Skip to main content

” யாருடைய அடையாளத்தையும் நீங்க பாலோ பண்ணாதீங்க”-விஜய் அறிவுரை

September 20, 2019 5 views Posted By : krishnaAuthors
Image

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த, பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் இன்று நடபெற்றது. இந்நிகழ்ச்சியில், விஜய்,  இயக்குநர் அட்லி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் ஆனந்த் ராஜ், கதிர், விவேக், மனோபாலா, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தினர், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், கல்லூரி அமைந்துள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நுழைவுச்சீட்டு வைத்திருந்த பலர் உள்ளே அனுமதிக்கப்படாததால் ரசிகர்களிடையே கூச்சல், குழப்பம் நிலவியது. கடுமையான கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய விவேக், அத்திவரதருக்கு பிறகு அதிகமான கூட்டத்தை பிகில் இசை வெளியீட்டு விழாவில் காண்கிறேன் என்று கூறினார். மேலும், வியாழக்கிழமையன்று சாய்பாபா பெயர் கொண்ட கல்லூரியில் பிகில் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது மேலும் ஒரு சிறப்பு என்று பேசினார். அதோடு, சூரியனைப்போல ஜொலிக்க வேண்டுமென்றால், சூரியனைப்போல எரிய வேண்டும் என்றார். பிகில் திரைப்படத்தில் வரும் கால்பந்து போட்டி காட்சி உலகத்தரத்திலானதாக இருக்கும் என்று விவேக் பேசினார்.

நடிகர் ஆனந்த் ராஜ் பேசுகையில், வாழ்க்கையில் ஒரு முறை தான் பெண் தலையை குனிய வேண்டும்; அது திருமண சடங்கிற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்றார். விஜய் பெயரை சொன்னபோது ரசிகர்களிடமிருந்து பெரும் ஆரவாரம் எழுந்த போது “இந்த சத்தம் தான் மாநிலம் தாண்டி, இந்த நாட்டை தாண்டி, வந்த கண்டத்தை தாண்டி ஆகாயம் வரை செல்லும்” என்றார். மேலும், இந்தப் படத்தின் பெயர் பிகில் என்பதால், இந்த  படத்தின் பெயர் பலருக்கு திகிலை கிளப்பியிருக்கிறது என்று பேசினார். மேலும், இன்னும் 5 ஆண்டுகளில் விஜயின் மகனே நடிக்க வந்துவிடுவார், அச்சமயத்தில் மக்கள் நினைத்தால் விஜய் வேறு ஒரு எட்டமுடியாத இடத்தில் இருப்பார் என்று விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக நடிகர் ஆனந்த்ராஜ் பேசினார்.

நடிகர் மனோபாலா பேசுகையில், “உங்களுக்கு மனஅழுத்தம் ஏதாவது வந்தா, உடனே விஜய் பாட்டு கேளுங்க.. இல்லனா விஜய் படம் பாருங்க. அவ்ளோ எனர்ஜி கிடைக்கும்” என்று பேசினார்.

நடிகர் கதிர் பேசுகையில், “பிகில் திரைப்படம் கால்பந்து குறித்த ஒரு சர்வதேசத்தரத்திலான திரைப்படம். அதில் விஜய் வெறித்தனமாக விளையாடியிருக்கிறார். அவருடைய அற்பணிப்பு அளவிடமுடியாதது. அதோடு இயக்குநர் அட்லியின் அற்பணிப்பு 200% இருந்தது; இரவு நேரங்களில் காரில் உறங்கி, 100 நாட்களுக்கு மேல் கடுமையாக உழைத்தார்” என்று பாராட்டு தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், “சூப்பர் ஹீரோவிற்கும் ஒருபடி மேலானவர் விஜய்” என்று புகழாரம் சூட்டினார். அதோடு, சிங்கப்பெண்ணே உள்ளிட்ட பிகில் பட பாடல்களை தன் இசைக்குழுவினருடன் இணைந்து பாடினார்.

இயக்குநர் அட்லி பேசுகையில், “இந்தியாவின் சிறந்த டான்சர் விஜய். 
எல்லாருக்கும் ஒரு ஃபேவரைட் ஹீரோ இருப்பாங்க. எனக்கு விஜய் தான் ஃபேவரைட். என்னுடைய அனைத்து உயரமும் விஜயால் தான். நிறைய பேர் சொல்வாங்க நான் பயங்கர நம்பிக்கையோட பேசுறேன்னு; எனக்கு அந்த நம்பிக்கை தருவதே விஜய் தான். விஜயின் கான்பிடன்ட் தான் என்னுடைய கான்பிடன்ட்” என்று பேசினார்.

பிகில் படம் குறித்து பேசுகையில், “நீங்க யார் கூட வேண்டுமானாலும் படத்துக்குப் போங்க. உங்க கணவர், பாய் ப்ரெண்ட் யாரா இருந்தாலும் இந்த படத்துக்குப் பிறகு உங்க மேல இருக்க மரியாதை இரண்டு மடங்காக இருக்கும்” என்றார்.

ஐபிஎல் போட்டியின் போது, அட்லியின் நிறம் குறித்த கிண்டல்களும், மீம்ஸ்களும் வைரலாக பரவியது. அது குறித்து பேசிய அட்லி “இந்தி இங்கிலீஷ் என்பது வெறும் மொழி. அது போல கருப்பு வெள்ளை என்பது கலர் தான். கருப்பும் வெள்ளையும் சமம் தான்” என்றார்.

கடைசியாக நடிகர் விஜய் பேச ஆரம்பித்தபோது, ரசிகர்கள் பெரும் ஆரவாரம் எழுப்பினர். ரசிகர்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரமானது. பின்னர் பேச ஆரம்பித்த விஜய் “என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கும், அன்பான பெண்களுக்கும் வணக்கம்” என்று பேசத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் “உலகத்துலயே உழைச்சவங்கள மேடைல வச்சு அழகுபாக்குறவாங்க ரசிகர்கள் தான்.” என்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். நடிகர் விவேக் மரம் நடும் சேவை செய்து வருவதற்காக பாராட்டு தெரிவித்தார். டேனியல் பாலாஜி குறித்து பேசுகையில், சாவடி அடிச்சு சமாதி கட்டுற வில்லனா தான டேனியல் பாலாஜிய பாத்துருக்கிங்க, ஆனா, அவர் ஆவடில அம்மன் கோவில் கட்டிக்கொண்டு இருக்கிறார் என்று பாராட்டினார்.

மேலும், அரசியலில் புகுந்து விளையாடுங்கள்; ஆனால் விளையாட்டில் புகுந்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட விஜய்,
 லைப் கூட புட் பால் மாதிரி தான். நம்ப கூட இருப்பவர்கள் கூட சேம் சைட் கோல் அடித்து விடுவார்கள் என்றார். அதோடு, “

யாருடைய அடையாளத்தையும் நீங்க பாலோ பண்ணாதீங்க; முடிந்தால் உங்களுடைய அடையாளத்தை விட்டுச் செல்லுங்க” என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்திய விஜய்
, சுபஸ்ரீ இறப்பு குறித்தும் பேசினார். “கைது செய்யவேண்டியவர்களை கைது செய்யாமல், லாரி டிரைவர்களை கைது செய்கிறார்கள்” என்று விமர்சனம் செய்தார். பேனர்கள் வைப்பது குறித்து பேசுகையில் “போஸ்டர்கள் கிழிப்பது 

எனக்கும் வருத்தம் தான்
; என்னுடைய போட்டோவை பேனரை கிழிக்கலாம்; ஆனால் 
ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம். 


எவ்வளவு சிரம பட்டு வைக்கிறார்கள் அவர்கள் மீது கை வைத்தால் அது அநியாயம் தானே என்று வருத்தம் தெரிவித்த அவர்,  இந்த மாதிரி சில விஷயங்களை தவிர்க்க முடிந்தால் நல்லது என்று கேட்டுக்கொண்டார்.

அதோடு, பூக்கடையில் வேலை பார்ப்பவரை பட்டாசு கடையில் வேலைக்கு அமர்த்தினால் வேலை தான் கெட்டு போகும், அந்தந்த துறைக்கு திறமையானவர்களை தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்த வேண்டும்
 என்றார். ரசிகர்கள் இணையத்தில் மோதிக்கொள்வது குறித்து பேசிய விஜய், “எம்ஜிஆர் அவர்களை சந்தோஷப்படுத்த, கலைஞர் குறித்து ஒரு அமைச்சர் தவறாக பேசியபோது, எதிரி என்றாலும் மதிக்க வேண்டும் என அறிவுரை கூறினாராம் எம்.ஜி.ஆர்” என்று தன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

காலையில் சூரியன் உதித்து, மாலை மறைவது வழக்கமானது என்பது போல, விஜய் பட பாடல் வெளியீட்டு விழாவின் போது அது குறித்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆவது வழக்கம் தான். அதே போல, பிகில் பட பாடல் வெளியீட்டின் போதும், #BigilAudioLaunch என்ற ஹேஷ் டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்தது. கூடவே நடிகர் அஜித் ரசிகர்களும் #தலநாடுதமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

Categories: Cinema
Image

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3வது டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை அடித்தார் ரோஹித்!

7 hours ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

1 day ago

மு.க ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: அமைச்சர் ஜெயக்குமார்

1 day ago

“தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்!” - சரத்குமார்

1 day ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..

1 day ago

தினகரனை தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

1 day ago

லலிதா ஜூவல்லரி நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்: திருச்சி மாநகர காவல் ஆணையர்

1 day ago

இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி!

1 day ago

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.

1 day ago

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்!

2 days ago

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

1 day ago

சென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலை 5% உயர்வு!

1 day ago

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு!

2 days ago

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்

1 day ago

நதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை

1 day ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை!

1 day ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு!

3 days ago

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி

2 days ago

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

3 days ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்!

2 days ago

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்

3 days ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்!

3 days ago

தமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு!

2 days ago

தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்

3 days ago

“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து!” - அமைச்சர் கடம்பூர் ராஜூ

3 days ago

“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்!" - மு.க.ஸ்டாலின்

3 days ago

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்

2 days ago

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

2 days ago

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

2 days ago

அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

4 days ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

4 days ago

ராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்

4 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

4 days ago

தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

4 days ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

4 days ago

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!

4 days ago

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்

4 days ago

சீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

4 days ago

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

5 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி

5 days ago

தமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்

5 days ago

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.

5 days ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

6 days ago

ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

6 days ago

2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...!

1 week ago

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.!

1 week ago

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.

6 days ago

உள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு!

1 week ago

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது!

1 week ago

இன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு!

1 week ago

ஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை!

1 week ago

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...!

1 week ago

ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..!

1 week ago

சென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்!

1 week ago

2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

1 week ago

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்!

1 week ago

மதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து!

1 week ago

சீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

1 week ago

“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி!” - பிரதமர் மோடி

1 week ago

சென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது!

1 week ago

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

1 week ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை!

1 week ago

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..!

1 week ago

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...!

1 week ago

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

1 week ago

“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு!” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்

1 week ago

எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்

1 week ago

சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு!

1 week ago

தீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி!

1 week ago

வருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...!

1 week ago

சீன அதிபர் நாளை சென்னை வருகை...!

1 week ago

2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

1 week ago

தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

1 week ago

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்!

1 week ago

“விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது!” - ஸ்டாலின்

1 week ago

நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலம்; ராவண வதம் நடத்தி மகிழ்ந்த ராமபக்தர்கள்!

1 week ago

சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை.

1 week ago

3வது காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி; 37% வரை உற்பத்தி சரிவு.

1 week ago

நாளை மறுநாள் சென்னை வருகிறார் சீன அதிபர்...!

1 week ago

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

"தமிழகம் வரும் சீன அதிபரை வருக வருக என மனமார வரவேற்கிறோம்!" - மு.க.ஸ்டாலின்

1 week ago

“தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலம் போல் செயல்படுவேன்!” - தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

இன்று தீர்த்த வாரியுடன் நிறைவடைகிறது திருப்பதி பிரம்மோற்சவம்...!

1 week ago

பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் திருமணம் செய்த பெண்கள்!

1 week ago

பிரதமர் மோடி, சீன அதிபர் மாமல்லபுரம் வருவதையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு!

1 week ago

மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

1 week ago

சேலம் மாநகரத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது!

1 week ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் பசுமை பட்டாசுகள் அறிமுகம்!

2 weeks ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கம்!

1 week ago

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை: வெளியூர் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

2 weeks ago

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியீடு!

1 week ago

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: தபால் வாக்கு பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டது!

2 weeks ago

"அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா?" - பள்ளிக்கல்வித்துறை

2 weeks ago

தவறு செய்தவர்கள் தப்ப முடியாது: ஓ.பி.எஸ்

1 week ago

கரூர், கள்ளக்குறிச்சி, அண்ணாநகர் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை.

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார்!

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை