Skip to main content

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்திலிருந்து 2 வது இடத்திற்கு முன்னேறிய அதானி!

October 12, 2019 37 views Posted By : krishnaAuthors
Image

ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 12வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

ஆண்டுதோறும் இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான, டாப் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டது. அதில் 51.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 12வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தையும், அதானி குழுமத்தின் சேர்மனான கவுதம் அதானி 8 இடங்கள் முன்னேறி, 15.7 பில்லியன் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 11.9 பில்லியன் டாலர்களுடன் 10 வது இடத்தில் இருந்த கவுதம் அதானி இந்த ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த அசிம் ப்ரேஜி இந்த ஆண்டு 17வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். விப்ரோ நிறுவனத்தின் சேர்மனாக இருந்துவரும் அசிம் பிரேம்ஜி 7.2 பில்லியன் டாலர்களுடன் 17வது இடத்தில் உள்ளார். இந்துஜா குழுமத்தினர் 15.6 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இந்த ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் பல்லோன்ஜி மிஸ்ட்ரி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

39% பங்குகள் உயர்வடைந்ததையடுத்து கொடாக் மகேந்திரா வங்கியின் உதய் கொடாக் 4 பில்லியன் டாலர்கள் வருமானத்தை எட்டியுள்ளதோடு முதன்முறையாக, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார். இவர்கள் மட்டுமல்லாமல், HCL நிறுவனத்தின் சேர்மன் சிவ் நாடார், DMart  நிறுவனத்தின் ராதாகிருஷ்ண தமனி 7வது இடத்திலும், கோத்ரேஜ் குடும்பம் 8வது இடத்திலும், ஏர்செலார் மிட்டல் நிறுவனத்தின் சேர்மன் லட்சுமி மிட்டல் 9வது இடத்திலும், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா 10வது இடத்திலும் உள்ளனர்.

இந்த ஆண்டு வெளியான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 6 பணக்காரர்கள் இணைந்துள்ளனர். இடிடெக் யுனிகார்ன் பைஜு நிறுவனரான,  38 வயதான பைஜு ரவீந்திரன்  1.91 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் 72வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மிக இளைய பணக்காரர் என்ற பெருமையையும் பைஜு ரவீந்திரன் பெற்றுள்ளார்.

ஹல்திராம் ஸ்னாக்ஸ் நிறுவனத்தின் மனோகர் லால் மற்றும் மதுசூதன் அகர்வால், ஜாகுவார் பாத்ரூம் ஃபிட்டிங்ஸ் நிறுவனத்தின் ராஜேஷ் மெஹ்ரா, அல்கெம் லேப்’ன் நிறுவனரான சம்ப்ரதா சிங் ஆகியோர் இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர். சம்ப்ரதா சிங் இந்த ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது குடும்பத்தின் பெயரில் அவரது பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல் மற்றொரு தகவலையும், வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் நிறுவனம். அதாவது, இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், போர்ப்ஸ் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் உள்ள 50% இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பிலும் 8% அளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. எனினும், முகேஷ் அம்பானி 4.1 பில்லியன் டாலர்கள் கூடுதலாக சேர்த்துள்ளார். முகேஷ் அம்பானி மட்டுமல்லாமல் கவுதம் அதானியின் அதானி குழுமமும் வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடதக்கது.

Categories: Business
Image
தற்போதைய செய்திகள்

17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.

10 minutes ago

ஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.

10 minutes ago

திருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.

11 minutes ago

ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா

13 hours ago

தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..

13 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

13 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;

13 hours ago

சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

14 hours ago

இந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்

15 hours ago

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

16 hours ago

சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

17 hours ago

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

17 hours ago

17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு

21 hours ago

தமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்!

23 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு!

23 hours ago

202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

1 day ago

கர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி!

1 day ago

கொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது!

1 day ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்!

1 day ago

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

1 day ago

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

1 day ago

61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு!

1 day ago

சென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

1 day ago

நாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி!

1 day ago

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி

1 day ago

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது!

1 day ago

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

2 days ago

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...

2 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

2 days ago

மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

2 days ago

15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

2 days ago

மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை!

2 days ago

இன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை!

2 days ago

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

2 days ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

2 days ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

3 days ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

3 days ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

3 days ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

3 days ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

3 days ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

3 days ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

3 days ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

3 days ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

4 days ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

4 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

4 days ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

4 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

4 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

4 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

4 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

5 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

5 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

5 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

5 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

5 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

5 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

5 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

5 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

5 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

5 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

5 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

6 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

6 days ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

6 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

6 days ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

6 days ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

6 days ago

சென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி!

6 days ago

சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி!

6 days ago

25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

6 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது!

6 days ago

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது!

6 days ago

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

1 week ago

புதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

1 week ago

தமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

1 week ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்!

1 week ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு!

1 week ago

ஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை