Skip to main content

உலகளவில் அதிக நிதியுதவி பெற்ற பெண் நிறுவனர்கள்!

November 19, 2020 0 views Posted By : jeba_ns7Authors
Image

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். பிரபல நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் பெண்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் திறமையால் குறிப்பிட்ட நிறுவனங்களை முன்னேற்றி வருகின்றனர். அந்தவகையில் உலகளவில் அதிக நிதியுதவி பெற்ற பெண் நிறுவனர்களை இங்கே காண்போம்.

லூசி பெங்:

1
சீனாவின் பிரபல நிறுவனமான அலிபாபா குரூப்பின் ஆன்லைன் நிதி சம்பந்தமான பகுதி Ant Financial services. இதன் நிர்வாக தலைவராக இருப்பவர் 47 வயதான லூசிபெங். 1999ம் ஆண்டு 18 பேருடன் சேர்ந்து அலிபாபாவை நிறுவினார். இதற்கு முன்னதாக ஐந்து ஆண்டுகள் பொருளாதாரத்தை கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் 22 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.63 லட்சம் கோடி) நிதி திரட்டியுள்ளார்.

ரெபேக்கா நியுமன்:

2
அமெரிக்காவை சேர்ந்த 42 வயதான ரெபேக்கா நியுமன் தனது கணவருடன் சேர்ந்து WeWork மற்றும் We company ஆகியவற்றை நிறுவினார். அதேபோல் கடந்த 2017ம் ஆண்டு WeGrow என்ற தனியார் பள்ளியை நிறுவினார். அதேபோல் அவர் திரைப்படம், இசை உள்ளிட்ட துறைகளிலும் கால்பதித்துள்ளார். இவர் 19.5 பில்லியன் டாலர் ( ரூ.1.44 லட்சம் கோடி) நிதி திரட்டியுள்ளார்.

டான் ஹூய் லிங்:

3
35 வயதான இவர் போக்குவரத்து நிறுவனமான Grab Holdings-ன் இணை நிறுவனர். இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் 9 பில்லியன் டாலர்கள் (ரூ.66 ஆயிரம் கோடி)  நிதி திரட்டியுள்ளார். இதற்கு முன்னதாக சில நிறுவனங்களில் பிசினஸ் ஆய்வாளராக இருந்துள்ளார்.

கேட் கீனன்:

4
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் Judo Bank-ன் இணை நிறுவனர். சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் நிறுவனம் இது. மேலும் Sayers நிறுவனத்தின் தலைமை விளம்பர அதிகாரியாகவும் இருக்கிறார். இவர் 1.4 பில்லியன் டாலர் (ரூ.10 ஆயிரம் கோடி) நிதி திரட்டியுள்ளார்.

விக்டோரியா வான் லென்னப்:

5
இங்கிலாந்தை சேர்ந்த 30 வயதான விக்டோரியா, Lendable நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். இது 2014ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது நுகர்வோருக்கான ஆன்லைன் கடன் வழங்கும் தளம். இவர் 1.2 பில்லியன் டாலர் (ரூ.8 ஆயிரம் கோடி) நிதி திரட்டியுள்ளார்.

கிறிஸ்டினா ஜுன்கிரா:

6
37 வயதான இவர் Nubank நிறுவனத்தின் இணை நிறுவனர். 2013ம் ஆண்டு நிறுவப்பட்ட இது டிஜிட்டல் வங்கிகளில் மிக பிரபலமானது. இந்தாண்டுக்கான ’40 under 40' பட்டியலில் இடம்பிடித்துள்ளார். பிசினஸில் வளர்ந்து வரும் இளம் தலைவர்களை பெருமைப்படுத்தும் பட்டியல் இது. இவர் 1.1 (ரூ.8 ஆயிரம் கோடி) பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளார்.

பிரான்செஸ் காங்:

7
36 வயதான இவர், WeLab நிறுவனத்தின் இணை நிறுவனர். இது பொருளாதாரம் சம்பந்தமான தொழில்நுட்ப நிறுவனம். இவர் MBA படித்து முடித்துள்ளார். இவர் 581 மில்லியன் டாலர் (ரூ.4 ஆயிரம் லட்சம்) நிதி திரட்டியுள்ளார்.

சோஃபி கிம்:

8
தென்கொரியாவை சேர்ந்த 37 வயதான இவர் Market kurly என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார். ஆன்லைன் மூலம் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் தளம் இது. இவர் 282 ( ரூ.2 ஆயிரம் லட்சம்) மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளார்.

லிசே லொம்பார்டோ:

9
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர் Arvelle Therapuetics நிறுவனத்தின் இணை நிறுவனர். இது மருந்துகள் சம்பந்தமான ஒரு நிறுவனம். இதில் அவர் 278 மில்லியன் டாலர் (ரூ. 2 ஆயிரம் லட்சம்) நிதி திரட்டியுள்ளார். 

Categories: Business
Image

நிவர் புயல் - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது!

2 days ago

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்!

2 days ago

காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் உடல்நலக்குறைவால் காலமானார்!

2 days ago

நிவர் புயல் - வரும் 24, 25ம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் இடையேயான ரயில் சேவை ரத்து!

3 days ago

சென்னையில் 24,25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்!

3 days ago

நிவர் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்!

3 days ago

சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல்!

3 days ago

அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்!

3 days ago

நிவர் புயல்: அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

3 days ago

பொதுப் பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது!

3 days ago

வங்கக் கடலில் உருவாகிவரும் நிவர் புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

3 days ago

தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் உடையலாம், புதிய கூட்டணிகள் உருவாகலாம்! - கமல்

3 days ago

தோல்வியை தவிர்க்க காங்கிரசில் சீர்திருத்தம் தேவை! - குலாம் நபி ஆசாத்

3 days ago

2ம் உலகப் போருக்கு பின்னர் உலகம் சந்தித்த மிகப் பெரிய சவால் கொரோனா! - பிரதமர் மோடி

3 days ago

நவ.25ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

4 days ago

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்க முடியும்! - சிபிஐ

4 days ago

மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே செலுத்தும்!

4 days ago

இப்போதிருந்தே உழைத்தால்தான், அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடியும்! - அமித்ஷா

4 days ago

2-ஜி ஊழலில் தொடர்புடையவர்களுக்கு, ஊழலை பற்றி பேச என்ன தகுதி உள்ளது! - அமித்ஷா

4 days ago

ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து!

4 days ago

நவ.25 முதல் தமிழகம் - ஆந்திரா இடையே பேருந்து சேவை!

4 days ago

7.5% உள்ஒதுக்கீடு மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணங்கள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும்: முதல்வர் பழனிசாமி

5 days ago

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

5 days ago

முருகன் அறுபடை வீடுகளில் கந்தசஷ்டி திருவிழா!

5 days ago

மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை!

5 days ago

CBSE: 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்

5 days ago

இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை சட்டப்பேரவை தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும்! - முதல்வர்

5 days ago

ஆன்லைன் ரம்மிக்கு தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

5 days ago

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் கைது!

5 days ago

ஜனவரியில் பரப்புரையை தொடங்கும் ஸ்டாலின்!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,04,366 ஆக உயர்வு!

6 days ago

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 10 பேருக்கும் குறைவாக பதிவான கொரோனா தொற்று!

6 days ago

தருமபுரி அருகே கிணற்றில் விழுந்த காட்டு யானை பத்திரமாக மீட்பு!

6 days ago

திருச்செந்தூர் கோயிலில் கடற்கரையில் இன்று சூரசம்ஹாரம்!

6 days ago

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்! - திரை பிரபலங்கள்

6 days ago

திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

1 week ago

சென்னையில் நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா!

1 week ago

மூல வைகை ஆற்றில் தொடர்ந்து 2வது நாளாக வெள்ளப்பெருக்கு!

1 week ago

லட்சுமி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடையால் பொது மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர் - ஜோதிமணி எம்.பி.

1 week ago

மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 2வது நாளாக இன்றும் நடைபெறுகிறது!

1 week ago

பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியை உயர்த்தி அரசாணை!

1 week ago

பள்ளிகளை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை! - பள்ளிகல்வித்துறை

1 week ago

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,714 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

திருச்செந்தூர் கடற்கரை நுழைவு வாயிலில் சூரசம்ஹாரம் நடத்த அனுமதி!

1 week ago

அடுத்தாண்டு ஜனவரி 27-ல் சசிகலா விடுதலை என தகவல்!

1 week ago

முதல் முறையாக வெப் சீரிஸில் சானியா மிர்சா!

1 week ago

நீட் தேர்வை எதிர்த்து போராடுவது தமிழகம் மட்டுமே! - முதல்வர் பழனிசாமி

1 week ago

கொரோனா தடுப்பூசி சோதனையில் 95% வெற்றி! - Pfizer நிறுவனம்

1 week ago

கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது! - யு.ஜி.சி தகவல்

1 week ago

தென்கிழக்கு அரபிக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

1 week ago

ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் ட்வீட்

1 week ago

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 505 கன அடியாக குறைந்தது!

1 week ago

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

பாஜகவின் வேல் யாத்திரை டிச.6க்கு பதில் 7ம் தேதி திருச்செந்தூரில் நிறைவுபெறும் - பாஜக அறிவிப்பு

1 week ago

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 4 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்பு!

1 week ago

சென்னையில் தொடர் மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

1 week ago

ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 15,376 கி.மீ. சாலைகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு!

1 week ago

நவம்பர் 23-ல் திமுக உயர்நிலை செயல் குழு கூட்டம்!

1 week ago

பழனி, அப்பர் தெருவில் இடத்தகராறு காரணமாக 2 பேர் மீது துப்பாக்கிச் சூடு!

1 week ago

நவம்பர் 18ல் மருத்துவக் கலந்தாய்வு! - அமைச்சர் விஜயபாஸ்கர்!

1 week ago

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

1 week ago

மதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 154 பேர் மீது வழக்குப்பதிவு.

1 week ago

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

1 week ago

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

பிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி கொல்கத்தாவில் காலமானார்!

1 week ago

நாளை மறுநாள் முதல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி.

1 week ago

மாலை 6 மணிக்கு வெளியான மாஸ்டர் டீசர்: வெளியான ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கோர் டீசரை பார்த்து ரசித்துள்ளனர்.

1 week ago

எல்லை காட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் தொடர்பாக, இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்.

1 week ago

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது!

1 week ago

கோயில்களில் குடமுழுக்கு விழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதி!

1 week ago

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம்

1 week ago

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

1 week ago

தேர்தலுக்கு தயாராகும் அதிமுக; தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரசாரக் குழுக்கள் உள்ளிட்டவை அமைப்பு.

1 week ago

நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு நோட்டீஸ்!

2 weeks ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

2 weeks ago

விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் விஜய்!

2 weeks ago

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி அமைப்புசாரா நலவாரியம்: முதல்வர் பழனிசாமி

2 weeks ago

பஹ்ரைன் பிரதமர் மறைவுக்கு வைகோ இரங்கல்!

2 weeks ago

நாகாலாந்தில் ஜனவரி 31ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை!

2 weeks ago

7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு உத்தரவிட முடியாது - முதல்வர் பழனிசாமி

2 weeks ago

சவுதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு!

2 weeks ago

ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

2 weeks ago

பீகார் சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் வென்று ராஷ்டிரிய ஜனதா தளம் முதலிடம்.

2 weeks ago

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 110 இடங்களை கைப்பற்றியுள்ளன.

2 weeks ago

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி!

2 weeks ago

ஐபிஎல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்!

2 weeks ago

UFO நிறுவனமும் VPF கட்டணத்தை நவம்பர் மாதம் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு!

2 weeks ago

சத்ருஹன் சின்ஹா மகன் காங்கிரஸ் வேட்பாளர் லவ் சின்கா பினாக்கிபூர் தொகுதியில் முன்னிலை!

2 weeks ago

ஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் முன்னிலை.

2 weeks ago

பீகார் சட்டப்பேரபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தொடக்கம்.

2 weeks ago

தமிழகத்தில் புதிதாக 2,257 பேருக்கு கொரோனா உறுதி!

2 weeks ago

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு புதிய வேளாண் சட்டமே காரணம் - மம்தா பானர்ஜி

2 weeks ago

9, 10, 11, 12-ம் வகுப்பினருக்கு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

2 weeks ago

பீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன!

2 weeks ago

தமிழக அரசு - நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்!

2 weeks ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? - அனைத்து பள்ளிகளில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம்!

2 weeks ago

தடையை உடைத்து மீண்டும் வேல் யாத்திரை நடத்துவோம்: எல்.முருகன்

2 weeks ago

தமிழகத்தில் புதிதாக 2,334 பேருக்கு கொரோனா உறுதி!

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை