Skip to main content

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணை!

July 08, 2019 0 views Posted By : nirubanAuthors
Image

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுமா? என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது

கடந்த 23-ம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ய கோரி சேலத்தை சேர்ந்த துணை நடிகர் பெஞ்சமின் உள்ளிட்ட 3 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தேர்தலுக்கு முந்தைய நாள் வரை தபால் வாக்குகள் வராததால், சென்னைக்கு வந்து வாக்களிக்க முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் மனுவில் குற்றம்சாட்டியுள்ளனர். இதேபோன்று பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும், அனைவருக்கும் வாய்ப்பளித்து தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கோரியுள்ளனர். 

இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதேசமயம், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் தான் ஜூலை 23-ம் தேதி நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஆனால் வாக்குகளை பத்திரப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Categories: Cinema
Image
தற்போதைய செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் தொண்டர்கள் உற்சாகம்!

1 hour ago

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி 185க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது!

1 hour ago

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் முன்னிலை!

2 hours ago

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

2 hours ago

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் 2வது சுற்றிலும் காங்கிரஸ் முன்னிலை!

2 hours ago

விக்கிரவாண்டி தொகுதியில் முதல் சுற்றில் அதிமுக முன்னிலை!

3 hours ago

நாங்குநேரி தொகுதியில் வாக்கு எண்ணும் பணி தாமதம்!

3 hours ago

ஹரியானா, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

3 hours ago

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

3 hours ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

3 hours ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

3 hours ago

தீபாவளி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்

15 hours ago

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

15 hours ago

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி!

15 hours ago

ரஜினியால் பிற கட்சிகளுக்கே பாதிப்பு : பொன்.ராதாகிருஷ்ணன்

15 hours ago

இடைத்தேர்தல் : நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை!

15 hours ago

BSNL 4-ஜி சேவைக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல்!

15 hours ago

“அடுத்து வரும் 2 தினங்களுக்கு மழையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும்!” - சென்னை வானிலை ஆய்வு மையம்

23 hours ago

குடிமராமத்து பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: முதல்வர் பழனிசாமி

1 day ago

கழிவுகளை கையால் அகற்றும் ஊழியர்கள்; கோவை மாநகராட்சியில் அரங்கேறிய அவலம்!

1 day ago

பள்ளி மாணவர்களை அகழாய்வு பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு: முதல்வர் பழனிசாமி

1 day ago

தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்!

1 day ago

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி!

1 day ago

“பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை!" - கடம்பூர் ராஜூ

1 day ago

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

2 days ago

தீபாவளியையொட்டி, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என முதல்வர் நாராயணசாமி தகவல்!

2 days ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்!

2 days ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

2 days ago

நீலகிரி, சேலம், காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

2 days ago

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்!

2 days ago

நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

2 days ago

கோவை மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

2 days ago

பிகில் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு!

2 days ago

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்...!

2 days ago

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3வது டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை அடித்தார் ரோஹித்!

3 days ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

4 days ago

மு.க ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: அமைச்சர் ஜெயக்குமார்

4 days ago

“தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்!” - சரத்குமார்

5 days ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..

5 days ago

தினகரனை தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

5 days ago

லலிதா ஜூவல்லரி நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்: திருச்சி மாநகர காவல் ஆணையர்

5 days ago

இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி!

5 days ago

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.

5 days ago

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்!

5 days ago

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

5 days ago

சென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலை 5% உயர்வு!

5 days ago

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு!

5 days ago

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்

6 days ago

நதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை

6 days ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை!

6 days ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு!

6 days ago

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி

6 days ago

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

6 days ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்!

6 days ago

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்

6 days ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்!

6 days ago

தமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு!

6 days ago

தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்

6 days ago

“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து!” - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்!" - மு.க.ஸ்டாலின்

1 week ago

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்

1 week ago

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

1 week ago

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

1 week ago

அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 week ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

1 week ago

ராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்

1 week ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

1 week ago

தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

1 week ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

1 week ago

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்

1 week ago

சீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

1 week ago

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

1 week ago

மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்

1 week ago

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.

1 week ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

1 week ago

ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

1 week ago

2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...!

1 week ago

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.!

1 week ago

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.

1 week ago

உள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு!

1 week ago

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது!

1 week ago

இன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு!

1 week ago

ஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை!

1 week ago

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...!

1 week ago

ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..!

1 week ago

சென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்!

1 week ago

2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

1 week ago

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்!

1 week ago

மதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து!

1 week ago

சீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

1 week ago

“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி!” - பிரதமர் மோடி

1 week ago

சென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது!

1 week ago

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

1 week ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை!

1 week ago

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..!

1 week ago

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை