Skip to main content

ஆயிரக்கணக்கான ஏக்கரில் கஞ்சா சாகுபடி : காட்டிக்கொடுத்த ட்ரோன் கேமரா

November 21, 2018 46 views Posted By : krishnaAuthors
Image

ஆந்திராவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அரக்கு வனப்பகுதியில் அமைந்துள்ள நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா பயிர் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரக்கு வனப்பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்படும் கஞ்சா அங்கிருந்து கடத்தப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

அரக்கு வனப்பகுதியில் விளைவிக்கப்படும் கஞ்சாவை பயிர் செய்வது, கஞ்சா கடத்தலுக்கு தேவையான வாகனங்களை ஏற்பாடு செய்வது, வனப்பகுதியில் இருந்து கஞ்சாவை பாதுகாப்பாக கொண்டு வந்து வாகனங்களில் ஏற்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைப்பது, அவற்றை மொத்தமாக வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது ஆகிய பணிகளில் பெரும் கும்பல் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் இந்த நெட்வொர்க் அமைத்து செயல்படும் இந்த கும்பல் அரக்கு வன பகுதியில் விளையும் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், அரக்கு வனப்பகுதியில் நடைபெறும் கஞ்சா சாகுபடியை முற்றிலும் ஒழித்துக் கட்ட முடிவு செய்த ஆந்திர மாநில அரசு இதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த துவங்கி உள்ளது.

ஆந்திர மாநில அரசு செய்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் ரியல் டைம் கவர்நென்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் அரக்கு வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

இதற்காக, அரக்கு வனப்பகுதியில் ட்ரோன் கேமராக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு வன பகுதியில் உள்ள பாடேரு, ஹக்கும்பேட்டா, பெத்தபாயலு, மஞ்சிகிடிபட்டு ஆகிய நான்கு மண்டலங்களில் அடர்ந்த காட்டு பகுதியில் மனிதர்கள் எளிதில் செல்ல இயலாத இடங்களில் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா பயிர் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும், மிக உயரமான மலை பகுதிகளுக்கு இடையே இருக்கும் பள்ளத்தாக்குகளிலும் கஞ்சா பயிர் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ட்ரோன் கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள கஞ்சா தோட்டங்களை போலீசார், வனத்துறையினர் ஆகியோர் மூலம் விரைவில் அழித்து ஒழிக்க தேவையான ஏற்பாடுகளை ஆந்திர மாநில அரசு செய்து வருகிறது.

crime
Categories: Crime
Image
Image தொடர்புடைய செய்திகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையால்

ஆந்திர மாநிலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை பாடி இணையத்தில் வைரலான ஏழைப் பாடகிக்கு, திரைப்ப

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் இரவில் மட்டுமே நை

ஆந்திராவில் உள்ள கர்னூலில் பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்து அவரின் இதயத்தை எடுத்துச்சென்ற

ஹைதராபத்தில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு சுவரில், பைக் எதிர்பாராத விதமாக மோ

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே, செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, வனத்துறை அலுவலகத்தில் அடைத்து

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு மணல் மூட்டை கடத்தி வந்த லாரி மற்றும் காரை போலீசா

ஆந்திராவில் டிட்லி புயலுக்கு, இதுவரை 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில்

ஆந்திராவில் மனைவியின் தகாத உறவால் மனம் வெறுத்துப் போன கணவர், இரண்டு குழந்தைகளை கொலை செய்த

விருதுநகர் மாவட்டம் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நில

crime
தற்போதைய செய்திகள்

கொரோனா: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்!

6 hours ago

சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

7 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

7 hours ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்று உயிரிழப்பு!

7 hours ago

முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெறலாம் - முதல்வர் உத்தரவு!

9 hours ago

மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பெண்ணிடம் விசாரணை!

10 hours ago

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - ஜெ.ராதாகிருஷ்ணன்

12 hours ago

அடுத்த ஒரு மாதம் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் - ஜெ.ராதாகிருஷ்ணன்

12 hours ago

தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!

13 hours ago

பள்ளிகளில் ஹால் டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகள் துவக்கம்!

14 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்வு!

16 hours ago

ஒன்பது மாவட்டங்களில் இன்று முதல் தாலுக்கா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்தது உயர்நீதிமன்றம்.

17 hours ago

ஜூன் 16-ம் தேதி முதல் சீன விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு.

17 hours ago

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வேலை வாய்ப்புகள் பெருகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி.

17 hours ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியது.

17 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு!

1 day ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

1 day ago

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு நீட்டிப்பு!

1 day ago

விவசாயிகள் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - பிரகாஷ் ஜவடேகர்

1 day ago

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு

1 day ago

பொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார்: மு.க ஸ்டாலின்

1 day ago

மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

1 day ago

இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்!

1 day ago

10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

1 day ago

திருவண்ணாமலையில் ஜூன் 5 ம் தேதி கிரிவலம் செல்ல தடை!

1 day ago

கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

1 day ago

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு.

1 day ago

மகாராஷ்டிரா- குஜராத் இடையே இன்று பிற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கிறது 'நிசார்கா'.

1 day ago

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

1 day ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு!

2 days ago

வேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது, கட்டணம் வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு

2 days ago

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8 ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி!

2 days ago

பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன! - முதல்வர்

2 days ago

உயிரிழப்பு 0.8% தான் உள்ளது மக்கள் அச்சப்பட வேண்டாம் - தமிழக முதல்வர்

2 days ago

1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம் - முதல்வர்

2 days ago

டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

2 days ago

கே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

2 days ago

தலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி!

2 days ago

பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.

2 days ago

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.

2 days ago

24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

2 days ago

சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.

2 days ago

சென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

3 days ago

தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்!

3 days ago

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

3 days ago

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது!

3 days ago

நாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி!

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி

3 days ago

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.

3 days ago

ஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

3 days ago

திருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.

3 days ago

நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.

3 days ago

சென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

4 days ago

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

4 days ago

அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

4 days ago

மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது!

4 days ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்!

4 days ago

நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்!

4 days ago

திமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்

4 days ago

தமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

4 days ago

தமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்!

4 days ago

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

5 days ago

கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்!

5 days ago

ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி!

5 days ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்!

5 days ago

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

5 days ago

குல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

5 days ago

கடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்!

5 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு!

5 days ago

சின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி!

5 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

5 days ago

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.

5 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

5 days ago

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.

5 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

5 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

6 days ago

சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி

6 days ago

100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி

6 days ago

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்!

6 days ago

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

சென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி

6 days ago

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு! - மத்திய சுகாதாரத்துறை

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

6 days ago

வேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்

6 days ago

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.

6 days ago

கொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு!

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
crime
Image பிரபலமானவை