Skip to main content

#CartoonsThatShouldReturn என்ற ஹேஷ்டே மூலம் 90களுக்கு Time Travel ஆன 90'sகிட்ஸ்

March 10, 2020 115 views Posted By : manojAuthors
Image

தினமும் எதாவது ஒரு விஷயத்தை நினைவு கூறும் விதமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் #ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதன் கீழ் தங்களது நினைவுகளை பகிரும் சமூகவலைதளவாசிகள் இன்று #CartoonsThatShouldReturn என்ற #ஹேஷ்டேக் மூலம் பழைய கார்ட்டூன்களை திரும்ப கொண்டு வாருங்கள் என கோரிக்கையுடன் ட்வீட் செய்து வருகின்றனர்.

80, 90களில் தொலைக்காட்சிகளில் பிரபலமான சில விஷயங்களில் பொம்மை படம் என அக்காலத்து குழந்தைகளால் அழைக்கப்பட்ட கார்ட்டூன் பிக்சர்ஸூம் அடங்கும். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஜங்கிள் புக், ஹீமேன், டொணால்ட் டக், டெல்ஸ் ஸ்பின் உள்ளிட்ட கார்ட்டூன் படங்களை 90’s கிட்ஸ்கள் எவ்வளவு எளிதாக மறக்க வாய்பில்லை. வார இறுதியில் ஒளிபரப்பப்படும் இந்த கார்ட்டூன்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

Doordharshan Cartoon | Jungle Book | HeMan

வார இறுதியில் கார்ட்டூன் படங்களை பார்த்து, அடுத்த வாரம் முழுவதும் பள்ளியில் தங்களது நண்பர்களுடன் அதனை கலந்துரையாடுவது 90's கிட்ஸ்களின் ஆகப்பெரிய இன்பமாக இருந்திருக்கிறது. மேலும் தங்களது நோட்புக், பரீட்சை அட்டை என அனைத்திலும் தங்களுக்கு பிடித்த கார்ட்டூன் படங்களின் புகைப்படங்களை ஒட்டி மகிழ்வர். அந்தளவுக்கு கார்ட்டூன் படங்கள் 90's கிட்ஸ்களின் மனதுக்கு நெருக்கமானது என்று சொன்னால் மிகையாகது.

90's Kid Exam PAD

பின்னர், 90களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட கார்ட்டூன் நெட்வொர்க் என்ற சேனல் மூலம் 24மணி நேரமும் கார்ட்டூன் படங்களை பார்க்கலாம் என்ற நிலை உருவானது. இது இளசுகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தாலும், பெற்றோர்களுக்கு தலைவலியாகவே அமைந்திருக்கும். அந்தளவுக்கு திகட்ட திகட்ட கார்ட்டூன் படங்கள் ஒளிபரப்பாகி வந்த காலம் அது. ஆங்கிலத்தில் ஒளிபரப்பானலும் அச்சேனலுக்கான நேயர்கள் அதிகரித்த வண்ணம் இருந்தார்கள்.

Cartoon Network Channel

கார்ட்டூன் நெட்வொர்கின் வளர்ச்சி தமிழகத்தில் உச்சத்திற்கு சென்றதால், ‘டூன் தமாஷா’ என்ற தலைப்பின் கீழ் தமிழில் ஒளிபரப்பாக தொடங்கியது. இது மேலும் இளசுகளை திக்குமுக்காடச் செய்தது. மேஸ்க், சுவாட் கேட்ஸ், டாம் & ஜெரி, பாப்பாய், ஸ்கூபிடூ, பவர்பஃப் கேர்ள்ஸ், ஃபின் ஸ்டோன்ஸ், கேப்டன் பிளேனட் உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்கள் தமிழில் பேசுவது அப்போதைய இளசுகளுக்கு பேரின்பமாக அமைந்தது.

90’s கிட்ஸ்கள் தங்களது பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்து வேலைக்கு செல்லும் நாட்களில் இக்கார்ட்டூன் தொடர்கள் வேகமாக மறைய தொடங்கின. காலத்திற்கு ஏற்ப வந்த மாற்றங்கள் கார்ட்டூன் நெட்வொர்க்கில் பலமாக எதிரொலிக்க, 90’s கிட்ஸ்களின் சொர்க்கபுரியாக இருந்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள் இல்லாமல் போனது. இதனையும் #RIPCartoonNetwork என்ற ஹேஷ்டேக் மூலம் புலம்பி தீர்த்து வந்தனர்.

RIP Cartoon Network

இதன் தொடர்சியாக இன்று திடீர் என #CartoonsThatShouldReturn என்ற ஹேஷ்டேகின் கீழ் தங்களுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள் பதிவிட்டு, இதனை மீண்டும் கொண்டு வாருங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் இந்த ஹேஷ்டேக் தற்போது இந்தியளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் ட்ரெண்டான ஹேஷ்டேகை சென்று பார்த்தால் 90களுக்கு Time Travel சென்று வந்தது போல் உணர தோன்றுகிறது.

#CartoonsThatShouldReturn

அரசியல் ஆட்டங்கள், கொரோனா வைரஸ் தாக்குதல், விலை ஏற்றம், வங்கி பாதிப்புகள் என மக்கள் அவதி பட்டு வரும் நிலையில் இந்த நினைவு கூறுதல், வெயிலுக்கு இளநீர் பருகுவது போல் கூலாக இருக்கிறது. நீங்களும் 90's கிட்டாக இருந்தால் உங்களுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரத்தை பதிவு செய்து உங்களின் நினைவுகளை பதிவு செய்யுங்கள்..!

Categories: Cinema
Image
தற்போதைய செய்திகள்

இந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்

20 minutes ago

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

1 hour ago

சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

2 hours ago

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

2 hours ago

17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு

6 hours ago

தமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்!

7 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு!

7 hours ago

202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

8 hours ago

கர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி!

8 hours ago

கொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது!

8 hours ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்!

22 hours ago

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி!

22 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

22 hours ago

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

22 hours ago

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

1 day ago

61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு!

1 day ago

சென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

1 day ago

நாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி!

1 day ago

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி

1 day ago

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது!

1 day ago

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

1 day ago

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...

1 day ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

1 day ago

மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

1 day ago

15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

2 days ago

மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை!

2 days ago

இன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை!

2 days ago

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

2 days ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

2 days ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

2 days ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

2 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

2 days ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

3 days ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

3 days ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

3 days ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

3 days ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

3 days ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

3 days ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

3 days ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

4 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

4 days ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

4 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

4 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

4 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

4 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

5 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

5 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

5 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

5 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

5 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

5 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

5 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

5 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

5 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

5 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

5 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

5 days ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

5 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

5 days ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

5 days ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

6 days ago

சென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி!

6 days ago

சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி!

6 days ago

25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

6 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது!

6 days ago

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது!

6 days ago

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

6 days ago

புதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

6 days ago

தமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

6 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்!

6 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு!

6 days ago

ஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்!

6 days ago

ஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு

1 week ago

தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

1 week ago

பொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

1 week ago

நலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்!

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு

1 week ago

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை!

1 week ago

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை