத் திருநாள் இன்று...!

5 days ago

கேரளாவின் வயநாடு புத்துமலை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு!

6 days ago

திராவிட முன்னேற்ற கழகம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன்

6 days ago

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

6 days ago

2வது ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்!

6 days ago

கர்நாடகா அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

6 days ago

கேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார் ராகுல்காந்தி!

6 days ago

அத்தி வரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்!

6 days ago

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு!

6 days ago

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தலைவராக மீண்டும் தேர்வு...!

6 days ago

காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நேரு நடத்தாதது நம்பிக்கை மோசடி - வைகோ

6 days ago

"இயற்கையின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி!" - பியர் கிரில்ஸ்

6 days ago

கேரள மாநிலம் வயநாட்டிற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி!

6 days ago

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டி மற்றும் 4 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.

6 days ago

தமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி!

1 week ago

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

மிரட்டும் கனமழையால் கேரளாவில் தொடர்ந்து ரெட் அலர்ட்!

1 week ago

வேலூர் தொகுதி வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை!

1 week ago

ஜெயலலிதா மறைந்த பின்பும், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை!

1 week ago

வேலூர் மக்களவைத் தேர்தலில் 8 ஆயிரத்து 141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

1 week ago

உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...!

1 week ago

திமுகவுக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்

1 week ago

கனமழை காரணமாக நாளை காலை 9 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து...!

1 week ago

இந்தி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை ஜம்மு காஷ்மீருக்கு வரவழைப்பேன் - பிரதமர் மோடி

1 week ago

அம்பேத்கர்,பட்டேல்,வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகி உள்ளது - பிரதமர் மோடி

1 week ago

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ராசாமணி

1 week ago

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு...!

1 week ago

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் குற்றவாளி எனக் கூறிய வைகோவிற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்...!

1 week ago

வரலாற்றில் முதல் முறையாக கபினி அணையிலிருந்து 85,000 கனஅடி நீர் வெளியேற்றம்...!

1 week ago

கபினி அணையில் இருந்து 85,000 கன அடி நீர் வெளியேற்றம்...!

1 week ago

“அரசின் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு மாதமும் கள ஆய்வு செய்ய வேண்டும்!” - தமிழக முதல்வர்

1 week ago

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு 67,500 கன அடி நீர் திறப்பு!

1 week ago

கர்நாடகாவில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

1 week ago

காஷ்மீர் விவகாரம்: நாட்டு மக்களுக்கு இன்று விளக்கம் அளிக்கிறார் பிரதமர் மோடி.

1 week ago

இடைவிடாத தொடர் மழையால், வெள்ளத்தில் மிதக்கும் கர்நாடகம்!

1 week ago

கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

1 week ago

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிப்பு...!

1 week ago

இந்தியாவுடனான வர்த்தக உறவை தற்காலிகமாக நிறுத்தவும், தூதரக ரீதியிலான உறவை குறைத்துக்கொள்ளவும் பாகிஸ்தான் முடிவு...!

1 week ago

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டியை 0.35% குறைத்தது ரிசர்வ் வங்கி!

1 week ago

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் பணிகளின் போது உறை கிணறு கண்டுபிடிப்பு!

1 week ago

அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை!

1 week ago

மறைந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்!

1 week ago

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்: அவருக்கு வயது 67

1 week ago

சட்டப்பிரிவு 370ஐ திரும்பப்பெறும் தீர்மானம் மக்களவையில் நிறைவேறியது...!

1 week ago

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது சரியான முடிவா, இல்லையா என்பதை வரலாறு தீர்மானிக்கும் - மத்திய அமைச்சர் அமித்ஷா

1 week ago

"நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு!" - வானிலை மையம்

1 week ago

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

1 week ago

கோமாளி டீசர் மூலம் ரஜினியை கிண்டல் செய்ததற்காக வருத்தம் தெரிவித்த ஜெயம் ரவி!

1 week ago

காஷ்மீரில் கலவரம் மூள்வதை தடுக்க உச்சக்கட்ட உஷார் நிலை.

1 week ago

விசாரணைக்கு ஆஜராக விஜயகாந்துக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் சம்மன்.

1 week ago

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள பதற்றம் குறித்து ஐ.நா சபை கவலை.

1 week ago

“ஜம்மு- காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பின் மாநில அந்தஸ்து வழங்கப்படும்” - மாநிலங்களவையில் அமித்ஷா உறுதி

1 week ago

சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் காஷ்மீர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டது! - வைகோ

1 week ago

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வருகிற 7ம் தேதி உரையாற்றுவார் என தகவல்!

1 week ago

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்...!

1 week ago

சட்டப்பிரிவு 370ஐத் தொடர்ந்து சட்டப்பிரிவு 35ஏ வையும் விலக்கிக் கொள்ள அரசுக்கு பரிந்துரை : அமித்ஷா

1 week ago

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ விலக்கிக்கொள்ள மத்திய அரசு விரும்புகிறது : அமித்ஷா

1 week ago

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்க அரசு விருப்பம்: அமித்ஷா

1 week ago

காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் நாடாளுமன்றம் கூடியது!

1 week ago

இந்தியாவில் கார்களின் விற்பனை வரலாறு காணாத வீழ்ச்சி; கார் தயாரிப்பை நிறுத்திவைக்க கார் கம்பெனிகள் முடிவு.

1 week ago

"தர்பார்" திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என, நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

1 week ago

வேலூர் மக்களவைத் தொகுதியில் தொடங்கியது வாக்குப்பதிவு!

1 week ago

வேலூர் தொகுதியில் ஓய்ந்தது அரசியல் கட்சிகளின் பிரச்சாரம்.

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை