Skip to main content

வெளியானது ‘தல’ அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலர்!

June 12, 2019 8 views Posted By : shanmugapriyaAuthors
Image

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான திரைப்படம் பிங்க். இத்திரைப்படம் நேர்கொண்ட பார்வையென தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் தயாரிப்பில், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். யுவன் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

போனிகபூரின் முதல் தமிழ்த் தயாரிப்பான நேர்கொண்ட பார்வையில் இந்தியில் பிங்க் திரைப்படத்தில் அமிதாப் ஏற்றிருந்த, ரசிகர்களாலும் - திரைப்பட விமர்சகர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்ட வழக்கறிஞர் கதாபாத்திரத்தினை நடிகர் அஜித் குமார் ஏற்று நடித்துள்ளார். மேலும், நடிகை வித்யாபாலன், ஆண்ட்ரியா தாரங், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட திரைப்படம் தொடர்பான அறிவிப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர், நடிகர் அஜித் ஏற்று நடிக்கும் வழக்கறிஞர் கதாபாத்திரம் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பினை உண்டாக்கியிருந்த இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகுமென முன்னமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

முன்னதாக, நேர்கொண்ட திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகுமென படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான ஹாஸ்டக் ட்விட்டரில் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


நேர்கொண்ட பார்வை ட்ரைலர்

Categories: Cinema
Image
தற்போதைய செய்திகள்

#BREAKING | "தமிழகத்தில் இதுவரை 4 மருத்துவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி"

9 hours ago

#BREAKING | தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 738ஆக உயர்வு..

9 hours ago

#BREAKING | நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழப்பு!

10 hours ago

#BREAKING | அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் சுமார் 2,000 உயிரிழப்புகள்!

18 hours ago

மயிலாடுதுறை தனி மாவட்டம் : அரசாணைவெளியீடு!

1 day ago

கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.1 கோடி நிதியுதவி!

1 day ago

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,421 ஆக உயர்ந்தது; பலி எண்ணிக்கை 114 ஆக அதிகரிப்பு.

1 day ago

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சன்: விரைவில் குணமடைய உலகத் தலைவர்கள் பிரார்த்தனை.

1 day ago

அமெரிக்காவில் ஒரே நாளில் 1,182பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,792 ஆக உயர்வு.

1 day ago

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 74,500-ஐ தாண்டியது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.46 லட்சமாக உயர்வு.

1 day ago

#BREAKING | மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 868ஆக அதிகரித்தது!

2 days ago

#BREAKING | தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

2 days ago

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு: இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

கொரோனாவால் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே பாதிக்கப்பட்டுள்ளன; கொரோனா குறித்த விழிப்புணர்வு கட்சி தொண்டர்களிடம் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்வு: தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571ஆக உயர்வு.

2 days ago

உலகளவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,458 ஆக உயர்வு; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,273,712 ஆக உயர்வு!

2 days ago

டாஸ்மாக் கடைகளிலிருந்து சரக்குகளை மாற்றும்போது மது விற்பனை: போலீசாரின் கண் முன்னே பெட்டி, பெட்டியாக வாங்கிச் சென்ற குடிமகன்கள்.

2 days ago

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 65,000 தாண்டியது!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374 ஆக உயர்வு!

3 days ago

ஊரடங்கு காரணமாக புத்துயிர் பெறும் இயற்கை வளங்கள்: கங்கை நதியில் 40 சதவீத மாசுகள் குறைந்திருப்பதாக ஆய்வில் தகவல்.

3 days ago

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரிடம் அன்புடனும், பரிவுடனும் நடந்துகொள்ள மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்.

3 days ago

தமிழகத்தில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு.

3 days ago

தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

4 days ago

கடந்த 24 மணி நேரத்தில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்

4 days ago

தமிழகத்தில் கொரோனாவிற்கு 2வது உயிரிழப்பு!

4 days ago

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி!

4 days ago

அமெரிக்காவில் கோரதாண்டவம் ஆடி வரும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 480 பேர் உயிரிழப்பு.

4 days ago

கொரோனா வைரசால் பஞ்சாபில் விவசாயம் கடும் பாதிப்பு: அறுவடை நேரத்தில் ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி.

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் 2,547 பேர் பாதிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு.

4 days ago

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,000-ஐ கடந்தது: நேற்று ஒரே நாளில் 6000க்கும் மேற்பட்டோர் பலி.

4 days ago

144 தடை உத்தரவை மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை.

4 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411ஆக உயர்வு: சமூக பரவல் நிலையை அடையவில்லை என பீலா ராஜேஷ் தகவல்.

4 days ago

#BREAKING | இந்தியாவில் 2,500ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

5 days ago

சென்னையில் நாளை முதல் ஆடு, கோழி உட்பட அனைத்து இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவு!

5 days ago

தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று ரூ.1,000 வழங்க அரசு முடிவு!

5 days ago

அகல் விளக்குகளை ஏற்றி கொரோனா இருளை நீக்குவோம்! - பிரதமர் மோடி

5 days ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,000-ஐ தாண்டியது!

5 days ago

உலகளவில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 53,000 கடந்தது: நேற்று ஒரே நாளில் 5,900 பேர் உயிரிழப்பு.

5 days ago

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த லோகேஷ் என்ற 22 வயது மாணவர் உயிரிழப்பு;

5 days ago

#BREAKING | தமிழகத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா பாதிப்பு!

6 days ago

கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 286ஆக உயர்வு!

6 days ago

கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 12 பேர் உயிரிழப்பு!

6 days ago

கேரளாவில் மருத்துவ சான்று இருந்தால் மது வழங்கலாம் என்ற உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1965 ஆக உயர்வு!

6 days ago

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டோர்கள் எண்ணிக்கை 2,00,000 தாண்டியது.

6 days ago

தும்மும் போது கொரோனா வைரஸ் 26 அடி வரை பரவ வாய்ப்பு: சமூக பரவல் குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.

6 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு ஆளானோர் எண்ணிக்கை 1,834 ஆக உயர்வு: கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

6 days ago

டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு குறித்து முறையான விசாரணை மேற்கோள்ள வேண்டும்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள்.

6 days ago

உலகளவில் கொரோனா தாக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 47,000 தாண்டியது: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,00,000-ஐ நெருங்கியது.

6 days ago

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்!

1 week ago

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!

1 week ago

கொரோனா தொற்றால் அவசர நிலையை நோக்கி நாடு செல்கிறது: ஜப்பான் அரசு செய்தி தொடர்பாளர் அறிவிப்பு.

1 week ago

நிஜாமுதின் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 617 பேர் மருத்துவமனையில் அனுமதி... டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தகவல்.

1 week ago

கடலூரில் கொரோனா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் உயிரிழப்பு: சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்தாக மருத்துவர்கள் தகவல்.

1 week ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனது ஒரு வருட ஊதியத்தை வழங்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா: மக்களும் தங்களால் முடிந்த தொகையை வழங்க கோரிக்கை.

1 week ago

கொரோனாவல் சிகிச்சை பெறுவோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க செயலி: செல்பி எடுத்து ஆப்பில் பதிவேற்றினால், சிகிச்சை என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

1 week ago

விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல தடையில்லை - முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 124 ஆக உயர்வு!

1 week ago

தமிழகத்தில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

1 week ago

அடுத்த 3 மாதங்களுக்கு EMI கட்டத்தேவையில்லை என தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி!

1 week ago

அடுத்த 3 மாதங்களுக்கு EMI கட்ட தேவையில்லை! - தமிழக நிதித்துறை செயலாளர்

1 week ago

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் சிறு, குறு விவசாயிகள் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு;பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு!

1 week ago

ராஜஸ்தான் மாநிலத்தில் 17 வயது சிறுமி உட்பட 4 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

1 week ago

கொரோனா பாதிப்பால் மேற்குவங்கத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

1 week ago

கொரோனாவுக்கு மகாராஷ்டிராவில் மேலும் 5 பேர் பாதிப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு!

1 week ago

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி நன்கொடை!

1 week ago

கேரளாவில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

1 week ago

ஸ்பெயினில் கொரோனா பாதிப்பிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 812 பேர் உயிரிழப்பு!

1 week ago

கொரோனா பணிகளை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு!

1 week ago

திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்வு!

1 week ago

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் மௌன அஞ்சலி!

1 week ago

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை! - மத்திய அரசு

1 week ago

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் மரணம்!

1 week ago

புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட்!

1 week ago

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால் 7,02,100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்களின் தேவைகளை கண்காணிக்க குழு!

1 week ago

காரணமின்றி சாலையில் நடமாடுபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

1 week ago

கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 202 ஆனது!

1 week ago

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

1 week ago

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 பேர் பலி, புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு.

1 week ago

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு!

1 week ago

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று முதல் மேலும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்: பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி சந்தைகள் செயல்பட அனுமதி.

1 week ago

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 987 ஆக அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு.

1 week ago

இந்தியாவில் சமூக தொற்றாக கொரோனா வைரஸ் பரவவில்லை: அச்சம் வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள்.

1 week ago

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்தது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது.

1 week ago

#BREAKING | மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 week ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதியுதவி!

1 week ago

மகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!

1 week ago

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 கடந்தது!

1 week ago

உலகளவில் கொரோனா தாக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியது: நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,96,000 ஆக உயர்வு.

1 week ago

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 18,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு: நோய் தாக்கத்திற்கு 19 பேர் பலியானதாக மத்திய சுகாதார துறை தகவல்.

1 week ago

கொரோனா நோய் தடுப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.4000 கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago

தனிமைப்படுத்திக் கொள்வதே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே தீர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

1 week ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த இளைஞர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

1 week ago

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை இல்லாத வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 1,000 பேர் மரணம்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை