Skip to main content

Breaking News

​ஹாலிவுட்டில் இந்தியாவின் கொடியை உயர பறக்க செய்தவர் இயக்குநர் மனோஜ் நைட் சியாமளன்!

August 06, 2018 6 views Posted By : priyadharshiniAuthors
Imageஹாலிவுட்டில் இந்தியாவின் கொடியை உயர பறக்க செய்தவர்களின் ஒருவர் மனோஜ் நைட் சியாமளன். 20 ஆண்டுகளாக வெற்றி இயக்குநராக வலம் வருபவர் பற்றிய சிறப்பு செய்தி.

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ,இர்ஃபான் கான் என்று இந்தியர்கள் தற்போது ஹாலிவுட்டில் ஜொலிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஹாலிவுட் மேப்பில் இந்தியாவின் கொடியை உயர பறக்கச்செயதவர் மனோஜ் நைட் ஷியாமளன். 

1999ம் ஆண்டு வெளியான SIXTH SENSE என்ற திரைப்படத்தின் மூலம் சர்வதேச தரத்தில் படங்களை இயக்குவதில் இந்தியர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து காட்டினார்.
இன்று CONJURING, ANNABELLE என்று பேய் படங்களுக்கு சர்வதேச அளவில் தனி மார்க்கெட் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கு பேய் படங்களை கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகித்தவர் மனோஜ் நைட் ஷியாமளன்

பேய் படம் என்றாலேயே ரத்தம் , கோரமான காட்சிகளை மட்டுமே பிரதானமாக வைத்து இயக்கி வந்தனர் ஹாலிவுட் இயக்குநர்கள். இவை ஏதுமில்லாமல்,  பேய் படத்தை விறுவிறுப்பாக எடுக்க முடியும் என ஹாலிவுட்டிற்கு எடுத்துகாட்டியவர் மனோஜ் நைட் சியாமளன். பெரும்பாலும் ஒரே குடும்பத்துக்குள் நகர்வதை போன்ற திரைக்கதையை எழுதுவதால், எளிதில் அனைவரும் கதாபாத்திரங்களை தங்களுடன் இணைத்து பார்த்து கொள்வார்கள். 


SIXTH SENSE படத்தை ஒரு கிரைம் திரில்லர் போன்று படமாக்கி ரசிகர்களை பயமுறுத்தினார். கடைசி காட்சி வரை யார் பேய் என்பதை காட்டாமல் திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றான். இதற்கு அங்கீகாரமாக, சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மனோஜ் நைட் சியாமளனை இந்தியா கொண்டாடியது. 

SIXTH SENSE  வெற்றியை தொடர்ந்து ஹாலிவுட் சினிமாவில் புதுமை புகுத்த உள்ள அடுத்து ஸ்பீல் பெர்க் என அவரை ஊடகங்கள் வர்ணித்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக UNBREAKABLE , SIGNS , THE VILLAGE என அடுத்து அடுத்து மூன்று வெற்றி படங்களை இயக்கினார்.  UNBREAKABLE படத்தின் மூலம் சூப்பர் ஹீரோ படங்களுக்கான இலக்கணத்தை மாற்றினார். SIGNS படத்தின் மூலம் வேற்று கிரகவாசிகளை சந்திக்க சூழ்நிலை ஏற்பட்டால் மனிதர்கள் உண்மையில் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்ற யதார்த்தத்தை விளக்கினார். 

இப்படி ஹாலிவுட் கண்டிராத புதுமைகளை அறிமுகப்படுத்தினார். ஹாலிவுட்டின் அடுத்த ஸீப்ல் பெர்க் என பார்க்கப்பட்ட மனோஜ் நைட் சியாமளன் தனக்கென தனி பாணி அமைத்து கொண்டு ஹாலிவுட்டிற்கு சவால் விட்டு கொண்டிருந்தார். 

ஆனால், இந்த வெற்றி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2006 தொடங்கி அடுத்த பத்தாண்டுகளில் இயக்கிய நான்கு படங்களும் படு தோல்வி.
வெற்றிகளின் போது அவரை உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடிய அதே ஊடகங்கள்  அவரை மோசமாக விமர்சித்தன. மனோஜ் நைட் சியாமளனின் கதை முடிந்தது, அவர் படமெடுக்காமல் இருந்தால் சினிமாவுக்கு நல்லது என பத்திரிகைகள் எழுதின.

2015ம் ஆண்டு வெளியான THE VISIT என்ற திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தததை  அடுத்து தான் மனோஜ் நைட் சியாமளனை திட்டுவதை நிறுத்தின ஹாலிவுட் ஊடகங்கள்.  அதனையடுத்து வெளியான  THE SPLIT திரைப்படத்தில், ஒருவருக்குள் 23 பேர் இருக்கும் SPLIT PERSONALITYஐ மையமாக வைத்து திகிலூட்டினார். இந்த படத்தின் வரவேற்பு மனோஜ் நைட் சியாமளன் என்ற இயக்குநர் இன்னும் அழியவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. 

இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியுள்ள அவர், அடுத்தாண்டு நம்மை மிரட்டுவதற்காக  GLASS என்ற திரைப்படத்துடன் தயாராகி வருகிறார்.

Categories: Cinema
Image
Image தொடர்புடைய செய்திகள்

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபாஸ் நடித்த பிரம்மாண்ட படைப்பான எஸ்.எஸ்.ராஜமௌல

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் இன்று தனது 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடுக

பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் கார்த்த

உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் 1998ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் 68-வது பிறந்த நாளையொட்டி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மத

புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுவிழா, வெகு விமரிசையா

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜீரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் நவம்பர் 2ம் தேதி வ

ராஜீவ் காந்தி பிறந்தநாளான இன்று, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வணங்கினா

இந்தி திரையுலகின் முதல் 5 உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் கத்ரீனா கைப்.

நிலவுக்கு விண்கலம் அனுப்பி விண்வெளித்துறையில், இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய தமிழர், இ

தற்போதைய செய்திகள்

கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 202 ஆனது!

7 hours ago

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

8 hours ago

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 பேர் பலி, புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு.

9 hours ago

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு!

9 hours ago

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

14 hours ago

தமிழகத்தில் இன்று முதல் மேலும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்: பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி சந்தைகள் செயல்பட அனுமதி.

17 hours ago

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 987 ஆக அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு.

17 hours ago

இந்தியாவில் சமூக தொற்றாக கொரோனா வைரஸ் பரவவில்லை: அச்சம் வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள்.

17 hours ago

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்தது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது.

17 hours ago

#BREAKING | மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 day ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதியுதவி!

1 day ago

மகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!

1 day ago

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 கடந்தது!

1 day ago

உலகளவில் கொரோனா தாக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியது: நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,96,000 ஆக உயர்வு.

1 day ago

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 18,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு: நோய் தாக்கத்திற்கு 19 பேர் பலியானதாக மத்திய சுகாதார துறை தகவல்.

1 day ago

கொரோனா நோய் தடுப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.4000 கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 day ago

தனிமைப்படுத்திக் கொள்வதே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே தீர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

1 day ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த இளைஞர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

1 day ago

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை இல்லாத வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 1,000 பேர் மரணம்!

2 days ago

தமிழகத்தில் கடைகள் திறக்க கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு!

2 days ago

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹான்காக்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது!

2 days ago

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000ஐ கடந்தது!

2 days ago

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது!

2 days ago

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு.

2 days ago

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,520 ஆக உயர்வு; நேற்று ஒரே நாளில் 17,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு.

2 days ago

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 5,31,806 பேர் பாதிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,000-ஐ தாண்டியது.

2 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,00,000 கடந்தது!

3 days ago

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது!

2 days ago

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

3 days ago

தமிழகத்தில் 144 தடையை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு!

3 days ago

கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவிற்கு பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக அதிகரிப்பு: இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு.

3 days ago

மகாராஷ்டிராவில் ஒருவர் கொரோனாவுக்கு மரணம்; இந்தியாவில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

3 days ago

பின்தங்கிய வகுப்பு மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை நன்கொடையாக வழங்குவதாக சவுரவ் கங்குலி அறிவிப்பு

3 days ago

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,494 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

3 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி ஒதுக்க முதல்வர் பிரதமருக்கு கடிதம்!

4 days ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,000 ஆக உயர்வு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு.

4 days ago

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்: வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தல்.

4 days ago

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல் மரணம்: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பலி.

4 days ago

உலகளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 19,000 நெருங்கியது: 4,22,000 பேருக்கு கொரோனா பாதிப்பு.

4 days ago

ஊரடங்கை மீறி மக்கள் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவிடப்படும்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் எச்சரிக்கை.

4 days ago

இந்தியாவால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 536 ஆக உயர்வு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்.

4 days ago

இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

4 days ago

ஒலிம்பிக் போட்டியை ஓராண்டிற்கு ஒத்திவைக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் ஜப்பான் கோரிக்கை!

4 days ago

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது!

4 days ago

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு -சபாநாயகர் தனபால் அறிவிப்பு

4 days ago

வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லை; அபராதம் வசூலிக்கப்படமாட்டாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

4 days ago

2018-19 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம்!

4 days ago

ஆதார் - பான் இணைப்பிற்கான கால அவகாசம் ஜுன்30 வரை நீட்டிப்பு

4 days ago

கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்!

4 days ago

“தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” - அமைச்சர் விஜய பாஸ்கர்

4 days ago

புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை!

4 days ago

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

5 days ago

இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை!

5 days ago

வரும் 26ம் தேதி நடைபெறவிருந்த மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு!

4 days ago

நாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.!

5 days ago

இத்தாலியிலிருந்து செங்கல்பட்டு வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தகவல்.

5 days ago

மத்திய பிரதேச முதலமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார் சிவராஜ் சிங் செளஹான்: பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் லால்ஜி டாண்டன்.

5 days ago

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் அமலாகிறது 144 தடை உத்தரவு: அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக அறிவிப்பு.

5 days ago

வெளியூர் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்: கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்குமாறு அரசுக்கு கோரிக்கை.

5 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு: 12,000க்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்.

5 days ago

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

5 days ago

“திட்டமிட்டபடி +1, +2 பொதுத் தேர்வு” - அரசு

5 days ago

கேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

5 days ago

உலக அளவில் கொரோனாவிற்கு 15,297 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5 days ago

கொரோனா பாதிப்பிற்கு ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 127 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 1,812 ஆக உயர்வு.!

5 days ago

கொரோனாவை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! - முதல்வர்

5 days ago

தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை!

5 days ago

நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு!

5 days ago

தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!

5 days ago

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவினால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்வு

6 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பின், பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

6 days ago

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்வு

6 days ago

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு!

6 days ago

கொரோனா அச்சுறுத்தலால் வெளி மாவட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு வர வேண்டாம் என திமுக கொறடா சக்கரபாணி உத்தரவு

6 days ago

அமெரிக்க செனட்டர் ராண்ட் பாலுக்கு கொரோனா பாதிப்பு: தனது நண்பர் சீனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்.

6 days ago

கொரோனா பரவலைத்தடுக்க நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு: நீண்ட போராட்டத்தின் தொடக்கம் என்று பிரதமர் மோடி கருத்து.

6 days ago

சென்னையில் மேலும் இருவருக்கு கொரோனா!

6 days ago

தெலங்கானா மாநிலம் முழுவதும் முடக்கப்படுகிறது! - சந்திர சேகர் ராவ்

6 days ago

விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு.!

6 days ago

நடிகரும், இயக்குநருமான விசு சென்னயில் காலமானார்!

6 days ago

ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் மட்டும் 394 பேர் கொரோனாவால் உயிரிழப்பு: ஸ்பெயினில் இதுவரை 1,725 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

6 days ago

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

6 days ago

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்வு!

6 days ago

நாளை காலை 5மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு!

6 days ago

பீகார் மாநிலம் பாட்னாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு; அவருக்கு சிறுநீரக செயலிழப்பு நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.!

1 week ago

கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு; இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

1 week ago

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

1 week ago

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவிகளை அறிவிக்க வேண்டும்: சோனியா காந்தி

1 week ago

மக்களுக்கான பொருளாதார உதவிகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ராகுல்காந்தி

1 week ago

நாடு முழுவதும் தொடங்கியது மக்கள் ஊரடங்கு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை