Skip to main content

சாதாரண குடிமகனாகவே கல்விக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பியதாக நடிகர் சூர்யா விளக்கம்!

July 20, 2019 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

சாதாரண குடிமகனாகவே, தேசிய கல்விக்கொள்கை குறித்து கேள்விகள் எழுப்பியதாக நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்று கூறுவது சூதாட்டத்திற்கு சமம் என குறிப்பிட்டுள்ளார். நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவை இல்லை எனவும் மனசாட்சியே போதுமானது எனவும் தெரிவித்துள்ளார். 

அனைவருக்கும் சமமான தேர்வு வைப்பதைவிட ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி, அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார். அகரம் அறக்கட்டளை மூலமாக சுமார் 3000 மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ள சூர்யா, நீட் தேர்வு அறிமுகமான பின் அரசுப் பள்ளியில் படித்த ஒரே ஒரு மாணவரை கூட மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியவில்லை என ஆதங்கத்துடன் கூறியுள்ளார். 

புதிய கல்விக் கொள்கையில் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுக்கான பரிந்துரை என்பது உயர் கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவுத்தேர்வுகள் துடைத்து எறிந்து விடும் என்றும் நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ள்ளார். கிராமப்புற மாணவர்களை மனதில் நிறுத்தி, இப்புதிய கல்விக் கொள்கையை அணுக வேண்டிய தேவை அனைவருக்கும் இருப்பதாக குறிப்பிட்ட நடிகர் சூர்யா, கல்வி பற்றி பேச தனக்கு என்ன தகுதி இருக்கிறது என எதிர் கருத்துக்கள் வந்தபோது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன் மீது அக்கறை கொண்டு தனது கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

News7 Tamil

தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை குறித்து நாட்டின் வளர்ச்சியிலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட கல்வியாளர்களுடன் உரையாடி தெளிவு பெற வேண்டும் எனவும், இந்த வரைவு அறிக்கை மீதான ஆக்கபூர்வமான கருத்துக்களை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் மத்திய அரசின் இணையதளத்தில் இம்மாத இறுதிக்குள் பதிவு செய்யும்படியும் நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Categories: Cinema
Image

தீபாவளி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்

3 hours ago

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

3 hours ago

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி!

3 hours ago

ரஜினியால் பிற கட்சிகளுக்கே பாதிப்பு : பொன்.ராதாகிருஷ்ணன்

3 hours ago

இடைத்தேர்தல் : நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை!

3 hours ago

BSNL 4-ஜி சேவைக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல்!

3 hours ago

“அடுத்து வரும் 2 தினங்களுக்கு மழையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும்!” - சென்னை வானிலை ஆய்வு மையம்

11 hours ago

குடிமராமத்து பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: முதல்வர் பழனிசாமி

16 hours ago

கழிவுகளை கையால் அகற்றும் ஊழியர்கள்; கோவை மாநகராட்சியில் அரங்கேறிய அவலம்!

16 hours ago

பள்ளி மாணவர்களை அகழாய்வு பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு: முதல்வர் பழனிசாமி

16 hours ago

தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்!

1 day ago

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி!

1 day ago

“பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை!" - கடம்பூர் ராஜூ

1 day ago

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

1 day ago

தீபாவளியையொட்டி, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என முதல்வர் நாராயணசாமி தகவல்!

1 day ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்!

1 day ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

1 day ago

நீலகிரி, சேலம், காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

1 day ago

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்!

1 day ago

நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

1 day ago

கோவை மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

1 day ago

பிகில் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு!

2 days ago

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்...!

2 days ago

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3வது டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை அடித்தார் ரோஹித்!

3 days ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

4 days ago

மு.க ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: அமைச்சர் ஜெயக்குமார்

4 days ago

“தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்!” - சரத்குமார்

4 days ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..

4 days ago

தினகரனை தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

4 days ago

லலிதா ஜூவல்லரி நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்: திருச்சி மாநகர காவல் ஆணையர்

4 days ago

இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி!

4 days ago

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.

4 days ago

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்!

5 days ago

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

5 days ago

சென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலை 5% உயர்வு!

5 days ago

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு!

5 days ago

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்

5 days ago

நதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை

5 days ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை!

5 days ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு!

6 days ago

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி

6 days ago

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

6 days ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்!

6 days ago

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்

6 days ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்!

6 days ago

தமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு!

6 days ago

தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்

6 days ago

“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து!” - அமைச்சர் கடம்பூர் ராஜூ

6 days ago

“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்!" - மு.க.ஸ்டாலின்

6 days ago

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்

6 days ago

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

6 days ago

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

6 days ago

அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 week ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

1 week ago

ராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்

1 week ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

1 week ago

தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

1 week ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

1 week ago

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்

1 week ago

சீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

1 week ago

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

1 week ago

மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்

1 week ago

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.

1 week ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

1 week ago

ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

1 week ago

2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...!

1 week ago

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.!

1 week ago

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.

1 week ago

உள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு!

1 week ago

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது!

1 week ago

இன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு!

1 week ago

ஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை!

1 week ago

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...!

1 week ago

ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..!

1 week ago

சென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்!

1 week ago

2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

1 week ago

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்!

1 week ago

மதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து!

1 week ago

சீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

1 week ago

“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி!” - பிரதமர் மோடி

1 week ago

சென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது!

1 week ago

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

1 week ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை!

1 week ago

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..!

1 week ago

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...!

1 week ago

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

1 week ago

“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு!” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்

1 week ago

எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்

1 week ago

சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு!

1 week ago

தீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி!

1 week ago

வருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...!

1 week ago

சீன அதிபர் நாளை சென்னை வருகை...!

1 week ago

2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

1 week ago

தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

1 week ago

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை