Skip to main content

2019ம் ஆண்டின் சிறந்த பிஸினஸ் மனிதர்: முதலிடத்தில் இந்தியர்!

November 21, 2019 393 views Posted By : arunAuthors
Image

2019ம் ஆண்டின் சிறந்த பிஸினஸ் மனிதர்களுக்கான பட்டியலில் இந்தியாவில் பிறந்தவரான சத்ய நாதள்ளா முதலிடம் பிடித்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் Fortune இதழ், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பிஸினஸ் மனிதர்களுக்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இப்பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்தியாவில் பிறந்தவருமான சத்ய நாதள்ளா முதலிடத்தை பெற்றுள்ளார். மைக்ரோசாஃப்டின் சிஇஓவாக கடந்த 2014ம் ஆண்டு முதலாக சத்ய நாதள்ளா இருந்து வருகிறார்.

வியக்கத்தக்க சாதனைகள், முடியாததையும் முடித்துக் காட்டுவது, ஆக்கப்பூர்வமான தீர்வுகளை கண்டறிவது போன்ற காரணிகளை கொண்டு இப்பட்டியல் வெளியாகி உள்ளது.

இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் Fortescue Metals Groupஐ சேர்ந்த Elizabeth Gaines 2ம் இடமும், வட அமெரிக்கா, ஐரோப்பாவில் 2,500 உணவகங்களுக்கு மேல் வெற்றிகரமாக வழிநடத்தி வரும் Chipotle Mexican Grill  நிறுவன சிஇஓ Brian Niccol 3ம் இடமும் பிடித்துள்ளனர்.

Synchrony Financial நிறுவன சிஇஓ Margaret Keane 4ம் இடமும், Puma நிறுவனத்தின் Bjørn Gulden 5ம் இடமும், Progressive நிறுவனத்தை சேர்ந்த Tricia Griffith 6ம் இடமும், Estee Lauder நிறுவனத்தின் Fabrizio Freda 7ம் இடமும், Mastercard நிறுவன சிஇஓ Ajay Banga 8ம் இடமும், Costco நிறுவன சிஇஓ Walter Craig Jelinek 9ம் இடமும், JP Morgan Chase நிதி நிறுவனத்தை நடத்தி வரும்  Jamie Dimon 10வது இடமும் பிடித்துள்ளனர்.

இப்பட்டியலில் 8ம் இடம் பிடித்துள்ள Ajay Banga மற்றும் 18ம் இடம் பிடித்துள்ள  Jayshree Ullal (Arista  நிறுவனம்) ஆகியோரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Categories: Business
Image
தற்போதைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

7 hours ago

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 37 தங்கப்பதங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம்!

8 hours ago

9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? - தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி

8 hours ago

பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் தி.மு.க.வில் இணைந்தார்.

10 hours ago

தென்மேற்கு அரபிக் கடலில் பவன் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய புயல்!

11 hours ago

தஞ்சையில் உள்ள சசிகலாவின் பழுதடைந்த வீட்டை 15 நாட்களுக்குள் இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டிஸ்!

12 hours ago

நீர் வரத்து சீரானதையடுத்து கம்பம் சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி!

13 hours ago

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.91 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.53 காசுகள் என நிர்ணயம்!

13 hours ago

5வது நாளாக பெட்ரோல் விலையிலும், 7வது நாளாக டீசல் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை!

13 hours ago

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது!

13 hours ago

நெல்லை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது!

13 hours ago

மேட்டுப்பாளையம் தீண்டாமைச்சுவர் குற்றச்சாட்டு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!

13 hours ago

சூடான் - தீ விபத்தில் சீக்கி 18 இந்தியர்கள் உயிரிழப்பு!

1 day ago

தாம்பரத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற மாதர் சங்கத்தினர் கைது!

1 day ago

சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே மோதல். 6 வீரர்கள் உயிரிழப்பு. இருவர் காயம்!

1 day ago

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

1 day ago

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

1 day ago

மதுராந்தகம் ஏரி நிரம்பி வருவதால் பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை: மாவட்ட ஆட்சியர்!

1 day ago

மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில், நீரின் அளவு 22.4 அடியை எட்டியது!

1 day ago

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு!

1 day ago

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 7500 கன அடியிலிருந்து 8500 கன அடியாக அதிகரிப்பு!

1 day ago

கிருஷ்ணகிரி: லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

1 day ago

தொடர் மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியது!

1 day ago

சிறை தண்டனை அனுபவித்து வரும் லல்லு பிரசாத் யாதவ் மீண்டும் RJD தலைவராக தேர்வு!

2 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீதான ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!

2 days ago

சுவர் விழுந்து பலியான குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்!

2 days ago

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நேரில் ஆறுதல்!

2 days ago

கொடைக்கானல் கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க நிரந்தர தடை!

2 days ago

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.ஆக அன்பு ஐ.பி.எஸ். நியமனம்.

2 days ago

மேட்டுப்பாளையம் 17 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது

2 days ago

வைகை அணை 66 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

2 days ago

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

2 days ago

தி.நகர் தீ விபத்து: தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரம்!

2 days ago

சென்னை தியாகராய நகரில் தனியார் கட்டிடத்தில் 4வது மாடியில் பயங்கர தீவிபத்து!

2 days ago

தமிழகத்தில் பெட்ரோல் 77.91 ரூபாய்க்கும், டீசல் 69.53 ரூபாய்க்கும் விற்பனை!

2 days ago

தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

2 days ago

தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

2 days ago

தூத்துக்குடியில் பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து தலைமையாசிரியர் முடிவெடுக்கலாம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

2 days ago

கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

2 days ago

பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

2 days ago

தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

3 days ago

அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டது!

3 days ago

"ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை பாஜக வரவேற்கிறது!” - வானதி சீனிவாசன்

3 days ago

ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது; நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை!

3 days ago

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் : நிதியுதவி அறிவிப்பு!

3 days ago

டிசம்பர் 27, 30 தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல்!

3 days ago

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..

3 days ago

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி: இன்று காலை 10 மணிக்கு அறிவிப்பு!

3 days ago

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!" - வானிலை ஆய்வு மையம்

3 days ago

கோவை: மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கனமழை காரணமாக வீடு இடிந்து 8 பேர் உயிரிழப்பு!

3 days ago

கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

3 days ago

தொடர்மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

3 days ago

சென்னை மாவட்டத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

3 days ago

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 20 கிராமங்களை சூழ்ந்தது!

4 days ago

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 20 கிராமங்களை சூழ்ந்தது

4 days ago

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

4 days ago

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

4 days ago

தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை! - மாவட்ட ஆட்சியர்

4 days ago

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

4 days ago

கடலூரில் பள்ளி விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் - மாவட்ட கல்வி அலுவலர்

4 days ago

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

4 days ago

"தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு!" - இந்திய வானிலை ஆய்வு மையம்

4 days ago

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை!

4 days ago

சிறிது நேரம் ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் மீண்டும் கனமழை!

4 days ago

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்!

4 days ago

மகாராஷ்டிர மாநில சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

4 days ago

தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

4 days ago

"தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!" - வானிலை ஆய்வு மையம்

4 days ago

ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் சூறாவளி காற்று காரணமாக 25 விசைப்படகுகள் உடைந்து சேதம்!

4 days ago

நெல்லையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு!

4 days ago

ஈராக்கில் பிரதமர் பதவி விலகியபோதும் நீடிக்கும் போராட்டம்!

4 days ago

சென்னை மழை: உதவி எண்கள் - 044-25384520, 044-25384530, 044- 25384540

4 days ago

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதே ஆட்சியாளர்களின் நோக்கம்: டிடிவி தினகரன்

4 days ago

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்

4 days ago

சென்னையில் கடந்த 3 மணி நேரமாக கனமழை!

4 days ago

கனமழை காரணமாக வடபழனி, வளசரவாக்கம் போரூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம்...!

4 days ago

தென்தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

4 days ago

பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா!

5 days ago

திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன் திருக்குறளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் கடம்பூர் ராஜூ

5 days ago

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே!

5 days ago

மகாராஷ்டிரா சட்டப்பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு!

5 days ago

“தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக வளரும்” - பாஜக தேசிய செயல் தலைவர் ஜேபி.நட்டா பேச்சு!

5 days ago

உடுமலை கௌசல்யாவின் தாய் மற்றும் பாட்டி கஞ்சா வழக்கில் கைது!

5 days ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

5 days ago

பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி!

5 days ago

பெண்களுக்கு எதிரான சர்ச்சைப் பேச்சு : நாளை மறுநாள் ஆஜராக பாக்யராஜ்-க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

5 days ago

ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் : முதற்கட்டமாக 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

5 days ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது மகாராஷ்டிரா சட்டப் பேரவை: உத்தவ் தாக்கரே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு.

5 days ago

சென்னையில் விடிய விடிய கனமழை; அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

5 days ago

நித்தியானந்தா மீது குவியும் புகார்கள் : 5 ஆண்டுகளுக்கு முன் ஆசிரமத்தில் உயிரிழந்த பெண் சாவில் மர்மம் என பெற்றோர் புகார்!

5 days ago

கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

5 days ago

மமதா பானர்ஜி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னை அவமானப்படுத்துகிறார் - மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் வருத்தம்

6 days ago

இந்த குளிர்காலத்தில் வழக்கத்தை விட வெப்பம் கூடுதலாக இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

6 days ago

தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவராக முதல்வர் பழனிசாமி மாறியிருக்கிறார் -நடிகை ரோஜா

6 days ago

இலங்கை வசமுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் அனைத்தும் விடுவிக்கப்படும்! - இலங்கை அதிபர்

6 days ago

“அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடையவே மாவட்டங்கள் பிரிப்பு!” - முதல்வர் பழனிசாமி

6 days ago

தமிழகத்தின் 37வது மாவட்டமாக உதயமானது செங்கல்பட்டு

6 days ago

"உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஆளும் அதிமுக அரசு சதி செய்கிறது!" - மு.க.ஸ்டாலின்

6 days ago

சென்னையில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...!

5 days ago

காவிரி படுகையில் உள்ள நீர்ப்பாசனங்களை புதுப்பிக்க ரூ. 700 கோடி - தமிழக அரசு அரசாணை

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.72/Ltr
  • டீசல்
    69.55/Ltr
Image பிரபலமானவை