Skip to main content

​2001ம் ஆண்டே தமிழகத்தின் முதல்வராகி இருப்பேன்: டிடிவி தினகரன்

September 03, 2018 8 views Posted By : shanmugapriyaAuthors
Image

2001ம் ஆண்டே தமிழகத்தின் முதலமைச்சராக ஆகி இருப்பேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காவிரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரானது, டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதி வரை செல்ல நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய டிடிவி தினகரன், திருச்சி முக்கொம்பு மேலணை உடைப்பு மணல் கொள்ளையே காரணம் என குற்றம்சாட்டினார். விவசாயிகள் வீதியில் வந்து போராடியதால் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், அதற்கு அதிமுக அரசு சொந்தம் கொண்டாட முடியாது எனவும் தெரிவித்தார். 

எட்டு வழிச்சாலை அமைத்து தமிழகத்தை உயர்த்தபோவதாக கூறும் தமிழக அரசு, காவிரி ஆற்றில் வந்த நீரைக்கூட தேக்கி வைக்க முடியாமல் உள்ள சூழலை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டார். ஜெயலலிதா இருக்கும்போதே சதி செய்ததாக தன்மீது குற்றம்சாட்டப்பட்டு வருவதாகவும், தான் ஆசைப்பட்டிருந்தால் 2001ம் ஆண்டே முதல்வராகி இருக்க முடியும் எனவும் தெரிவித்தார். துரோகத்திற்கு என சின்னம் வரைந்தால், அதற்கு அருகே பன்னீர்செல்வத்தை தான் வைக்க வேண்டும் எனவும், தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் பாஜக தான் உள்ளதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார். 

Categories: Tamilnadu
Image
Image தொடர்புடைய செய்திகள்

புயல் பாதித்த பகுதிகளில் தற்காலிக கூரை அமைத்துக் கொள்வதற்காக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தா

கஜா புயல் நிவாரணம் கோருவதற்காக பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

புதுச்சேரி அண்ணா நகரில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் விரைவில்

கஜா புயல் விவகாரத்தில் தமிழக அரசு செயலிழந்து உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில்,  டிடிவி தினகரன் மீதான புகாருக்கு முகா

தமிழகம் இதற்கு முன்பு நிறைய புயல்களைக் கடந்து வந்துள்ளது.

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சமூக வளைதலங்களில் ஆபாசமாக சித்தரித்த ஓமலூரை சேர்

ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் தங்களை மிரட்டி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தப்  பார்ப்பதாக முதல

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தாக்க

தான் மகானும் அல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனிதரும் அல்ல என அமமுக துணை பொதுச்செயலாளர்

தற்போதைய செய்திகள்

கேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்!

4 hours ago

உலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா

8 hours ago

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்!

8 hours ago

கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

9 hours ago

தஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று!

9 hours ago

கல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி

9 hours ago

திறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி

9 hours ago

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி

9 hours ago

21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி

9 hours ago

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

10 hours ago

செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

12 hours ago

இலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே!

13 hours ago

இ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

13 hours ago

கொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி!

13 hours ago

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!

13 hours ago

இன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 day ago

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி

1 day ago

எஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 day ago

கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு!

1 day ago

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

1 day ago

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

1 day ago

ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு!

1 day ago

மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி

1 day ago

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்!

1 day ago

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

1 day ago

குஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

1 day ago

மும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை!

1 day ago

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்!

1 day ago

தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்!

1 day ago

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு!

1 day ago

சென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.

2 days ago

தாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி

2 days ago

ராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி

2 days ago

அனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

2 days ago

பல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

2 days ago

மிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி

2 days ago

ஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

2 days ago

ராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி

2 days ago

ராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி

2 days ago

உலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

2 days ago

ஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி

2 days ago

அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்!

2 days ago

திமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு!

2 days ago

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது!

2 days ago

அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

2 days ago

ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

2 days ago

தமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்

2 days ago

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

2 days ago

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.

2 days ago

இந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

தேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

அமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்!

2 days ago

தமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை!

2 days ago

”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்

3 days ago

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.

3 days ago

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.

3 days ago

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.

3 days ago

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

4 days ago

டாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி

4 days ago

திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா!

4 days ago

தமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா!

4 days ago

கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி

4 days ago

இந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.

4 days ago

புதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

4 days ago

ஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

4 days ago

சென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.

4 days ago

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

4 days ago

மத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.

4 days ago

புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.

4 days ago

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! - முதல்வர் பழனிசாமி

5 days ago

தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

5 days ago

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

உத்தரபிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழப்பு!

5 days ago

உத்தரபிரதேச அமைச்சர் கமலா ராணி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயரிழப்பு.

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 37,364 பேர் உயிரிழப்பு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 853 பேர் உயிரிழந்துள்ளனர்!

5 days ago

இந்தியாவில் இதுவரை 11.45 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்வு.

5 days ago

கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 99 பேர் பலி; தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ கடந்தது.

5 days ago

கடலூர் அருகே நள்ளிரவில் படகுகள் மற்றும் வீடுகளுக்கு தீவைப்பு; தேர்தல் முன்விரோதத்தால் ஒருவர் படுகொலை.

5 days ago

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சட்டப்போராட்டம் மேற்கொள்வோம்; மாணவர்களின் நலனை காப்போம் என ஸ்டாலின் உறுதி.

5 days ago

ஆகஸ்ட் மாதத்தில் தளர்வுகள் இல்லா முதல் முழு ஊரடங்கு இன்று அமல்.

5 days ago

புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்!

6 days ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 10,94,374 ஆக உயர்வு!

6 days ago

நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்தது!

6 days ago

நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 16,95,988 ஆக உயர்வு!

6 days ago

புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

6 days ago

சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31-ந்தேதி வரை ரத்து!

5 days ago

ஜூலை மாதத்தில் 50 சதவீத உயிரிழப்புகளை சந்தித்த இந்தியா!

6 days ago

தியாகத் திருநாளான பக்ரீத் இன்று கொண்டாட்டம்!

6 days ago

ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது! - தமிழக அரசு

6 days ago

கல்வி அலுவலகங்களில் சுதந்திர தின விழாவை எளிமையாகக் கொண்டாட பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்!

6 days ago

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை!

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை